TA/661219 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:16, 12 October 2021 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே, இங்கு கிருஷ்ணர் கூருகிறார், ஶுபாஶுப-பலைர் ஏவம்ʼ மோக்ஷ்யஸே [வானிஸோஸ்: ப.கீ. 9.28 (1972) ப.கீ. 9.28]: "உங்கள் செயல்களை கிருஷ்ண பக்தியில் திருப்பிவிட்டால், பிறகு நீங்கள் அனைத்து செயல்களிலிருந்தும் விடுதலை பெறுவீர்கள், நன்மையோ தீமையோ." நித்தியம். எதிர்காலச் செயல்களின் எந்த முடிவையும் நீங்கள் கிருஷ்ணர் பக்தியில் பெறுவதில்லை... உங்கள் நிலை நித்தியமானது. நீங்கள் ஆன்மீக உலகத்திற்கு மாற்றப்படுவீர்கள். ஆகையினால் நீங்கள் அனைத்து செயல்களிலிருந்தும் விடுதலை பெறுவீர்கள்."
661219 - சொற்பொழிவு BG 09.27-29 - நியூயார்க்