TA/Prabhupada 0173 - நாம் அனைவரும் நண்பர்கள் ஆக வேண்டும்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0173 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
 
No edit summary
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in India, Vrndavana]]
[[Category:TA-Quotes - in India, Vrndavana]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0172 - உண்மையான மதம் எதுவெனில் கிருஷ்ணரை சரணடைவது தான்|0172|TA/Prabhupada 0174 - அனைத்து உயிர்களும் கடவுளின் குழந்தைகள்|0174}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 15: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|EjueL25FlOU|நாம் அனைவரும் நண்பர்கள் ஆக வேண்டும் -<br />Prabhupāda 0173}}
{{youtube_right|hHJt0pzWe1Y|நாம் அனைவரும் நண்பர்கள் ஆக வேண்டும்<br /> - Prabhupāda 0173}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/750423SB.VRN_clip.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/750423SB.VRN_clip.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->


Line 27: Line 30:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
எனவே நாம் பகவத் கீதையில் அல்லது  ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து கிருஷ்ணர் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். Krsne parama - puruse bhaktir utpadyate. நீங்கள் ஸ்ரீமத் பாகவதம் கேட்டால் ...... நீங்கள் கிருஷ்ணரின் அடிப்படை கொள்கை அல்லது அவரின் முழுமையான கொள்கை  என்னவென்று புறிந்துகொள்ளவில்லை எனில்...... அது ஸ்ரீமத் பாகவதத்தில் முதலிலேயே சொல்லப்பட்டுஇருக்கிறது. Dharmah projjhita - kaitavah atra paramo nirmatsaranam([[Vanisource:SB 1.1.2|SB 1.1.2]]). இங்கே ஸ்ரீமத் பாகவதத்தில், போலிகளால் உருவாக்கப்பட்ட மதங்கள் என்பது வெளியேற்றப்பட்டுவிட்டது. Nirmatsaranam என்பது பரமஹம்சர்  என்பதை குறிக்கிறது. Nirmatsaranam  என்பது பொறாமை இல்லாத நபரை குறிக்கிறது. நம் பொறாமை குணம் கிருஷ்ணரிடமிருந்து தொடங்குகிறது. நாம் கிருஷ்ணரை ஏற்றுக்கொள்வதில்லை பெரும்பாலும் அவர்கள் " ஏன் கிருஷ்ணர் மட்டுமே கடவுளாக  இருக்க வேண்டும் ? பலர் உள்ளனரே. " என்று கூறுவர் .. இது தான் பொறாமை. நம் பொறாமை கிருஷ்ணரிடமிருந்து தொடங்குகிறது. அது பல வழிகளில் விவரிக்க பெற்றுள்ளது. மற்றும் நம் சாதாரண வாழ்க்கையிலேயே நமக்கு பொறாமை உள்ளது நாம் நம் நண்பர்கள் மீது பொறாமை கொள்கிறோம், தந்தை மீது பொறாமை கொள்கிறோம், நம் மகனின் மீது பொறாமை கொள்கிறோம் ....  மற்றவர்களை பற்றி என்ன சொல்லுவது.. வர்த்தகர்கள், நாடு, சமுதாயம், சமூகம், அனைத்திலும் பொறாமை. matsarata. அவர்கள் என்னைவிட முன்னேறுகிறார்களே? என்று நான் பொறாமை படுகிறேன்.  
எனவே நாம் பகவத் கீதை அல்லது  ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து, கிருஷ்ணரைப் பற்றி கற்க வேண்டும். க்ருஷ்ண பரம - புருஷே பக்திர் உத்பத்யதே. நீங்கள் ஸ்ரீமத் பாகவதம் கேட்டால்... உங்களுக்கு கிருஷ்ணரைப் பற்றிய அடிப்படை தத்துவம் என்ன, உன்னத நிலையின் அடிப்படை தத்துவம் என்னவென்றே தெரியாமல் இருந்தால்... அது ஸ்ரீமத் பாகவதத்தில் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. தர்மஹ ப்ரோஜ்ஜித - கைடவஹ அத்ர பரமோ நிர்மத்ஸரானாம் ([[Vanisource:SB 1.1.2|ஸ்ரீமத் பாகவதம் 1.1.2]]) . இங்கே ஸ்ரீமத் பாகவதத்தில், ஊகித்து உருவாக்கப்பட்ட சமய முறைகள் அனைத்தும் நீக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இது பரமஹம்சர்களானோருக்கு மட்டுமே உரியதுநிர்மத்ஸரானாம். நிர்மத்ஸர என்றால் பொறாமைப் படாத ஒருவன். நம் பொறாமை குணம் கிருஷ்ணரிடமிருந்து தொடங்குகிறது. நாம் கிருஷ்ணரை ஏற்றுக்கொள்வதில்லை. பெரும்பாலும் அவர்கள், " ஏன் கிருஷ்ணர் மட்டுமே ஒரே கடவுளாக  இருக்க வேண்டும் ? மற்ற பலர் இருக்கிறார்களே. " என்று கூறுவார்கள். இது தான் பொறாமை. நம் பொறாமை கிருஷ்ணரிடமிருந்து தொடங்குகிறது. அதன் விளைவாக நமது பல செயல்களில் அந்த பொறாமையின் விரிவாக்கம் பிரதிபலிக்கிறது. நம் தினசரி வாழ்க்கையில் நாம் அந்த போறமையை வெளிபடுத்துகிறோம். நாம் நம் நண்பர்களைப் பார்த்து பொறாமை படுகிறோம், தந்தையின் மீது பொறாமை கொள்கிறோம், அவ்வளவு ஏன், சொந்த மகனைப் பார்த்தும் பொறாமைப் படுகிறோம்....  மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது - தொழிலதிபர்கள், நாடு, சமுதாயம், சமூகம், அனைத்திலும் பொறாமை. மத்ஸரதா. அது எப்படி அவன் முன்னேறலாம் ? என்று நான் பொறாமை படுகிறேன். இது இயல்பு. எனவே, ஒருவன் எப்பொழுது கிருஷ்ணரை புரிந்து கொள்கிறானோ, அவன் கிருஷ்ண உணர்வை அடைகிறான். அவன் பொறாமையற்றவன் ஆகிறான். அவன் நண்பன் ஆக ஆசைப் படுகிறான் . சுஹ்ருதஹ ஸர்வ-பூதானாம். ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்னவென்றால், நாம் அனைவருக்கும் நண்பனாக இருக்க விரும்புகிறோம். கிருஷ்ண உணர்வு இல்லாததால் அவர்கள் தவிக்கிறார்கள். அதனால் நாம் வீட்டுக்கு வீடு சென்று, ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும், இந்த கிருஷ்ண உணர்வைப் பற்றி பிரச்சாரம் செய்து வருகிறோம். மேலும் கிருஷ்ணரின் அருளால் அறிவாளிகளின் கவனத்தை ஈர்க்கிறோம். ஆக பொறாமை இல்லாத இந்த செயல்முறையை நாம் தொடர்ந்து பின்பற்றினால்... பொறாமை என்பது மிருக குணம், நாய் குணம், பன்றி குணம். மனித இயல்பு, பர-துக்க-துக்கியாக இருக்கவேண்டும். மற்றவர்களை பரிதாபமான நிலையில் பார்க்கும்போது ஒருவன் பெரும் சோகத்தை உணரவேண்டும். அனைவரும் கிருஷ்ண உணர்வில்லாததால் துன்பப்படுகிறார்கள். ஒருவனுள் இருக்கும் கிருஷ்ண உணர்வை தட்டி எழுப்புவது மட்டுமே நம் கடமை. அப்படி செய்தால் இந்த உலகம் முழுவதும் சந்தோஷமாக இருக்கும். அனர்த்த உபசமம் சாக்ஷாத் பக்தி-யோகம் அதோக்ஷஜே, லோகஸ்ய அஜானதஹ. மக்களுக்கு கிருஷ்ண உணர்வைப்பற்றி எந்த அறிவும் இல்லை. எனவேதான் நாம் இந்த இயக்கத்தை தொடர்ந்து பரப்ப வேண்டும். லோகஸ்ய அஜான..., வித்வம்ஸ் சக்ரே சத்வத - சம்ஹிதாம் ([[Vanisource:SB 1.7.6|ஸ்ரீமத் பாகவதம் 1.7.6]]) ஸ்ரீமத் பாகவதம். பாகவத - தர்மம் என்பது கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மற்றொரு பெயர். பாகவத - தர்மம். நாம் இதை ஏற்றுக்கொண்டால் மொத்த மனித சமுதாயமும் சந்தோஷமாக இருக்கும். மிக்க நன்றி.  
 
இது இயற்கையான ஒன்று. எனவே, ஒருவன் எப்பொழுது கிருஷ்ணரை புரிந்து கொள்கிறானோ, அவன் கிருஷ்ண உணர்வு பெறுகிறான். அவன் பொறாமையற்றவன் ஆகிறான். பொறாமைக்குணமே இல்லாதவன் ஆகிறான். அவன் நண்பனாக ஆசை படுகிறான் . Suhrdah sarva-bhutanam. எனவே இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் என்னவென்றால், நாம் அனைவரும் , எல்லோரின் நண்பர்கள் ஆவது. ஏனென்றால் அவர்கள் கிருஷ்ண உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். நாம் ஒவ்வொரு கதவையும் தட்டி, நகரத்திற்கு நகரம் சென்று, கிராமத்திற்கு கிராமம் சென்று கிருஷ்ண உணர்வு இயக்கம் பற்றி போதிக்கவேண்டும் .. கிருஷ்ணரின் அருளால் நாம் அறிவார்ந்த மக்களின் கவனத்தை ஈர்க்கிறோம். எனவே பொறாமை குணம் பெறாமல் இருக்கும் இந்த நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டும். பொறாமை என்பது மிருக குணம்.. நாயின் குணம், பன்றியின் குணம் para-dukha-dukhi என்பது மனித இயல்பாக இருக்க வேண்டும். ஒரு பரிதாபமான நிலையில் இருப்பவரை பார்த்தால் ஒருவன் மிகுந்த சோகம் கொள்ள வேண்டும் மக்கள் அனைவரும் கிருஷ்ண உணர்வில்லாமல் மிகுந்த சிரமப்படுகிறார்கள். நம் ஒரே குறிக்கோள் கிருஷ்ண உணர்வை தட்டி எழுப்புவது மட்டுமே. இந்த உலகம் முழுவதும் சந்தோஷமாக இருக்கும் Anartha upasamam saksad bhakti-yogam adhoksaje, lokasya ajanatah. மக்களுக்கு கிருஷ்ண உணர்வைப்பற்றிய போதிய அறிவில்லை. நாம் தான் அவர்களை எப்படியேனும் உள்ளே கொண்டு வந்து போதிக்க வேண்டும். Lokasyajan..., vidvams cakre satvata - samhitam ([[Vanisource:SB 1.7.6|SB 1.7.6]]) Srimad- Bhagavatam. கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் மறுபெயர் பாகவத - தர்மம் பாகவத - தர்மம் . நாம் இதை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் மொத்த மனித சமுதாயமும் சந்தோஷமாக இருக்கும். மிக்க நன்றி.
 
 
Merci beaucoup.
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 03:06, 28 May 2021



Lecture on SB 1.7.6 -- Vrndavana, April 23, 1975

எனவே நாம் பகவத் கீதை அல்லது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து, கிருஷ்ணரைப் பற்றி கற்க வேண்டும். க்ருஷ்ண பரம - புருஷே பக்திர் உத்பத்யதே. நீங்கள் ஸ்ரீமத் பாகவதம் கேட்டால்... உங்களுக்கு கிருஷ்ணரைப் பற்றிய அடிப்படை தத்துவம் என்ன, உன்னத நிலையின் அடிப்படை தத்துவம் என்னவென்றே தெரியாமல் இருந்தால்... அது ஸ்ரீமத் பாகவதத்தில் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. தர்மஹ ப்ரோஜ்ஜித - கைடவஹ அத்ர பரமோ நிர்மத்ஸரானாம் (ஸ்ரீமத் பாகவதம் 1.1.2) . இங்கே ஸ்ரீமத் பாகவதத்தில், ஊகித்து உருவாக்கப்பட்ட சமய முறைகள் அனைத்தும் நீக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இது பரமஹம்சர்களானோருக்கு மட்டுமே உரியது. நிர்மத்ஸரானாம். நிர்மத்ஸர என்றால் பொறாமைப் படாத ஒருவன். நம் பொறாமை குணம் கிருஷ்ணரிடமிருந்து தொடங்குகிறது. நாம் கிருஷ்ணரை ஏற்றுக்கொள்வதில்லை. பெரும்பாலும் அவர்கள், " ஏன் கிருஷ்ணர் மட்டுமே ஒரே கடவுளாக இருக்க வேண்டும் ? மற்ற பலர் இருக்கிறார்களே. " என்று கூறுவார்கள். இது தான் பொறாமை. நம் பொறாமை கிருஷ்ணரிடமிருந்து தொடங்குகிறது. அதன் விளைவாக நமது பல செயல்களில் அந்த பொறாமையின் விரிவாக்கம் பிரதிபலிக்கிறது. நம் தினசரி வாழ்க்கையில் நாம் அந்த போறமையை வெளிபடுத்துகிறோம். நாம் நம் நண்பர்களைப் பார்த்து பொறாமை படுகிறோம், தந்தையின் மீது பொறாமை கொள்கிறோம், அவ்வளவு ஏன், சொந்த மகனைப் பார்த்தும் பொறாமைப் படுகிறோம்.... மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது - தொழிலதிபர்கள், நாடு, சமுதாயம், சமூகம், அனைத்திலும் பொறாமை. மத்ஸரதா. அது எப்படி அவன் முன்னேறலாம் ? என்று நான் பொறாமை படுகிறேன். இது இயல்பு. எனவே, ஒருவன் எப்பொழுது கிருஷ்ணரை புரிந்து கொள்கிறானோ, அவன் கிருஷ்ண உணர்வை அடைகிறான். அவன் பொறாமையற்றவன் ஆகிறான். அவன் நண்பன் ஆக ஆசைப் படுகிறான் . சுஹ்ருதஹ ஸர்வ-பூதானாம். ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்னவென்றால், நாம் அனைவருக்கும் நண்பனாக இருக்க விரும்புகிறோம். கிருஷ்ண உணர்வு இல்லாததால் அவர்கள் தவிக்கிறார்கள். அதனால் நாம் வீட்டுக்கு வீடு சென்று, ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும், இந்த கிருஷ்ண உணர்வைப் பற்றி பிரச்சாரம் செய்து வருகிறோம். மேலும் கிருஷ்ணரின் அருளால் அறிவாளிகளின் கவனத்தை ஈர்க்கிறோம். ஆக பொறாமை இல்லாத இந்த செயல்முறையை நாம் தொடர்ந்து பின்பற்றினால்... பொறாமை என்பது மிருக குணம், நாய் குணம், பன்றி குணம். மனித இயல்பு, பர-துக்க-துக்கியாக இருக்கவேண்டும். மற்றவர்களை பரிதாபமான நிலையில் பார்க்கும்போது ஒருவன் பெரும் சோகத்தை உணரவேண்டும். அனைவரும் கிருஷ்ண உணர்வில்லாததால் துன்பப்படுகிறார்கள். ஒருவனுள் இருக்கும் கிருஷ்ண உணர்வை தட்டி எழுப்புவது மட்டுமே நம் கடமை. அப்படி செய்தால் இந்த உலகம் முழுவதும் சந்தோஷமாக இருக்கும். அனர்த்த உபசமம் சாக்ஷாத் பக்தி-யோகம் அதோக்ஷஜே, லோகஸ்ய அஜானதஹ. மக்களுக்கு கிருஷ்ண உணர்வைப்பற்றி எந்த அறிவும் இல்லை. எனவேதான் நாம் இந்த இயக்கத்தை தொடர்ந்து பரப்ப வேண்டும். லோகஸ்ய அஜான..., வித்வம்ஸ் சக்ரே சத்வத - சம்ஹிதாம் (ஸ்ரீமத் பாகவதம் 1.7.6) ஸ்ரீமத் பாகவதம். பாகவத - தர்மம் என்பது கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மற்றொரு பெயர். பாகவத - தர்மம். நாம் இதை ஏற்றுக்கொண்டால் மொத்த மனித சமுதாயமும் சந்தோஷமாக இருக்கும். மிக்க நன்றி.