TA/Prabhupada 0245 - எல்லோரும் அவன் அல்லது அவள் சொந்த புலன்களைத் திருப்தி படுத்த முயற்ச்சிக்கிறார்கள்

Revision as of 11:29, 30 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0245 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.9 -- London, August 15, 1973

எனவே கிருஷ்ணர் தான் உணர்வுகளின் தலைவன் உலகமே புலனிபத்திற்காக போராடுகிறது இங்கே ஒரு எளிமையான தத்துவம் இருக்கின்றது .. அது என்னவென்றால் ... முதலில் கிருஷ்ணர் அனைத்தையும் அனுபவிக்கட்டும்.. அவர் தான் முதன்மையானவர்.. பிறகு நாம் அனுபவிக்கலாம்.. Tena tyaktena bhuñjīthā. The Īśopaniṣad என்றால். அனைத்துமே கிருஷ்ணருடையது Īśāvāsyam idaṁ sarvam: (ISO 1) "அனைத்துமே கிருஷ்ணருடையது" இங்கே தான் நாம் தவறிழைக்கிறோம் .. அனைத்துமே கிருஷ்ணருடையது. நாம் கூறுவது " அனைத்துமே என்னுடையது " இது மாயை Ahaṁ mameti (SB 5.5.8). Ahaṁ mameti. Janasya moho 'yam ahaṁ mameti. அனைவரும் நினைப்பது. "இது என்னுடைய உடம்பு மற்றும் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்துமே எனக்கு சொந்தம் " இது தான் நாகரிகத்தின் தவறு.. உண்மையான அறிவு என்னவென்றால்.. "அனைத்துமே கடவுளுடையது .. அவர் எனக்காக கொடுப்பதை மட்டுமே நான் பணிவாக எடுத்துக்கொள்கிறேன்".. Tena tyaktena bhuñjīthā. இது வைஷ்ணவர்கள் தத்துவம் அல்ல.. இது நிஜம் யாருமே உரிமையாளர் இல்லை. Īśāvāsyam idaṁ sarvam. கிருஷ்ணர் கூறுகிறார்.. :"நானே உரிமையாளன் .. நானே அனுபவிப்பவன் " Sarva-loka-maheśvaram (BG 5.29). Mahā-īśvaram. Mahā என்றால் பெரிய.. நாம் īśvaram என்பதை காப்பவர் என்று எடுத்துக்கொள்ளலாம் ஆனால் கிருஷ்ணர் கூறுகிறார்.. mahā-īśvaram ... காப்பவனை காப்பவன் .. யாருமே தனித்து காத்துக்கொள்ளமுடியாது எனவே கிருஷ்ணர் விவரிப்பது .. Hṛṣīkeśa. Hṛṣīkeṇa hṛṣīkeśa-sevanaṁ bhaktir ucyate (CC Madhya 19.170). பக்தி என்றால்..உணர்வுகள் மூலம் கடவுளுக்கு சேவை செய்வது .. Hṛṣīka என்றால் உணர்வுகள் என்றால் உணர்வுகளுக்கும் கிருஷ்ணரே தலைவர். எனவே என்னவெல்லாம் உணர்வுகள் நான் பெற்றுள்ளேனோ கிருஷ்ணர் தான் குரு.. கிருஷ்ணர் தான் உரிமையாளர் நம் உணர்வுகள் குருவுடைய உணர்வுகளை திருப்தி படுத்தவாதாக இருப்பதே பக்தி ஆகும் இதற்கு பெயரே பக்தி.. உணர்வுகள் , உணர்வுகளை திருப்தி படுத்துவதில் ஈடுபட்டிருந்தால் குருவிற்காக அல்லாமல் இருந்தால்.. அதற்கு பெயர் காமம் Kāma and prema. ப்ரேமம் என்றால் கிருஷ்ணரை காதலிப்பது மற்றும் கிருஷ்ணரை மகிழ்விப்பதில் செய்யும் அனைத்துமே.. அதன் ப்ரேமம் .. காதல்.. காமம் என்றால் நம் உணர்வுகளை திருப்தி படுத்த நாம் செய்வது.. இது தான் வேறுபாடு.. உணர்வுகள் நடுத்தரமானது ஒன்று நீ உன்னுடைய உணர்வுகளை திருப்தி அடைய செய்யலாம்.. அல்லது கிருஷ்ணரை மகிழ்விக்கலாம்.. ஆனால் கிருஷ்ணருடைய உணர்வுகளை திருப்தி படுத்துவதன் மூலம் நீ முழுமை அடைகிற ஆனால் நீ உன்னுடைய உணர்வுகளை திருப்தி படுத்துவதன் மூலம் நீ நிறைவேற்ற நிலையை அடைகிறாய் மாயை நிலையை அடைகிறது ஏன் என்றால், உன்னால் உன் உணர்வுகளை திருப்தி படுத்த இயலாது .. கிருஷ்ணரின் துணை இல்லாமல்.. Hṛṣīkeṇa hṛṣīkeśa-sevanaṁ bhaktir ucyate (CC Madhya 19.170). எனவே..ஒருவன் தன்னுடைய உணர்வுகளை தூய்மையாக வைத்திருக்கவேண்டும்.. இப்பொழுது இருக்கும் நிலையில் அனைவரும் அவரவர் புலன்களை மகிழ்விப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள் Ahaṁ mameti. Janasya moho 'yam (CC Madhya 19.170). Puṁsaḥ striyā maithunī-bhāvam etat. இந்த இயந்திரத்தனமான உலகமே அப்படி தான் .. இங்கே இரண்டு உட்பொருட்கள் உள்ளது.. ஆண் மற்றும் பெண் ஆணும் அவனின் உணர்வுகளை திருப்தி படுத்த முயல்கிறான்.. பெண்ணும் தன் உணர்வுகளை திருப்தி படுத்த முயல்கிறாள் இங்கே காதல் என்பதே இல்லை .. இது காதலாக இருக்க முடியாது ஏன் என்றால் இங்கே ஆணோ பெண்ணோ மற்றவரின் ஆசையை நிறைவேற்ற முற்படவில்லை .. அவர்களின் சுய சந்தோஷத்தை திருப்தி படுத்த முயல்கிறார்கள் . ஒரு ஆண் அவனின் உணர்வுகளை மகிழ்விக்க பெண்ணை நாடுகிறான்.. ஒரு பெண் அவளின் உணர்வுகளை திருப்தி படுத்த ஆணை நாடுகிறாள் . இந்த திருப்தி படுத்தலில் ஏதேனும் தவறு நேர்ந்தால்.. அது உடனே விவாகரத்தில் முடிகிறது எனக்கு அது வேண்டாம்... ஏன் என்றால் முக்கிய புள்ளியே சுய மகிழ்ச்சி தான்.. ஆனால் நாம் ஒரு திரைப்படத்தையே உருவாக்குகிறோம்.. " நான் உன்னை நேசிக்கிறேன்.. நான் உன்னை காதலிக்கிறேன். " என்று இது காதல் இல்லை.. இது காமம்.. இது இச்சை இந்த இயந்திர உலகில் காதல் இருக்க வாய்ப்பே இல்லை.. இதை மோசடி என்றே கூறவேண்டும் நான் உன்னை காதலிக்கிறேன் ஏன் என்றால் நீ அழகாக இருக்கிறாய்..ஏன் உணர்வுகளை அது திருப்தி படுத்துகிறது நீ இளமையாக இருக்கிறாய்.. அது ஏன் உணர்வுகளை மகிழ்விக்கும்... இது தான் உலகம்.. பொருள்மயமான உலகம் என்றால்.. uṁsaḥ striyā maithunī-bhāvam etat. இந்த உலகத்தில் முழு தத்துவமே சுய உணர்வுகளை திருப்தி படுத்திகொள்வது Yan maithunādi-gṛhamedhi-sukhaṁ hi tucchaṁ kaṇḍūyanena karayor iva duḥkha-duḥkham (SB 7.9.45).