TA/661214 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
 
Line 2: Line 2:
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - 1966]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - 1966]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - நியூயார்க்]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - நியூயார்க்]]
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{Nectar Drops navigation - All Languages|Tamil|TA/661213b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி|661213b|TA/661216 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி|661216}}
<!-- END NAVIGATION BAR -->
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத்  துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/661214CC-NEW_YORK_ND_01.mp3</mp3player>| சங்கர்ஷனரிலிருந்து மூன்று விரிவங்கங்கள் வெளிப்படுகின்றன. மஹா-விஷ்ணு, கர்போதகஷாயி-விஷ்ணு, க்ஷிரோதகஷாயி-விஷ்ணு ஆகியோர் சங்கர்ஷனரிலிருந்து வெளிப்படுகின்றனர். பௌதிக உலகம் படைக்கப்படும் சமயத்தில் மஹா-விஷ்ணு இருக்கிறார். மஹா-விஷ்ணுவிலிருந்து இப்பிரபஞ்சங்கள் எல்லாம் தோன்றுகின்றன. மஹா-விஷ்ணு கர்போதகஷாயி-விஷ்ணுவாக விரிவடைகிறார். கர்போதகஷாயி-விஷ்ணு ஒவ்வொரு பிரபஞ்சத்தினுள்ளும் நுழைகிறார், பின்னர் ஒவ்வொரு பிரபஞ்சத்தினுள்ளும் கர்போதகஷாயி-விஷ்ணு க்ஷிரோதகஷாயி-விஷ்ணுவாக விரிவடைகிறார். க்ஷிரோதகஷாயி-விஷ்ணுவிற்கு இப்பிரபஞ்சத்தினுள் துருவ நட்சத்திரத்திற்கு பக்கத்தில் ஒரு உலகம் உண்டு. க்ஷிரோதகஷாயி-விஷ்ணுவின் பரமாத்மா விரிவங்கம் ஒவ்வொருவரின் இதயத்தினுள்ளும் நுழைகிறார்."|Vanisource:661214 - Lecture CC Madhya 20.172 - New York|661214 - சொற்பொழிவு CC Madhya 20.172 - நியூயார்க்}}

Latest revision as of 05:13, 13 October 2021

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
சங்கர்ஷனரிலிருந்து மூன்று விரிவங்கங்கள் வெளிப்படுகின்றன. மஹா-விஷ்ணு, கர்போதகஷாயி-விஷ்ணு, க்ஷிரோதகஷாயி-விஷ்ணு ஆகியோர் சங்கர்ஷனரிலிருந்து வெளிப்படுகின்றனர். பௌதிக உலகம் படைக்கப்படும் சமயத்தில் மஹா-விஷ்ணு இருக்கிறார். மஹா-விஷ்ணுவிலிருந்து இப்பிரபஞ்சங்கள் எல்லாம் தோன்றுகின்றன. மஹா-விஷ்ணு கர்போதகஷாயி-விஷ்ணுவாக விரிவடைகிறார். கர்போதகஷாயி-விஷ்ணு ஒவ்வொரு பிரபஞ்சத்தினுள்ளும் நுழைகிறார், பின்னர் ஒவ்வொரு பிரபஞ்சத்தினுள்ளும் கர்போதகஷாயி-விஷ்ணு க்ஷிரோதகஷாயி-விஷ்ணுவாக விரிவடைகிறார். க்ஷிரோதகஷாயி-விஷ்ணுவிற்கு இப்பிரபஞ்சத்தினுள் துருவ நட்சத்திரத்திற்கு பக்கத்தில் ஒரு உலகம் உண்டு. க்ஷிரோதகஷாயி-விஷ்ணுவின் பரமாத்மா விரிவங்கம் ஒவ்வொருவரின் இதயத்தினுள்ளும் நுழைகிறார்."
661214 - சொற்பொழிவு CC Madhya 20.172 - நியூயார்க்