TA/660727 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(Vanibot #0025: NectarDropsConnector - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 2: Line 2:
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - 1966]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - 1966]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - நியூயார்க்]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - நியூயார்க்]]
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{Nectar Drops navigation - All Languages|Tamil|TA/660725 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி|660725|TA/660728 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி|660728}}
<!-- END NAVIGATION BAR -->
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத்  துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/660727BG-NEW_YORK_ND_01.mp3</mp3player>|"வேத இலக்கியங்களில் முழுமுதற்கடவுள் உன்னத தலைவர் என அழைக்கப்படுகிறார். நித்யோ நித்யானாம் சேதனஷ்₂ சேதனானாம். நித்ய என்றால் நித்தியமானவர். நித்யானாம் என்றால் நித்தியமான ஏனைய பலர். நாம் நித்தியமான ஏனைய பலருள் அடங்குவோம். ஏக, அந்த நித்தியமான ஒருவர்... ஏகோ ப₃ஹூனாம் வித₃தா₄தி காமான். நித்தியமானவர்கள் இரு வகையினர். நாம் உயிர்வாழிகள், நாமும் நித்தியமானவர்கள். முழுமுதற் கடவுளும் நித்தியமானவர். நித்தியம் எனும்போது நாம் இருவரும் குணத்தின் அடிப்படையில் சமமே. அவர் நித்தியமானவர், நாமும் நித்தியமானவர்கள். ஸச்-சித்₃-ஆனந்த₃-விக்₃ரஹ (BS 5.1). அவரும் ஆனந்தமயமானவர் நாமும் ஆனந்தமயமானவர்கள், ஏனென்றால் நாம் ஒரே குணத்தின் பின்னப் பகுதிகளாவோம். ஆனால் அவர்தான் தலைவர்."|Vanisource:660727 - Lecture BG 04.11 - New York|660727 - சொற்பொழிவு BG 04.11 - நியூயார்க்}}

Latest revision as of 05:20, 29 September 2021

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வேத இலக்கியங்களில் முழுமுதற்கடவுள் உன்னத தலைவர் என அழைக்கப்படுகிறார். நித்யோ நித்யானாம் சேதனஷ்₂ சேதனானாம். நித்ய என்றால் நித்தியமானவர். நித்யானாம் என்றால் நித்தியமான ஏனைய பலர். நாம் நித்தியமான ஏனைய பலருள் அடங்குவோம். ஏக, அந்த நித்தியமான ஒருவர்... ஏகோ ப₃ஹூனாம் வித₃தா₄தி காமான். நித்தியமானவர்கள் இரு வகையினர். நாம் உயிர்வாழிகள், நாமும் நித்தியமானவர்கள். முழுமுதற் கடவுளும் நித்தியமானவர். நித்தியம் எனும்போது நாம் இருவரும் குணத்தின் அடிப்படையில் சமமே. அவர் நித்தியமானவர், நாமும் நித்தியமானவர்கள். ஸச்-சித்₃-ஆனந்த₃-விக்₃ரஹ (BS 5.1). அவரும் ஆனந்தமயமானவர் நாமும் ஆனந்தமயமானவர்கள், ஏனென்றால் நாம் ஒரே குணத்தின் பின்னப் பகுதிகளாவோம். ஆனால் அவர்தான் தலைவர்."
660727 - சொற்பொழிவு BG 04.11 - நியூயார்க்