TA/Prabhupada 0176 - கிருஷ்ணரை நீங்கள் நேசித்தால் அவர் எப்பொழுதுமே உங்களுடனேநிலைத்திருப்பார்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0176 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
 
No edit summary
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0175 - தர்மா என்பது ,காகங்களை படிப்படியாக அன்னப்பறவையாக மாற்றுவது|0175|TA/Prabhupada 0177 - கிருஷ்ண உணர்வு என்பது நித்தியமானது|0177}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 15: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|2Q1I61ps5Bc|கிருஷ்ணரை நீங்கள் நேசித்தால் அவர் எப்பொழுதுமே உங்களுடனேநிலைத்திருப்பார்<br />- Prabhupāda 0176}}
{{youtube_right|njIxdhceqa4|கிருஷ்ணரை நீங்கள் நேசித்தால் அவர் எப்பொழுதுமே உங்களுடனேநிலைத்திருப்பார்<br />- Prabhupāda 0176}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/730507SB.LA_clip.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/730507SB.LA_clip.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->


Line 27: Line 30:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
நம்மிடம் இந்த பலமான சக்தி உள்ளது. ஆனால் நமக்கு தெரியாது. உதாரணமாக இதை எடுக்கலாம். கஸ்தூரி மான் அதனுடைய தொப்புளில், கஸ்தூரி மணத்தை கொண்டுள்ளது. அந்த மணம் மிக நன்றாக இருக்கிறது. அதனால், அது இங்கும் அங்கும், இங்கும் அங்கும் தாவி கொண்டிருக்கிறது இந்த மணம் எங்கிருந்து வருகிறது? அந்த மானிற்கு தெரியாது, அந்த வாசனை அதனுடைய தொப்புளில் இருக்கிறது என்று. அதனுள்ளேயே நறுமணத்தை வைத்துக்கொண்டு அது வெளியே தேடுகிறது.. எங்கே இந்த மணம் வருகிறதென்று. இதேபோல , நமக்குள், பல உபயோகப்படுத்தப்படாத ஆற்றல் மிகுந்த சக்திகள் உள்ளன. நாம் அதனை தெரிந்துகொள்ளாமல் இருக்கின்றோம். ஆனால், நீங்கள் யோகத்தை பயிற்சி செய்து வந்தால் , நீங்கள் அவற்றில் சிலவற்றை நன்றாக கண்டுபிடிக்க முடியும். பறவைகள் பறப்பதை போல் நம்மால் பறக்க இயலாது. சில நேரங்களில், நாம் ஆசை படுகிறோம்.. " எனக்கு புறாவின் இறக்கை வேண்டும் "... சில கவிதைகள் உள்ளன " நான் உடனே பறந்து விடுவேன்..". ஆனால் அந்த சக்தி உங்களிடம் கூட உள்ளது நீங்கள் யோகத்தை சரியான முறையில் பயிற்சி செய்தால் , நீங்களும் காற்றில் பறக்கலாம்.. அது சாத்தியம். சித்தலோகா என்று ஒரு கிரகம் உள்ளது. சித்தர்களின் உலகத்தில் உள்ள சித்தர்கள், இத்தகு ஆற்றல்களை பெற்றுள்ளனர். நாம் நிலவிற்கு செல்ல பல உபகரணங்களுடன் கஷ்டப்படுகிறோம். .  
நம்மிடம் இந்த மர்ம சக்தி உள்ளது, ஆனால் நமக்கு தெரியாது. இதற்கு ஒரு உதாரணம் இருக்கிறது. கஸ்தூரி மான், அதனுடைய தொப்புளிலிருந்து, கஸ்தூரி மணம் தோன்றும். அந்த நறுமணத்தை தேடி, அந்த மான் இங்கும் அங்கும் தாவிக் கொண்டிருக்கும். இந்த மணம் எங்கிருந்து வருகிறது? அந்த வாசனை அதனுடைய தொப்புளிலிருந்து வருகிறது என்பது அந்த மானுக்கு தெரியாது. புரிகிறதா. அதனுள்ளேயே நறுமணத்தை வைத்துக்கொண்டு அது வெளியே தேடுகிறது, "எங்கே ? எங்கே ?" அதுபோலவே, நமக்குள், பல செயலிழந்த மர்ம சக்திகள் உள்ளன. நாம் அதனை தெரிந்துகொள்ளாமல் இருக்கின்றோம். ஆனால், நீங்கள் மர்ம யோக முறைகளை பயின்றால், அவற்றில் சிலவற்றை உங்களால் சிறப்பாக வளர்க்க முடியும். உதாரணத்திற்கு பறவைகள் பறப்பதை போல் நம்மால் பறக்க இயலாது. சிலசமயம் நாம் ஆசை படுகிறோம், "ஒருவேளை எனக்கு புறாவின் இறக்கைகள் இருந்தால்... " இப்படி கவிதைகள் உள்ளன: "நான் உடனே பறந்துச் செல்வேன்." ஆனால் அந்த மர்ம சக்தி உங்களிடமும் உள்ளது. நீங்கள் யோகத்தை சரியான முறையில் பயின்றால், நீங்களும் காற்றில் பறக்கலாம். அது சாத்தியம். சித்தலோகம் என்று ஒரு கிரகம் உள்ளது. சித்தாலோகத்தில் வசிப்பவர்களுக்கு... சித்தாலோகம் என்றால் அவர்களுக்கு பற்பல மர்ம சக்திகள் உண்டு. நாம் நிலவிற்கு செல்ல பல இயந்திரங்களை வைத்து முயல்கிறோம். ஆனால் அவர்களால் பறக்க முடியும். நினைத்தவுடன் அவர்களால் அங்கு செல்ல முடியும். ஆக மர்ம சக்தி அனைவரிடமும் உள்ளது. அதை நாம் வளர்க்க வேண்டியது தான். பரஸ்ய சக்திர் விவிதைவ ஷ்ரூயதே ([[Vanisource:CC Madhya 13.65|சைதன்ய சரிதாம்ருதம் 13.65, பொருள் விளக்கம்]]). நம்மிடம் பல செயல்படுத்தாத சக்திகள் உள்ளன. அவைகளை பயின்று வளர்க்க வேண்டியது தான். கிருஷ்ண உணர்வைப் போல் தான். நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணர் யார் என்று உங்களுக்கு தெரியாது. ஆனால் தகுந்த பயிற்சியின் மூலம் உங்களால், கடவுள் என்றால் என்ன, அவருடன் நம் உறவு என்ன, இப்படி கிருஷ்ணரை புரிந்துகொள்ள முடிகிறது. மனித வாழ்க்கை என்பது இத்தகைய பயிற்சிக்காகத் தானே ஒழிய, உணவு, உடை, ஒதுங்குமிடம், உடலுறவு போன்றவற்றைத் தேடி அலைவதற்கு அல்ல. இவை எல்லாம் ஏற்கனவே இருக்கின்றன. தஸ்யைவ ஹெதோஹோ ப்ரயதேத கோவிதோ ந லப்யதே ... ([[Vanisource:SB 1.5.18|ஸ்ரீமத் பாகவதம் 1.5.18]]). நாம் கேட்டறிய வேண்டிய விஷயங்கள் இவை அல்ல. ஏனென்றால் இவை ஏற்கனவே உள்ளவை தான். பறவைகள் மற்றும் விலங்குகளுக்கே இவை எல்லாம் எளிதாக கிடைக்கும் போது மனிதனுக்கு என்ன பிரச்சனை? ஆனால் அவர்கள் அவ்வளவு அயோக்கியர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்கள் வெறும் உணவு ,உடை, உடலுறவு, தற்காப்பைப் பற்றி சிந்திப்பதிலேயே மூழ்கியுள்ளனர். இதுதான் தவறாக வழிநடத்தப்பட்ட நாகரீகம். மிருகங்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு எந்த குறையும் இன்றி இவையெல்லாம் கிடைப்பதை அவர்கள் பார்ப்பதில்லை. மனித சமுதாயத்திற்கு மட்டும் எப்படி இத்தகைய பிரச்சினைகள் வரக்கூடும்? அது ஒரு பிரச்சினையே இல்லை. நமக்கு மறுபடியும் மறுபடியும் நிகழும் பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் எனும் சுழற்சியை நிறுத்துவது தான் உண்மையான பிரச்சனை. அது தான் உண்மையான பிரச்சனை. அந்த பிரச்சனையை இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தால் தீர்த்து வைக்க முடியும். நீங்கள் வெறும் கிருஷ்ணர் என்றால் என்னவென்பதை புரிந்துகொண்டால் போதும், த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி ([[Vanisource:BG 4.9 (1972)|பகவத் கீதை 4.9]]), பிறகு இந்த ஜடவுலகில் மறுபிறவி என்பதே கிடையாது. நீங்கள் கிருஷ்ணருடன் நட்பை வளர்த்தால், பிறகு உங்களால் கிருஷ்ணருடன் பேச முடியும். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது அவ்வளவு சிறப்பானது. யுதிஷ்டிர மஹாராஜா கேட்டது போல் :  "கிருஷ்ணா, தயவு செய்து என்னுடன் இன்னும் சில நாட்கள் இருப்பாயா ?" ஆக, சில நாட்களுக்காக மட்டுமல்ல, கிருஷ்ணரை நாம் நேசித்தால் , கிருஷ்ணர் நிரந்தரமாக நம்முடன் இருப்பார். மிக்க நன்றி  
 
ஆனால் சித்தர்களோ மிக எளிதாக, அவர்கள் நினைத்த மாத்திரத்தில், பறக்கும் சக்தி வாய்ந்தவர்கள். அப்பேற்பட்ட அரிய சக்தி நம் அனைவரிடமும் உள்ளது. அதை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். Parasya saktir vividhaiva sruyate ([[Vanisource:CC Madhya 13.65|CC Madhya 13.65]], purport). நமக்குள் உபயோகப்படுத்தப்படாத சக்திகள் உள்ளன. அவைகளை வெளிக்கொணர வேண்டும் . இப்போது நாம் கிருஷ்ண உணர்வை வெளிக்கொணர்வது போல .. 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணர் யார் என்று உங்களுக்கு தெரியாது. ஆனால் திடமான பயிற்சியின் மூலம் கிருஷ்ணர் யார் என்பதையும், அவருக்கும் நமக்கும் உள்ள உறவையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. மனித வாழ்க்கை என்பது நல்லவற்றை விதைப்பதற்காக இருப்பது. உணவு, உடை, இருப்பிடம், உறவு போன்றவற்றை தேடி அலைவது அல்ல. இவைகள் எல்லாம் ஏற்கனவே உள்ளன. .. Tasyaiva hetoh prayateta kovido na labhyate... ([[Vanisource:SB 1.5.18|SB 1.5.18]]). எனவே இவைகளை பற்றி நாம் கவலைப்படத்தேவை இல்லை. ஏனெனில் இவை எல்லாம் ஏற்கனவே நமக்கு உள்ளன. பறவைகள் மற்றும் விலங்குகளுக்கே இவை எல்லாம் எளிதாக கிடைக்கும் போது மனிதரைப் பற்றி கூற என்ன இருக்கிறது. ? ஆனால் மனிதர்கள் மூடர்களாகிவிட்டனர். அவர்கள் உணவு ,உடை, உறவு பாதுகாப்பு போன்றவற்றைப் பற்றி சிந்திப்பதிலேயே மூழ்கியுள்ளனர். இந்த சமூகம் தவறாக வழிநடத்தப்படுகிறது. இது போன்ற விஷயங்களுக்கு நமக்கு எந்த குறையும் இல்லை. மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு எந்த குறையும் இன்றி இவையெல்லாம் கிடைப்பதை அவர்கள் பார்ப்பதில்லை. எனவே மனிதர்களுக்கு மட்டும் எவ்வாறு பிரச்சினைகள் வரும்.? எனவே இப்படி ஒரு பிரச்சினையே நமக்கு இல்லை... நமக்கு இருக்கும் உண்மையான பிரச்சினை பிறப்பு இறப்பு முதுமை நோய் போன்றவையாகும். இவைகளைத் தடுப்பதைப்பற்றி சிந்திக்கவேண்டும். கிருஷ்ண உணர்வு இயக்கம் இந்த பிரச்சனைகளை தீர்த்துவைக்கிறது. கிருஷ்ணரை உணர்ந்துவிட்டால், tyaktva deham punar janma naiti ([[Vanisource:BG 4.9|BG 4.9]]), மறுபிறவி என்பதே கிடையாது.  
 
உன்னதமான இந்த இயக்கத்தின் கொள்கைகள் மூலம், கிருஷ்ணரிடம் நட்பு வைத்துக்கொண்டால் , கிருஷ்ணரிடம் பேசலாம். " கிருஷ்ணா என்னுடன் இன்னும் சிறிது நாட்கள் இருப்பாயா ?" என்று யுதிஷ்டிர மஹாராஜா கேட்டது போல... எனவே, சில நாட்களுக்காக மட்டுமல்ல, கிருஷ்ணரை நாம் நேசித்தால் , எப்பொழுதுமே நம்முடன் இருப்பான் ..  
 
மிக்க நன்றி
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 03:22, 28 May 2021



Lecture on SB 1.8.45 -- Los Angeles, May 7, 1973

நம்மிடம் இந்த மர்ம சக்தி உள்ளது, ஆனால் நமக்கு தெரியாது. இதற்கு ஒரு உதாரணம் இருக்கிறது. கஸ்தூரி மான், அதனுடைய தொப்புளிலிருந்து, கஸ்தூரி மணம் தோன்றும். அந்த நறுமணத்தை தேடி, அந்த மான் இங்கும் அங்கும் தாவிக் கொண்டிருக்கும். இந்த மணம் எங்கிருந்து வருகிறது? அந்த வாசனை அதனுடைய தொப்புளிலிருந்து வருகிறது என்பது அந்த மானுக்கு தெரியாது. புரிகிறதா. அதனுள்ளேயே நறுமணத்தை வைத்துக்கொண்டு அது வெளியே தேடுகிறது, "எங்கே ? எங்கே ?" அதுபோலவே, நமக்குள், பல செயலிழந்த மர்ம சக்திகள் உள்ளன. நாம் அதனை தெரிந்துகொள்ளாமல் இருக்கின்றோம். ஆனால், நீங்கள் மர்ம யோக முறைகளை பயின்றால், அவற்றில் சிலவற்றை உங்களால் சிறப்பாக வளர்க்க முடியும். உதாரணத்திற்கு பறவைகள் பறப்பதை போல் நம்மால் பறக்க இயலாது. சிலசமயம் நாம் ஆசை படுகிறோம், "ஒருவேளை எனக்கு புறாவின் இறக்கைகள் இருந்தால்... " இப்படி கவிதைகள் உள்ளன: "நான் உடனே பறந்துச் செல்வேன்." ஆனால் அந்த மர்ம சக்தி உங்களிடமும் உள்ளது. நீங்கள் யோகத்தை சரியான முறையில் பயின்றால், நீங்களும் காற்றில் பறக்கலாம். அது சாத்தியம். சித்தலோகம் என்று ஒரு கிரகம் உள்ளது. சித்தாலோகத்தில் வசிப்பவர்களுக்கு... சித்தாலோகம் என்றால் அவர்களுக்கு பற்பல மர்ம சக்திகள் உண்டு. நாம் நிலவிற்கு செல்ல பல இயந்திரங்களை வைத்து முயல்கிறோம். ஆனால் அவர்களால் பறக்க முடியும். நினைத்தவுடன் அவர்களால் அங்கு செல்ல முடியும். ஆக மர்ம சக்தி அனைவரிடமும் உள்ளது. அதை நாம் வளர்க்க வேண்டியது தான். பரஸ்ய சக்திர் விவிதைவ ஷ்ரூயதே (சைதன்ய சரிதாம்ருதம் 13.65, பொருள் விளக்கம்). நம்மிடம் பல செயல்படுத்தாத சக்திகள் உள்ளன. அவைகளை பயின்று வளர்க்க வேண்டியது தான். கிருஷ்ண உணர்வைப் போல் தான். நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணர் யார் என்று உங்களுக்கு தெரியாது. ஆனால் தகுந்த பயிற்சியின் மூலம் உங்களால், கடவுள் என்றால் என்ன, அவருடன் நம் உறவு என்ன, இப்படி கிருஷ்ணரை புரிந்துகொள்ள முடிகிறது. மனித வாழ்க்கை என்பது இத்தகைய பயிற்சிக்காகத் தானே ஒழிய, உணவு, உடை, ஒதுங்குமிடம், உடலுறவு போன்றவற்றைத் தேடி அலைவதற்கு அல்ல. இவை எல்லாம் ஏற்கனவே இருக்கின்றன. தஸ்யைவ ஹெதோஹோ ப்ரயதேத கோவிதோ ந லப்யதே ... (ஸ்ரீமத் பாகவதம் 1.5.18). நாம் கேட்டறிய வேண்டிய விஷயங்கள் இவை அல்ல. ஏனென்றால் இவை ஏற்கனவே உள்ளவை தான். பறவைகள் மற்றும் விலங்குகளுக்கே இவை எல்லாம் எளிதாக கிடைக்கும் போது மனிதனுக்கு என்ன பிரச்சனை? ஆனால் அவர்கள் அவ்வளவு அயோக்கியர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்கள் வெறும் உணவு ,உடை, உடலுறவு, தற்காப்பைப் பற்றி சிந்திப்பதிலேயே மூழ்கியுள்ளனர். இதுதான் தவறாக வழிநடத்தப்பட்ட நாகரீகம். மிருகங்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு எந்த குறையும் இன்றி இவையெல்லாம் கிடைப்பதை அவர்கள் பார்ப்பதில்லை. மனித சமுதாயத்திற்கு மட்டும் எப்படி இத்தகைய பிரச்சினைகள் வரக்கூடும்? அது ஒரு பிரச்சினையே இல்லை. நமக்கு மறுபடியும் மறுபடியும் நிகழும் பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் எனும் சுழற்சியை நிறுத்துவது தான் உண்மையான பிரச்சனை. அது தான் உண்மையான பிரச்சனை. அந்த பிரச்சனையை இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தால் தீர்த்து வைக்க முடியும். நீங்கள் வெறும் கிருஷ்ணர் என்றால் என்னவென்பதை புரிந்துகொண்டால் போதும், த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி (பகவத் கீதை 4.9), பிறகு இந்த ஜடவுலகில் மறுபிறவி என்பதே கிடையாது. நீங்கள் கிருஷ்ணருடன் நட்பை வளர்த்தால், பிறகு உங்களால் கிருஷ்ணருடன் பேச முடியும். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது அவ்வளவு சிறப்பானது. யுதிஷ்டிர மஹாராஜா கேட்டது போல் : "கிருஷ்ணா, தயவு செய்து என்னுடன் இன்னும் சில நாட்கள் இருப்பாயா ?" ஆக, சில நாட்களுக்காக மட்டுமல்ல, கிருஷ்ணரை நாம் நேசித்தால் , கிருஷ்ணர் நிரந்தரமாக நம்முடன் இருப்பார். மிக்க நன்றி