TA/Prabhupada 0119 - ஆன்மீக ஆன்மா என்றும் நித்தியமானது: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0119 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
 
No edit summary
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0118 - சொற்பொழிவாற்றுதல் கடினமான வேலையல்ல|0118|TA/Prabhupada 0120 - கற்பனைக் கெட்டாத மனித அறிவுக்கு எட்டாத தெய்வசக்தி|0120}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 15: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|nIKuqIogfmw|ஆன்மீக ஆன்மா என்றும் நித்தியமானது<br/>- Prabhupāda 0119}}
{{youtube_right|MvH3xtpTsKk|ஆன்மீக ஆன்மா என்றும் நித்தியமானது<br/>- Prabhupāda 0119}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/681125BG.LA_clip.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/681125BG.LA_clip.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->


Line 27: Line 30:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
பிரபுபாதர்: ஆம்.  
பிரபுபாதர்: ஆம். ஸ்ரீமதீ: வயது என்றால் அதுதானா, ஆத்மா உடலை விட்டு படிப்படியாக பிரிவதனால், நாமும் படிப்படியாக முதுமை அடைகிறோமா? பிரபுபாதர்: இல்லை, ஆன்மா முதுமை அடைவதில்லை. இந்த உடல் மாறுகிறது. அதுதான் இயற்கையின் செயல்முறை. அது விளக்கப்படும், தேஹினோ (அ)ஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா ததா தேஹாந்தர-ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி ([[Vanisource:BG 2.13 (1972)|பகவத் கீதை 2.13]]). ஆன்மா நித்தியமானது. உடல் தான் மாறிக்கொண்டிருக்கிறது. இதை புரிந்துகொள்ள வேண்டும். உடல் மாறிக்கொண்டிருக்கிறது. அது அனைவருக்கும் புரியும். எப்படி என்றால், உங்கள் குழந்தை பருவத்தில் உங்கள் உடல் ... இந்த குழந்தையைப் போல் தான், அது வேறு உடல். பிறகு இந்த குழந்தை ஒரு இளம் பெண்ணாக வளர்ந்த பிறகு, அது வேறு உடலாக இருக்கும். ஆனால் இந்த உடலிலும் சரி, அந்த உடலிலும் சரி, அதே ஆன்மா இருக்கிறது. ஆன்மா மாறுவதில்லை, இந்த உடல் மாறுகிறது என்பதற்கு இதுதான் ஆதாரம். இதுதான் ஆதாரம். நான் என் குழந்தை பருவத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படியென்றால் குழந்தை பருவத்தில் இருந்த "நான்" என்பவன் இன்னும் மாறவில்லை, மேலும் நான் குழந்தையாக இருந்தபோது செய்தது எல்லாம் இன்னுமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் குழந்தை பருவத்தில் இருந்த அந்த உடல் இன்றைக்கு இல்லை. அது போய்விட்டது. ஆக என் உடல் மாறிவிட்டது, ஆனால் அந்த "நான்" என்பவன் இன்னும் மாறவில்லை, என்ற முடிவுக்கு நம்மால் வரமுடிகிறது. அப்படி தானே? இது சுலபமான உண்மை. ஆக இந்த உடல் மாறினாலும், நான் அப்படியே இருப்பேன். நான் மற்றொரு உடலுக்குள் நுழையலாம், அதனால் பரவாயில்லை, ஆனால் நான் அப்படியே இருப்பேன். ததா தேஹாந்தர-ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி ([[Vanisource:BG 2.13 (1972)|பகவத் கீதை 2.13]]). தற்போதைய சூழ்நிலையிலும் என் உடல், மாற்றம் அடைவது போல், அந்த இறுதிகட்ட உடல் மாற்றம் ஏற்படுவதனால், நான் இறந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. நான் மற்றொரு உடலுக்குள்... அதுவும் விளக்கப்பட்டிருக்கிறது, வாஸாம்ஸி ஜீர்ணானி யதா ([[Vanisource:BG 2.22 (1972)|பகவத் கீதை 2.22]]), நான் இருக்கும் இடத்தை மாற்றுகிறேன். உதாரணத்திற்கு, நான் சன்யாசியாக இல்லாத போது, பொதுவாக ஒரு கண்ணியமானவரைப்போல் ஆடைகளை அணிந்திருப்பேன். இப்பொழுது நான் என் ஆடையை மாற்றிவிட்டேன். அதற்காக நான் இறந்துவிட்டதாக அர்த்தம் ஆகாது. இல்லை. நான் என் உடலை மாற்றிவிட்டேன், அவ்வளவுதான். நான் என் ஆடையை மாற்றிவிட்டேன்.  
 
ஸ்ரீமதீ: அதுதான் வயத்தென்பதா பிறகு, ஆன்மீக ஆத்மா உடலை விட்டு போகும் போது ஒருவர் முதுமையடைவாரா?  
 
பிரபுபாதர்: இல்லை, ஆன்மீக ஆன்மா முதுமையடையாது. இந்த உடல் மாறுகிறது. அதுதான் நடைமுறை. அது விவரிக்கப்படும்,  
 
:dehino 'smin yathā dehe
:kaumāraṁ yauvanaṁ jarā
:tathā dehāntara-prāptir
:dhīras tatra na muhyati
:([[Vanisource:BG 2.13|BG 2.13]])
 
ஆன்மீக ஆன்மா நித்தியமானது. உடல்தான் மாறிக்கொண்டிருக்கிறது. அது புரிந்துக் கொள்ளப்பட வேண்டும். உடல் மாறிக்கொண்டிருக்கிறது. அது அனைவருக்கும் புரியும். எவ்வாறு என்றால் உங்கள் குழந்தை பருவத்தில் உங்கள் உடல் இருந்தது போல்.., எவ்வாறு என்றால் இந்த குழந்தை போல், வித்தியாசமான உடல். மேலும் இந்த குழந்தை இளம் பெண்ணாகும் போது, அது வேறுபட்ட உடலாகும். ஆனால் ஆன்மீக ஆன்மா இந்த உடம்பிலும் அந்த உடம்பிலும் அங்கே இருக்கிறது. ஆகையால் ஆன்மீக ஆன்மா மாறவில்லை என்பதற்கு இது சான்று, இந்த உடம்பு மாறுகிறது. அதுதான் சாட்சி, நான் என் குழந்தை பருவத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படியென்றால் நானும் ஒரே மாதிரித்தான் "நான்" என்னவென்றால் நான் குழந்தை பருவத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தது, மேலும் நான் என் குழந்தை பருவத்தில் இதை செய்துக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது, நான் அதைச் செய்தேன். ஆனால் அந்த குழந்தை பருவத்து உடல் இன்றில்லை. அது கடந்துவிட்டது. ஆகையினால் இதன் இறுதி முடிவு என் உடல் மாறிவிட்டது. ஆனால் நான் அதேமாதிரித்தான் இருக்கிறேன். அப்படி தானே? இது சாதாரணமான உண்மை. ஆகையால் இந்த உடல் மாறும், இருப்பினும் நான் அப்படியே இருப்பேன். நான் மற்றொரு உடலுக்குள் நுழையலாம், அதனால் பரவாயில்லை, ஆனால் நான் அப்படியே இருப்பேன். ததா தேஹான்தரப் ப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி ([[Vanisource:BG 2.13|BG 2.13]]). தற்சமய சூழ்நிலையில் கூட நான் என் உடலை மாற்றிக் கொண்டிருக்கும் போது, அதேபோல், அதன் இறுதி மாற்றம் நான் இறந்துவிட்டேன் என்று பொருள்படாது. நான் நுழைகிறேன் மற்றொரு..... அதுவும் விவரிக்கப்பட்டுள்ளது, வாஸாம்ஸி ஜீர்ணானி யதா ([[Vanisource:BG 2.22|BG 2.22]]) அதாவது நான் மறுகிறேன். எவ்வாறு என்றால் நான் சன்யாசியாக இல்லாத போது, நான் மற்ற அனைத்து கனவான்களைப் போல் ஆடை அணிந்தேன். இப்பொழுது நான் என் ஆடையை மாற்றிவிட்டேன். நான் இறந்துவிட்டேன் என்று அதற்கு அர்த்தமல்ல. இல்லை. நான் என் உடலை மாற்றிவிட்டேன், அவ்வளவுதான். நான் என் ஆடையை மாற்றிவிட்டேன்.
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 08:10, 27 May 2021



Lecture on BG 2.1-10 and Talk -- Los Angeles, November 25, 1968

பிரபுபாதர்: ஆம். ஸ்ரீமதீ: வயது என்றால் அதுதானா, ஆத்மா உடலை விட்டு படிப்படியாக பிரிவதனால், நாமும் படிப்படியாக முதுமை அடைகிறோமா? பிரபுபாதர்: இல்லை, ஆன்மா முதுமை அடைவதில்லை. இந்த உடல் மாறுகிறது. அதுதான் இயற்கையின் செயல்முறை. அது விளக்கப்படும், தேஹினோ (அ)ஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா ததா தேஹாந்தர-ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி (பகவத் கீதை 2.13). ஆன்மா நித்தியமானது. உடல் தான் மாறிக்கொண்டிருக்கிறது. இதை புரிந்துகொள்ள வேண்டும். உடல் மாறிக்கொண்டிருக்கிறது. அது அனைவருக்கும் புரியும். எப்படி என்றால், உங்கள் குழந்தை பருவத்தில் உங்கள் உடல் ... இந்த குழந்தையைப் போல் தான், அது வேறு உடல். பிறகு இந்த குழந்தை ஒரு இளம் பெண்ணாக வளர்ந்த பிறகு, அது வேறு உடலாக இருக்கும். ஆனால் இந்த உடலிலும் சரி, அந்த உடலிலும் சரி, அதே ஆன்மா இருக்கிறது. ஆன்மா மாறுவதில்லை, இந்த உடல் மாறுகிறது என்பதற்கு இதுதான் ஆதாரம். இதுதான் ஆதாரம். நான் என் குழந்தை பருவத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படியென்றால் குழந்தை பருவத்தில் இருந்த "நான்" என்பவன் இன்னும் மாறவில்லை, மேலும் நான் குழந்தையாக இருந்தபோது செய்தது எல்லாம் இன்னுமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் குழந்தை பருவத்தில் இருந்த அந்த உடல் இன்றைக்கு இல்லை. அது போய்விட்டது. ஆக என் உடல் மாறிவிட்டது, ஆனால் அந்த "நான்" என்பவன் இன்னும் மாறவில்லை, என்ற முடிவுக்கு நம்மால் வரமுடிகிறது. அப்படி தானே? இது சுலபமான உண்மை. ஆக இந்த உடல் மாறினாலும், நான் அப்படியே இருப்பேன். நான் மற்றொரு உடலுக்குள் நுழையலாம், அதனால் பரவாயில்லை, ஆனால் நான் அப்படியே இருப்பேன். ததா தேஹாந்தர-ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி (பகவத் கீதை 2.13). தற்போதைய சூழ்நிலையிலும் என் உடல், மாற்றம் அடைவது போல், அந்த இறுதிகட்ட உடல் மாற்றம் ஏற்படுவதனால், நான் இறந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. நான் மற்றொரு உடலுக்குள்... அதுவும் விளக்கப்பட்டிருக்கிறது, வாஸாம்ஸி ஜீர்ணானி யதா (பகவத் கீதை 2.22), நான் இருக்கும் இடத்தை மாற்றுகிறேன். உதாரணத்திற்கு, நான் சன்யாசியாக இல்லாத போது, பொதுவாக ஒரு கண்ணியமானவரைப்போல் ஆடைகளை அணிந்திருப்பேன். இப்பொழுது நான் என் ஆடையை மாற்றிவிட்டேன். அதற்காக நான் இறந்துவிட்டதாக அர்த்தம் ஆகாது. இல்லை. நான் என் உடலை மாற்றிவிட்டேன், அவ்வளவுதான். நான் என் ஆடையை மாற்றிவிட்டேன்.