TA/720119 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஜெய்ப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 05:56, 16 June 2023 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"முழுமுதற் கடவுளை போற்றுவதற்குரிய முயற்சி இருந்தாலே போதும். இது உண்மை. சரியான மொழிநடையிலா தவறான மொழிநடையிலா எழுதப்பட்டுள்ளது என்பது முக்கியமில்லை. முழுமுதற் கடவுளை போற்றுவதுதான் நோக்கம் என்றால், நாமாந்ய-அநந்தஸ்ய யஷோ'ங்கிதாநி யத் க்ருணந்தி காயந்தி ஷ்ருண்வந்தி ஸாதவ꞉. பக்தர்கள், சாதுக்கள், இதில் இத்தனை குறைகள் இருந்தாலும் பகவானை புகழுவதை நோக்காகக் கொண்டிருப்பதால் அதனை செவியுறுகிறார்கள். ஷ்ருண்வந்தி காயந்தி க்ருணந்தி."
720119 - உரையாடல் - ஜெய்ப்பூர்