TA/660908 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 12:01, 27 September 2021 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"முழுமுதற்கடவுள் நாம் பார்க்கும் எதன் மூலமும், பௌதிகமோ ஆன்மீகமோ, இயற்பியல், இரசாயனம் தொடர்பான எதுவும், பெயர் சொல்லக்கூடிய எதுவும், நிறைய உள்ளன, இவ்வாறாக அனைத்தின் மூலமும் பிரதிநிதி க்கப்படுகிறார். அவை கடவுளிடமிருந்து வேறுபட்டவையல்ல. கடவுள் எல்லா இடங்களுக்கும் தொடர்புடையவர். ஈஷா₂வாஸ்யம் இத₃ம் ஸர்வம் (ISO 1). நாம் பகவத்கீதையில் படிக்க ஆரம்பித்துள்ளது போல், யேன ஸர்வம் இத₃ம் ததம்: 'உடல் முழுவதும் பரவியுள்ள விடயம் தான் நீ'. இது தனிப்பட்ட உணர்வு: 'நான் என் உடல் முழுவதும் பரவியுள்ளேன்'. இதேபோல் பரம உணர்வும் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளார். இது கடவுளின் சக்தியின் ஒரு மிகச்சிறிய வெளிப்பாடு."
660908 - சொற்பொழிவு Maha-mantra - நியூயார்க்