TA/Prabhupada 0175 - தர்மா என்பது ,காகங்களை படிப்படியாக அன்னப்பறவையாக மாற்றுவது: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0175 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
 
No edit summary
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0174 - அனைத்து உயிர்களும் கடவுளின் குழந்தைகள்|0174|TA/Prabhupada 0176 - கிருஷ்ணரை நீங்கள் நேசித்தால் அவர் எப்பொழுதுமே உங்களுடனேநிலைத்திருப்பார்|0176}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 15: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|51tvorG4PPQ|தர்மா என்பது ,காகங்களை படிப்படியாக அன்னப்பறவையாக மாற்றுவது - Prabhupāda 0175}}
{{youtube_right|IIHECCYIfbc|தர்மா என்பது ,காகங்களை படிப்படியாக அன்னப்பறவையாக மாற்றுவது<br/> - Prabhupāda 0175}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/730425SB.LA_clip.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/730425SB.LA_clip.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->


Line 27: Line 30:


<!-- BEGIN TRANSLATED TEXT -->   
<!-- BEGIN TRANSLATED TEXT -->   
கடவுளுடன் தொடர்பில்லாத எந்த ஒரு இலக்கியமும், tad, tad vayasam tirtham, காகங்கள் இன்பமாக இருக்கும் இடம் போன்றது. காகங்கள் எங்கு இன்பமாக இருக்கும். இழிவான இடங்களில்... மற்றும் அன்னப்பறவைகள்.. அழகிய வெள்ளை நிற அன்னப்பறவைகள் மிகவும் தெளிவான நீரோடைகளில், மற்றும் தோட்டங்களில், இன்பமாக இருக்கின்றன எனவே பறவை மற்றும் மிருகங்களில் கூட இவ்வாறு வேறுபாடு உள்ளது. அன்னப்பறவைகளின் வர்கம் மற்றும் காகங்களின் வர்கம். இது இயற்கையான பாகுபாடு. காகம் அன்னப்பறவையிடம் செல்லாது .. அன்னப்பறவை காகத்திடம் செல்லாது அதேபோல , இந்த மனித சமுதாயத்தில் காகம் போன்ற மனிதர்களும் உண்டு. அன்னப்பறவை போன்ற மனிதர்களும் உண்டு. இங்கே வரும் மனிதர்கள் அன்னப்பறவை போன்றவர்கள். ஏனெனில் , இந்த இடத்தில் எல்லாமே தெளிவாகவும் நன்றாகவும் இருக்கிறது. நல்ல தத்துவங்கள், நல்ல உணவு, நல்ல கல்வி, நல்ல உடை, நல்ல மனம்... எல்லாமே நல்லதாக இருக்கின்றது. காக்கை வர்கத்தை போன்ற மனிதர்கள், விடுதிகளுக்கும், நிர்வாண நடனங்களுக்கும் செல்வர். எனவே, இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் , அன்னப்பறவைகளின் வர்கத்தை போன்ற மனிதர்களுக்கானது. காக்கை வர்கத்தை சார்ந்தவர்களுக்கு இல்லை. ஆனால், காகத்தை நம்மால் அன்னப்பறவையாக மாற்ற முடியும். இதுவே எங்களின் தத்துவம். முன்னர் காகம் போல் இருந்தவர்கள், இப்பொழுது அன்னத்தை போல் நீந்துகின்றனர். இது  நம்மால் சாத்தியம் தான். இதுவே கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் நன்மை. அன்னப்பறவை காகமாக மாறுவது இந்த பொருள்சார்ந்த உலகத்தில் தான். கிருஷ்ணர் கூறுகிறார் : yada yada hi dharmasya glanir bhavati  ([[Vanisource:BG 4.7|BG 4.7]]). இந்த இயந்திர உடலில் உயிர் அடைக்கப்பட்டிருக்கிறது...., மனிதர்கள் புலன் உணர்வுகளை திருப்திப்படுத்த முயற்சிக்கின்றனர். ஒன்றன் பின் ஒன்றாக ஒரு உடலுக்கு பின் மற்றொரு உடல் . இது தான் நிலை. தர்மா என்றால் காகத்தை படிப்படியாக அன்னப்பறவையாக மாற்றுவது . இது தான் தர்மம் கல்வியறிவும் பண்பாடும் இல்லாத மனிதனை, கல்வியும் பண்பாடும் கொண்டவனாய் மாற்ற முடியும் என்பது போல் தான் இதுவும். கல்வி மூலமாக, பயிற்சியின் மூலமாக மாற்ற முடியும். அதற்கான வாய்ப்பு மனித வாழ்வில் இருக்கிறது. ஒரு நாயினை என்னால் பக்தனாக மாற்ற முடியாது .. அது கடினம். அது கூட செய்ய முடியும். ஆனால் நான் அவ்வளவு சக்தி வாய்ந்தவன் இல்லை .  சைதன்ய மகாபிரபு செய்தது போல. அவர் ஒரு முறை காட்டுப்பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது , புலிகள், பாம்புகள், மற்றும் மான்கள் இருந்தன. அவை அனைத்துமே பக்தர்களாயின. சைதன்ய மகாபிரபு கடவுளின் உருவானவர்  . அவரால் இது சாத்தியமாகும் .. நம்மால் இதை செய்ய முடியாது. ஆனால் நாம் இந்த மனித சமூகத்தில் இதனை செய்யமுடியும். ஒருவன் எவ்வளவு மோசமாக சென்றிருந்தாலும் . நம்முடைய வழிமுறைகளை கடைபிடித்தால் . நிச்சயம் அவன் மாற முடியும். இதற்கு பெயர் தான் தர்மம். ஒருவனை அவனின் சுயநிலைக்கு கொண்டு வருவதே தர்மம். அது தான் தர்மம். அதில் வெல்வேறு கோணங்கள் இருக்கலாம். ஆனால் உண்மையான நிலை நாம் அனைவரும் கடவுளின் அங்கம் என்பதே ஆகும். மற்றும் நாம் நம் உண்மையான நிலையை, அதாவது  நாம் அனைவரும் கடவுளின் அங்கம் என்பதை உணர்கிறோமோ அதுவே நம் அசலான நிலையாகும். அது தான் ப்ரஹ்ம பூத நிலை .([[Vanisource:SB 4.30.20|SB 4.30.20]]). அவரின் ப்ரஹ்ம நிலையை உணர்ந்து , கண்டுகொள்வது
கடவுளுடன் சம்பந்தமில்லாத எந்த ஒரு இலக்கியமும், தத் தத் வயசம் தீர்தம், காகங்கள் இன்பம் பெறும் இடத்திற்கு சமமானது. காகங்கள் இன்பம் பெறும் இடம் எது ? அழுக்கும் அருவருப்புமான இடத்தில். மற்றும் அழகிய வெள்ளை அன்னப்பறவைகள், தெளிவான நீர், தோட்டம, பறவைகள் எல்லாம் இருக்கும் நல்ல இடத்தில் இன்பம் பெறும். ஆக பறவைகள் மற்றும் மிருகங்களில் கூட இத்தகைய வேறுபாடுகள் உள்ளன. அன்னப்பறவைகளின் வர்க்கம் மற்றும் காகங்களின் வர்க்கம். இயற்கையான பாகுபாடு. காகம் அன்னப்பறவையிடம் செல்லாது. அன்னப்பறவை காகத்திடம் செல்லாது இந்த மனித சமுதாயத்திலும், காகம் போன்ற மனிதர்களின் வர்க்கம் மற்றும் அன்னப்பறவை போன்ற மனிதர்களின் வர்க்கம் உள்ளது. இங்கே வரும் மனிதர்கள் அன்னப்பறவை போன்றவர்கள். ஏனெனில் , இந்த இடத்தில் எல்லாமே தெளிவாகவும் நன்றாகவும் இருக்கிறது. நல்ல தத்துவங்கள், நல்ல உணவு, நல்ல கல்வி, நல்ல உடை, நல்ல மனம், என எல்லா நன்மைகளும் நிறைந்த இடம் இது. மற்றும் காக்கை வர்க்கத்தினர், பார்ட்டி, இந்த கிளப் அந்த கிளப், உல்லாச விழாக்கள், நிர்வாண நடனம், இப்படி பல விஷயங்களைத் தேடிச் செல்வார்கள். புரிகிறதா. ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், மனிதர்களில் அன்னப்பறவைகள் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்காக. காக்கை வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்காக அல்ல. ஆனால், காகங்களை நம்மால் அன்னப்பறவைகளாக மாற்ற முடியும். அது தான் நம் சிந்தனை. முன்னர், காகம் போல் இருந்தவர்கள், இப்பொழுது அன்னப்பறவையைப்போல் நீந்துகின்றனர். நம்மால் அதை செய்ய முடியும். அது தான் கிருஷ்ண உணர்வின் நன்மை. அன்னப்பறவைகள் காகமாக மாறினால், அதுதான் இந்த பௌதிக உலகம். கிருஷ்ணர் கூறுகிறார் : யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி ([[Vanisource:BG 4.7 (1972)|பகவத் கீதை 4.7]]). உயிர்வாழி, இந்த ஜட உடலில் சிறைப்படுத்தப் பட்டிருக்கிறான் மற்றும் அவன் தனது புலன்களை திருப்திபடுத்த ஒரு உடலுக்கு பின் இன்னொரு உடலில், பிறகு அடுத்த உடல், அதன்பின் அடுத்த உடல் என தொடர்ந்து முயல்கிறான். இது தான் நிலைமை. மேலும் தர்மம் என்றால் காகங்களை படிப்படியாக அன்னப்பறவைகளாக மாற்றுவது. இது தான் தர்மம். அதாவது ஒருவன் கல்வியறிவும் பண்பாடும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவனை ஒரு படித்த, பண்பாடுள்ளவனாக மாற்ற முடியும். கல்வி மூலமாக, பயிற்சியின் மூலமாக மாற்ற முடியும். மனித பிறவியில் அதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒரு நாய்க்கு, பக்தன் ஆவதற்கான பயிற்சி என்னால் அளிக்க முடியாது. அது கஷ்டம். அதுவும் சாத்தியம் தான். ஆனால் நான் அவ்வளவு சக்தி வாய்ந்தவன் இல்லை.  சைதன்ய மகாபிரபு செய்தது போல். அவர் ஒரு முறை ஜாரிகண்டம் எனும் காட்டுப்பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது , புலிகள், பாம்புகள், மற்றும் மான்கள், பக்தர்களாக மாறிவிட்டன. அவை அனைத்துமே பக்தர்களாக மாறிவிட்டன. ஆக சைதன்ய மஹாபிரபுவால் செய்ய முடிந்ததை... ஏனென்றால் அவர் கடவுளே தான். அவரால் எதை வேணுமானாலும் செய்ய முடியும். நம்மால் அப்படி செய்ய முடியாது. ஆனால் நம்மால் இந்த மனித சமூகத்தில் இதனை செய்யமுடியும். ஒருவன் எவ்வளவு தாழ்வாடைந்தவனாக இருந்தாலும் பரவாயில்லை. நம்முடைய அறிவுரையை அவன் பின்பற்றினால் போதும், பிறகு அவனை மாற்ற முடியும். இதற்கு பெயர் தான் தர்மம். ஒருவனை அவனது உண்மையான நிலையை உணரவைப்பது தான் தர்மம். அது தான் தர்மம். அந்த உணர்வில் பல்வேறு தரங்கள் இருக்கலாம். ஆனால் நாம் கடவுளின் அம்சங்கள் என்பதே நமது உண்மையான நிலை, மற்றும் நாம் கடவுளின் அம்சங்கள் என்பதை எப்பொழுது உணர்கிறோமோ அதுவே நம் வாழ்வின் உண்மையான நிலை ஆகும். அது தான் ப்ரஹ்ம-பூத([[Vanisource:SB 4.30.20|ஸ்ரீமத் பாகவதம் 4.30.20]]) நிலை, அதாவது தாம் ப்ரஹ்ம்மன் என்பதை முழுமையாக உணருவது.  
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 03:15, 28 May 2021



Lecture on SB 1.8.33 -- Los Angeles, April 25, 1972

கடவுளுடன் சம்பந்தமில்லாத எந்த ஒரு இலக்கியமும், தத் தத் வயசம் தீர்தம், காகங்கள் இன்பம் பெறும் இடத்திற்கு சமமானது. காகங்கள் இன்பம் பெறும் இடம் எது ? அழுக்கும் அருவருப்புமான இடத்தில். மற்றும் அழகிய வெள்ளை அன்னப்பறவைகள், தெளிவான நீர், தோட்டம, பறவைகள் எல்லாம் இருக்கும் நல்ல இடத்தில் இன்பம் பெறும். ஆக பறவைகள் மற்றும் மிருகங்களில் கூட இத்தகைய வேறுபாடுகள் உள்ளன. அன்னப்பறவைகளின் வர்க்கம் மற்றும் காகங்களின் வர்க்கம். இயற்கையான பாகுபாடு. காகம் அன்னப்பறவையிடம் செல்லாது. அன்னப்பறவை காகத்திடம் செல்லாது இந்த மனித சமுதாயத்திலும், காகம் போன்ற மனிதர்களின் வர்க்கம் மற்றும் அன்னப்பறவை போன்ற மனிதர்களின் வர்க்கம் உள்ளது. இங்கே வரும் மனிதர்கள் அன்னப்பறவை போன்றவர்கள். ஏனெனில் , இந்த இடத்தில் எல்லாமே தெளிவாகவும் நன்றாகவும் இருக்கிறது. நல்ல தத்துவங்கள், நல்ல உணவு, நல்ல கல்வி, நல்ல உடை, நல்ல மனம், என எல்லா நன்மைகளும் நிறைந்த இடம் இது. மற்றும் காக்கை வர்க்கத்தினர், பார்ட்டி, இந்த கிளப் அந்த கிளப், உல்லாச விழாக்கள், நிர்வாண நடனம், இப்படி பல விஷயங்களைத் தேடிச் செல்வார்கள். புரிகிறதா. ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், மனிதர்களில் அன்னப்பறவைகள் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்காக. காக்கை வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்காக அல்ல. ஆனால், காகங்களை நம்மால் அன்னப்பறவைகளாக மாற்ற முடியும். அது தான் நம் சிந்தனை. முன்னர், காகம் போல் இருந்தவர்கள், இப்பொழுது அன்னப்பறவையைப்போல் நீந்துகின்றனர். நம்மால் அதை செய்ய முடியும். அது தான் கிருஷ்ண உணர்வின் நன்மை. அன்னப்பறவைகள் காகமாக மாறினால், அதுதான் இந்த பௌதிக உலகம். கிருஷ்ணர் கூறுகிறார் : யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி (பகவத் கீதை 4.7). உயிர்வாழி, இந்த ஜட உடலில் சிறைப்படுத்தப் பட்டிருக்கிறான் மற்றும் அவன் தனது புலன்களை திருப்திபடுத்த ஒரு உடலுக்கு பின் இன்னொரு உடலில், பிறகு அடுத்த உடல், அதன்பின் அடுத்த உடல் என தொடர்ந்து முயல்கிறான். இது தான் நிலைமை. மேலும் தர்மம் என்றால் காகங்களை படிப்படியாக அன்னப்பறவைகளாக மாற்றுவது. இது தான் தர்மம். அதாவது ஒருவன் கல்வியறிவும் பண்பாடும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவனை ஒரு படித்த, பண்பாடுள்ளவனாக மாற்ற முடியும். கல்வி மூலமாக, பயிற்சியின் மூலமாக மாற்ற முடியும். மனித பிறவியில் அதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒரு நாய்க்கு, பக்தன் ஆவதற்கான பயிற்சி என்னால் அளிக்க முடியாது. அது கஷ்டம். அதுவும் சாத்தியம் தான். ஆனால் நான் அவ்வளவு சக்தி வாய்ந்தவன் இல்லை. சைதன்ய மகாபிரபு செய்தது போல். அவர் ஒரு முறை ஜாரிகண்டம் எனும் காட்டுப்பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது , புலிகள், பாம்புகள், மற்றும் மான்கள், பக்தர்களாக மாறிவிட்டன. அவை அனைத்துமே பக்தர்களாக மாறிவிட்டன. ஆக சைதன்ய மஹாபிரபுவால் செய்ய முடிந்ததை... ஏனென்றால் அவர் கடவுளே தான். அவரால் எதை வேணுமானாலும் செய்ய முடியும். நம்மால் அப்படி செய்ய முடியாது. ஆனால் நம்மால் இந்த மனித சமூகத்தில் இதனை செய்யமுடியும். ஒருவன் எவ்வளவு தாழ்வாடைந்தவனாக இருந்தாலும் பரவாயில்லை. நம்முடைய அறிவுரையை அவன் பின்பற்றினால் போதும், பிறகு அவனை மாற்ற முடியும். இதற்கு பெயர் தான் தர்மம். ஒருவனை அவனது உண்மையான நிலையை உணரவைப்பது தான் தர்மம். அது தான் தர்மம். அந்த உணர்வில் பல்வேறு தரங்கள் இருக்கலாம். ஆனால் நாம் கடவுளின் அம்சங்கள் என்பதே நமது உண்மையான நிலை, மற்றும் நாம் கடவுளின் அம்சங்கள் என்பதை எப்பொழுது உணர்கிறோமோ அதுவே நம் வாழ்வின் உண்மையான நிலை ஆகும். அது தான் ப்ரஹ்ம-பூத(ஸ்ரீமத் பாகவதம் 4.30.20) நிலை, அதாவது தாம் ப்ரஹ்ம்மன் என்பதை முழுமையாக உணருவது.