TA/690322 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹவாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரகலாத மஹாராஜர் கருதுகிறார், 'நான் ஒரு பாலகன், கல்வியறிவும் இல்லை, என்னுடைய பெற்றோர்கள் அங்கீகரிக்கப்படாவர்கள்; இருந்தாலும் பக்தி சேவை நிபந்தனைக்குட்படாதது. எவ்வித பௌதிக தகுதிகளையும் சாராதது. எனவே எனது இயலுமைகேற்ப முழுமுதற் கடவுளுக்கு என் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்க நான் முயல்கிறேன்'."
690322 - சொற்பொழிவு Excerpt - ஹவாய்