TA/690604b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூ விருந்தாவன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 05:33, 25 October 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்தால், அவரை நினைக்கக் கட்டாயப்படுத்தப்படுவீர்கள். 'கிருஷ்ணா' எனும் வார்த்தை வந்தவுடன், மேலும் மேலும் இந்த பழக்கத்துக்கு பயிற்றுவிக்கப்படும் போது, கிருஷ்ணரை மட்டுமே காண்போம், கிருஷ்ணா, கிருஷ்ணா—வேறு எதுவுமில்லை. வேறெதையும் பார்க்க மாட்டீர்கள். ஸர்வத்ர ஸ்பூர்தி தார இஷ்ட-தேவ மூர்தி (CC Madhya 8.274). மேலும் முன்னேறும் போது, ஒரு மரத்தைப் பார்த்தாலும் கிருஷ்ணரையே காண்பீர்கள்; மரத்தின் உருவத்தை பார்க்க மாட்டீர்கள்."
690604 - சொற்பொழிவு Initiation and Wedding - New Vrindaban, USA