TA/Prabhupada 0236 - ஒரு பிராமணன், ஒரு சந்நியாசி நன்கொடை வாங்கலாம், ஆனால் ஒரு க்ஷத்ரியன், வைசியன் கூடாது: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0236 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 6: Line 6:
[[Category:TA-Quotes - in United Kingdom]]
[[Category:TA-Quotes - in United Kingdom]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|French|FR/Prabhupada 0235 - Un guru non qualifié est celui qui ignore comment diriger son disciple|0235|FR/Prabhupada 0237 - On entre en contact avec Krishna en chantant son Nom, Hare Krishna|0237}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0235 - தகுதியற்ற குரு என்றால் சீடனுக்கு வழிகாட்டத் தெரியாதவர் என்று பொருள்|0235|TA/Prabhupada 0237 - ஹரே கிருஷ்ண, என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நாம் கிருஷ்ணருடன் தொடர்பில் இருப்போம்|0237}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 17: Line 17:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|eIUhpi8awjI|A Brahmana, a Sannyasi can Beg Alms, but not a Ksatriya, not a Vaishya<br />- Prabhupāda 0236}}
{{youtube_right|Q5wW_5mMfro|ஒரு பிராமணன், ஒரு சந்நியாசி நன்கொடை வாங்கலாம், ஆனால் ஒரு க்ஷத்ரியன், வைசியன் கூடாது<br />- Prabhupāda 0236}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


Line 29: Line 29:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
எனவே சைதன்ய மகாபிரபு viṣayīra anna khāile malīna haya mana ([[Vanisource:CC Antya 6.278|CC Antya 6.278]]) என்று சொன்னார். பக்தரல்லாதவரிடமிருந்து பிராமணர்கள் பணம் பெறுவதால், அவர்களையும் அறியாமை என்னும் இருள் சூழுகிறது. பௌதீகவாதியிடமிருந்து நான் பணம் பெற்றுக்கொண்டால், அது என்னையும் பாதிக்கும். நானும் அப்படி ஆகிவிடுவேன். நானும் பௌதீகவாதி ஆகிவிடுவேன். எனவே , சைதன்ய மஹாபிரபுவின் எச்சரிக்கை என்னவென்றால், "யார் ஒருவன் பக்தனாக  இல்லையோ, அவர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளாதே. ஏன் என்றால், அது உன் மனதை மாசு படுத்தி விடும். எனவே பிராமணனும், வைணவனும் நேரடியாக பணத்தை பெற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் பிக்ஷையாக ஏற்றுக்கொள்வார்கள். இங்கே அதை bhaikṣyam என்று கூறுகிறார்கள். Śreyo bhoktuṁ bhaikṣyam apīha loke ([[Vanisource:BG 2.5|BG 2.5]]). மிகவும் பௌதீக எண்ணம் கொண்ட மனிதரிடம் பிச்சை எடுப்பது கூட, சில சமயம் தடைசெய்யப்படுகிறது. ஆனால் பிக்ஷை, சன்யாசிகளுக்கும் பிராமணர்களுக்கும் அனுமதிக்கப்படுகிறது. எனவே அர்ஜுனர் சொல்கிறார், "மதிப்பிற்குரிய குருமார்களாகவும், மகாத்மாக்களாகவும் இருக்கும் இவர்களை.. கொலை செய்வதற்கு பதிலாக.." பிச்சையெடுப்பது மேல்." அனால் அர்ஜுனன் க்ஷத்திரியன். ஒரு பிராமணன், ஒரு சந்நியாசி பிக்ஷை எடுக்கலாம்.. ஆனால் ஒரு க்ஷத்ரியன், ஒரு வைசியன் பிக்ஷை எடுக்க அனுமதி இல்லை. அர்ஜுனர் ஒரு ஷத்ரியன். எனவே அவர் கூறுகிறார் "நான் ஒரு பிராமணனின் தொழிலை எடுத்துக்கொள்வதே மேல். " என் குருமார்களை கொன்று இந்த ராஜ்யத்தை அனுபவிப்பதற்கு பதிலாக, நான் வீடு வீடாக சென்று பிக்ஷை எடுக்கிறேன். அது அவனின் திட்டம். மொத்தத்தில் அர்ஜுனன் மாயையில் சிக்கிக்கொண்டான். மாயை என்றால் அவனின் கடமையை மறந்துவிட்டான். ஒரு ஷத்ரியனின் கடமை , சண்டையிடுவது. எதிரில் நிற்பது அவனின் மகனாகவே இருந்தாலும் அதை பற்றி சிந்திக்கக்கூடாது. ஒரு ஷத்ரியன், தன் மகனே விரோதியாக வந்தாலும், அவனை கொல்ல தயங்கமாட்டான். அதே போல், மகனும், தன் தந்தையே விரோதியாக வந்து நின்றாலும், கொல்ல தயங்கமாட்டான். இது க்ஷத்ரியனின் கடுமையான கடமை. மாற்று கருத்தே இல்லை. ஒரு க்ஷத்ரியன் பிச்சையெடுக்க அனுமதியில்லை. எனவே கிருஷ்ணர் கூறுகிறார்.. " நீ ஏன் கோழையாக இருக்கிறாய்? ஏன் பயப்படுகிறாய்?" என்று பல விஷயங்களை சொல்லி, பிறகு கிருஷ்ணர் ஆன்மீக உபதேசங்களை வழங்குகிறார். இந்த விஷயங்களைத்தும் இரு நண்பர்களுக்கிடையில் நடக்கும் சாதாரண உரையாடல் போலிருக்கும். அவ்வளவே. நன்றி .  
எனவே சைதன்ய மஹாபிரபு, "விஷயீர அன்ன காயிலே மலீன ஹய மன," ([[Vanisource:CC Antya 6.278|சைதன்ய சரிதாம்ருதம் அந்திய லீலை 6.278]]) என்று கூறியுள்ளார். அவர்களிடமிருந்து அன்ன, அதாவது பண உதவி பெற்றதால் அப்பேர்ப்பட்ட மகான்களும் களங்கம் அடைகிறார்கள். பௌதீகத்தில் மூழ்கியிருக்கும் ஒருவரிடமிருந்து நான் என் பராமரிப்பை பெற்றுக்கொண்டால், அது என்னையும் பாதிக்கும். நானும் பௌதீகவாதி ஆகிவிடுவேன். நானும் பௌதீகவாதி ஆகிவிடுவேன். எனவே , சைதன்ய மஹாபிரபு எச்சரித்திருக்கிறார், "விஷயி, அதாவது அபக்தர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளாதே. அது உன் மனதை அசுத்தப்படுத்தும்." எனவே பிராம்மணனும், வைணவனும் நேரடியாக பணத்தை பெற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் பிக்ஷையாக ஏற்றுக்கொள்வார்கள். அதுதான் இங்கே பைக்ஷ்யம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஷ்ரேயோ போக்தும் பைக்ஷ்யம் அபீஹ லோகே ([[Vanisource:BG 2.5 (1972)|பகவத் கீதை 2.5]]). பௌதீகத்தில் ஆழ்ந்திருக்கும் ஒருவரிடமிருந்து பிட்சை கேட்பதும் சிலநேரங்களில் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சந்நியாசிகளுக்கும் பிராம்மணர்களுக்கும் பிட்சை அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அர்ஜுனர் சொல்கிறார், "கொல்வதற்கு பதிலாக, இப்பேர்பட்ட மதிப்பிற்குரிய குருமார்களை, மகான்களை, மஹானுபாவான்..." ஆக பைக்ஷ்யம். ஒரு க்ஷத்திரியன்... ஒரு பிராம்மணன், ஒரு சந்நியாசி பிட்சை எடுக்கலாம், ஆனால் ஒரு க்ஷத்திரியனுக்கோ, ஒரு வைசியனுக்கோ பிட்சை எடுக்க அனுமதி கிடையாது. அர்ஜுனர் ஒரு க்ஷத்திரியர்‌. எனவே அவர் கூறுகிறார், "அதைவிட நான் ஒரு பிராம்மணனின் வேலையை ஏற்று, என் குருமார்களை கொன்று இந்த ராஜ்ஜியத்தை அனுபவிப்பதற்கு பதிலாக, வீடு வீடாக சென்று பிட்சை எடுப்பதே சிறந்தது." அதுதான் அவர் முன்வைத்த கோரிக்கை. மொத்தத்தில் அர்ஜுனர் மாயையில் சிக்கிக்கொண்டார் - மாயை எப்படி என்றால் அவர் தன் கடமையை மறந்துவிட்டார். அவர் ஒரு க்ஷத்திரியர், போரிடுவது அவர் கடமை; எதிரி யாராக இருந்தாலும் சரி, மகனாகவே இருந்தாலும் சரி. ஒரு க்ஷத்திரியன், தன் மகனே விரோதியாக வந்தாலும், அவனை கொல்ல தயங்கமாட்டான். அதுபோலவே ஒரு மகனும், தன் தந்தையே விரோதியாக வந்து நின்றாலும், கொல்ல தயங்கமாட்டான். இதுதான் ஒரு க்ஷத்ரியனின் கடுமையான கடமை, எந்த தயவு தாட்சண்யமும் கிடையாது. போர் என்று வந்தவுடன் ஒரு க்ஷத்ரியனால் அப்படி உறவுமுறை எல்லாம் பார்க்க முடியாது. எனவே கிருஷ்ணர் கூறுகிறார், 'க்லைப்யம்' : " நீ கோழையாக இருக்காதே. ஏன் பயப்படுகிறாய்?" இவ்வாறு பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. பிறகு கிருஷ்ணர் அவருக்கு உண்மையான ஆன்மீக உபதேசத்தை வழங்குவார். இதுவரை இரு நண்பர்களுக்கிடையே சாதாரண உரையாடல் நடந்துகொண்டிருக்கிறது. சரி, அத்துடன் இன்றைக்கு முடிப்போம். நன்றி .  
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 18:46, 29 June 2021



Lecture on BG 2.4-5 -- London, August 5, 1973

எனவே சைதன்ய மஹாபிரபு, "விஷயீர அன்ன காயிலே மலீன ஹய மன," (சைதன்ய சரிதாம்ருதம் அந்திய லீலை 6.278) என்று கூறியுள்ளார். அவர்களிடமிருந்து அன்ன, அதாவது பண உதவி பெற்றதால் அப்பேர்ப்பட்ட மகான்களும் களங்கம் அடைகிறார்கள். பௌதீகத்தில் மூழ்கியிருக்கும் ஒருவரிடமிருந்து நான் என் பராமரிப்பை பெற்றுக்கொண்டால், அது என்னையும் பாதிக்கும். நானும் பௌதீகவாதி ஆகிவிடுவேன். நானும் பௌதீகவாதி ஆகிவிடுவேன். எனவே , சைதன்ய மஹாபிரபு எச்சரித்திருக்கிறார், "விஷயி, அதாவது அபக்தர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளாதே. அது உன் மனதை அசுத்தப்படுத்தும்." எனவே பிராம்மணனும், வைணவனும் நேரடியாக பணத்தை பெற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் பிக்ஷையாக ஏற்றுக்கொள்வார்கள். அதுதான் இங்கே பைக்ஷ்யம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஷ்ரேயோ போக்தும் பைக்ஷ்யம் அபீஹ லோகே (பகவத் கீதை 2.5). பௌதீகத்தில் ஆழ்ந்திருக்கும் ஒருவரிடமிருந்து பிட்சை கேட்பதும் சிலநேரங்களில் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சந்நியாசிகளுக்கும் பிராம்மணர்களுக்கும் பிட்சை அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அர்ஜுனர் சொல்கிறார், "கொல்வதற்கு பதிலாக, இப்பேர்பட்ட மதிப்பிற்குரிய குருமார்களை, மகான்களை, மஹானுபாவான்..." ஆக பைக்ஷ்யம். ஒரு க்ஷத்திரியன்... ஒரு பிராம்மணன், ஒரு சந்நியாசி பிட்சை எடுக்கலாம், ஆனால் ஒரு க்ஷத்திரியனுக்கோ, ஒரு வைசியனுக்கோ பிட்சை எடுக்க அனுமதி கிடையாது. அர்ஜுனர் ஒரு க்ஷத்திரியர்‌. எனவே அவர் கூறுகிறார், "அதைவிட நான் ஒரு பிராம்மணனின் வேலையை ஏற்று, என் குருமார்களை கொன்று இந்த ராஜ்ஜியத்தை அனுபவிப்பதற்கு பதிலாக, வீடு வீடாக சென்று பிட்சை எடுப்பதே சிறந்தது." அதுதான் அவர் முன்வைத்த கோரிக்கை. மொத்தத்தில் அர்ஜுனர் மாயையில் சிக்கிக்கொண்டார் - மாயை எப்படி என்றால் அவர் தன் கடமையை மறந்துவிட்டார். அவர் ஒரு க்ஷத்திரியர், போரிடுவது அவர் கடமை; எதிரி யாராக இருந்தாலும் சரி, மகனாகவே இருந்தாலும் சரி. ஒரு க்ஷத்திரியன், தன் மகனே விரோதியாக வந்தாலும், அவனை கொல்ல தயங்கமாட்டான். அதுபோலவே ஒரு மகனும், தன் தந்தையே விரோதியாக வந்து நின்றாலும், கொல்ல தயங்கமாட்டான். இதுதான் ஒரு க்ஷத்ரியனின் கடுமையான கடமை, எந்த தயவு தாட்சண்யமும் கிடையாது. போர் என்று வந்தவுடன் ஒரு க்ஷத்ரியனால் அப்படி உறவுமுறை எல்லாம் பார்க்க முடியாது. எனவே கிருஷ்ணர் கூறுகிறார், 'க்லைப்யம்' : " நீ கோழையாக இருக்காதே. ஏன் பயப்படுகிறாய்?" இவ்வாறு பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. பிறகு கிருஷ்ணர் அவருக்கு உண்மையான ஆன்மீக உபதேசத்தை வழங்குவார். இதுவரை இரு நண்பர்களுக்கிடையே சாதாரண உரையாடல் நடந்துகொண்டிருக்கிறது. சரி, அத்துடன் இன்றைக்கு முடிப்போம். நன்றி .