TA/661125 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 09:45, 6 October 2021 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ண துவைபாயன வியாசர் கிருஷ்ணரின் சக்தி அளிக்கப்பட்ட அவதாரமாக கருதப்படுகிறார். அவர் ஒரு அவதாரமாக இல்லாவிட்டால் மிக அதிக எண்ணிக்கையில் புத்தகங்களை எழுதியிருக்க முடியாது. பதினெட்டு புராணங்கள், நான்கு வேதங்கள், நூற்றெட்டு உபநிஷதங்கள், வேதாந்தம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம். ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான பதங்களைக் கொண்டுள்ளன. ஒரு மனிதன் இவ்வாறு எழுதுவதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. எனவே வேத வியாசர் கிருஷ்ணரின் அவதாரமாக கருதப்படுகிறார். அவர் எழுதுவதில் மிகவும் சக்தி வாய்ந்தவர்."
661125 - சொற்பொழிவு CC Madhya 20.121-124 - நியூயார்க்