TA/Prabhupada 0241 - புலன்கள் பாம்பை போன்றது
Lecture on BG 2.3 -- London, August 4, 1973
வேதங்களில் சொர்கம் tri-daśa-pūr. என்று சொல்லப்படுகிறது Tri-daśa-pūr என்றால், 33 மில்லியன் கிம்புருஷர்கள் உள்ளனர் .. மற்றும் அனைவர்க்கும் தனித்தனியே கிரஹங்கள் உள்ளது இதற்கு பெயர் தான் tri-daśa-pūr Tri என்றால் மூன்று , daśa என்றால் பத்து. எனவே அவை 33 அல்லது 30 tri-daśa-pūr ākāśa-puṣpāyate. ஆகாச புஷ்பம் என்றால், கற்பனை செய்து பார்க்கும் ஒன்று.. ஆகாயத்தில் இருக்கும் மலர் மலர் சோலையில் இருக்கும் ஒன்று.. அது ஆகாயத்தில் இருப்பது போன்று நினைத்து பார்த்தால் அது கற்பனை. எனவே, ஒரு பக்தனுக்கு , சொர்கத்திற்கு செல்வது என்பது, ஆகாயத்தில் ஒரு பூவை நினைத்து கற்பனை செய்து பார்ப்பது போன்றதாகும் Tri-daśa-pūr ākāśa-puṣpāyate. Kaivalyaṁ narakāyate. Jñānī and karmī. And durdāntendriya-kāla-sarpa-paṭalī protkhāta-daṁstrāyate. பின்னர் யோகிகள் .. யோகிகள் முயற்சிக்கின்றனர். யோகி என்றால் யோகம்.indriya-samyama, உணர்வுகளை அடக்கி ஆள்வது அது தான் யோகா பயிற்சி . நம் உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை . நம்மை போலவே வைணவர்களும், மற்றும் அனைவருமே முதலில், நாவை அடக்க கற்றுக்கொள்ளவேண்டும் எனவே, யோகிகளும் , அவர்களின் உணர்வுகளை அடக்க முயல்கிறார்கள். நாவை மட்டும் அல்ல, பத்து வகையான உணர்வுகளை, யோகிகளின் ஆழ்த்த உட்பொருளுடைய செயல்முறையின் மூலம் கட்டுப்படுத்த முயல்கிறார்கள் ஏன் அவர்கள் இதை கட்டுப்படுத்த முயல்கிறார்கள், ஏன் என்றால் , உணர்வுகள் பாம்பை போன்றது பாம்பு எந்த இடத்தில் தீண்டினாலும், உடனே மரணம் என்பது போன்றது மரணம் நேரும் அளவிற்கான பாதிப்பு இது நிரூபிக்கப்படும்.. நமது உடலுறவு விசை போன்று தவறான உடலுறவு , மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் இப்பொழுதெல்லாம் இது மிகவும் சாதாரணமாகிவிட்ட ஒன்று முன்னர், இது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.. முக்கியமாக இந்தியாவில் எனவே, ஒரு இளம் பெண் எப்பொழுதுமே மிகவும் பாதுகாப்புடன் பார்த்துக்கொள்ளப்பட்டாள். ஆண்களுடனான பழக்கம் ..... எப்படியோ உடலுறவு வரை சென்று, அவளை கர்பம் தரிக்க செய்துவிடும் அதற்கு பின் அவளால் திருமணம் செய்து கொள்ள இயலாது.. ஒரு பாம்பு தீண்டியது போல.. இந்த வேத கலாச்சாரம் மிகவும் கட்டுப்பாடு உடையது.. ஏன் என்றால், இதன் முக்கிய நோக்கமே மறுபடியும் கடவுளை சென்று அடைவது மட்டுமே.. மனநிறைவுடன் உண்பது, குடிப்பது, மகிழ்வது, அல்ல. இது அல்ல மனித வாழ்வின் நோக்கம் எனவே எல்லாமே அந்த குறிக்கோளிற்காகவே வகுக்கப்பட்டவை தான்.. Viṣṇur aradhyate. varṇāśramācāravatā puruṣeṇa paraḥ pumān viṣṇur āradhyate panthā nānyat tat-toṣa-kāraṇam (CC Madhya 8.58) Varṇāśrama, these brāhmaṇa, kṣatriya, vaiśya, ஒரு பகுதிக்கு உட்பட்டவர்கள் சில சட்டங்களையும் , கட்டுப்பாடுகளையும் , நிச்சயமாக பின்பற்றியே ஆகவேண்டும் ஒரு பிராமணன் , பிராமணனை போல நடக்கவேண்டும். ஒரு க்ஷத்ரியன் அவனை போல இருக்க வேண்டும் கிருஷ்ணர் கூறுவதை போல.. நீ க்ஷத்ரியன்,, நீ ஏன் இப்படி முட்டாள் தனமாக பேசி கொண்டிருக்கிறாய் ? நீ செய்யவேண்டும் .. Naitat tvayy upapadyate (BG 2.3).இரண்டு வகையில் நீ இதை செய்ய கூடாது நீ ஒரு க்ஷத்ரியனாக இதை செய்யக்கூடாது. என்னுடைய நண்பனாக நீ இதை செய்ய கூடாது இது உன்னுடைய பலவீனம். இது தான் வேத கால நாகரிகம் ஒரு க்ஷத்ரியனுக்காக சண்டையிடு .. ஒரு பிராமணன் சண்டையிடப்போவதில்லை பிராமணன் is satyaḥ śamo damaḥ, அவன் உண்மையாக மற்றும் நேர்மையாக இருப்பது எப்படி , சுத்தமாக இருப்பது எப்படி என்பது பற்றி பயில்கிறான் மனதையும், உணர்வுகளையும் எப்படி அடக்குவது என்பது பற்றி கற்றுக்கொள்கிறான் எளியவனாக, அறிவு நிறைந்தவனாக, இருப்பது எப்படி என்பது வேத இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளது வாழ்க்கையில் அதை எப்படி நடைமுறை படுத்துவது, திடநம்பிக்கையோடு இருப்பது எப்படி இது பிராமணர்கள்.. அது போல க்ஷத்ரியர்களுக்கு - போர் புரிவது .. அது தேவையான ஒன்று Vaiśya-kṛṣi-go-rakṣya-vāṇījyam (BG 18.44). எனவே இவை அனைத்தும், கட்டாயமாக கடைபிடிக்க படவேண்டியவை