TA/Prabhupada 0238 - பகவான் நல்லவர், கடவுள் எல்லா வகையிலும் நல்லவர்

Revision as of 19:10, 29 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0238 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.3 -- London, August 4, 1973

So ataḥ śrī-kṛṣṇa-nāmādi na bhaved grāhyam indriyaiḥ (CC Madhya 17.136). இந்த கிருஷ்ணரின் நடத்தையானது , சராசரி மனிதரினால் எப்படி புரிந்து கொள்ள முடியும் ? சாதாரண உணர்வுகளை கொண்டுள்ளதால் அவர்கள் இதை தவறாக புரிந்துகொள்கின்றனர் ஏன் கிருஷ்ணர்? கிருஷ்ணரின் பக்தர் கூட, வைணவன் அதுவும் சொல்லப்பட்டிருக்கிறது..Vaiṣṇavera kriyā mūdra vijñeha nā bujhaya (CC Madhya 17.136). ஒரு வைணவ ஆச்சரியரால் கூட கிருஷ்ணரின் நடத்தையை புரிந்துகொள்ள இயலாது மிகவும் அறிவுமிக்கவர் கூட , கிருஷ்ணர் என்ன செய்கிறார் என்று புரிந்துகொள்ள முடியாது எனவே உயர் அதிகாரிகளை பின்பற்ற நாம் முயற்சி செய்யக்கூடாது அனால் அவர்கள் கூறிய வழிகளை பின்பற்ற வேண்டும் அது சாத்தியமில்லை கிருஷ்ணர் அர்ஜுனரை சண்டையிட சொல்லி உற்சாகப்படுத்துகிறார் நாமும் அப்படி செய்யலாம் என்று பொருள் இல்லை.. அது ஒழுக்கமில்லா செயல்.. கிருஷ்ணருக்கு அது அப்படி இல்லை அவர் எது செய்தாலும் அவர் நல்லவர் தான்.. கடவுள் எல்லா வகையிலும் நல்லவர் தான் நாம் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.. அவர் எது செய்தாலும் அது நன்மைக்கே இது ஒரு பக்கமாக இருப்பது.. மேலதிகாரியின் உத்தரவு இல்லாமல் நான் எதை செய்யதாலும் அது தவறு தான் அவருக்கு யாருடைய ஆணையும் தேவையில்லை .. Īśvaraḥ paramaḥ kṛṣṇaḥ (Bs. 5.1). He is the supreme controller. யாருடைய அறிவுறுத்தலும் அவருக்கு தேவையில்லை .. அவர் எதை செய்யதாலும் அது சிறந்ததாக தான் இருக்கும் . இது தான் கிருஷ்ணரை புரிந்துகொள்ளுதல் ஆகும் கிருஷ்ணரை என்னுடைய வழியில் தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று இல்லை கிருஷ்ணர் உங்களுடைய ஆராய்ச்சிக்கோ, அல்லது பரிட்சைக்கோ உட்பட்டவர் அல்ல அவர் அனைத்திற்கும் மேலானவர் .. அனைத்திற்கும் முதன்மையானவர் எனவே, முதன்மையான பார்வை இல்லாதவர் யாருமே கிருஷ்ணரை புரிந்து, உணர்வது சாத்தியமில்லை இங்கே அவர் நேரடியாகவே நம்மை மயக்குகிறார் klaibyaṁ ma sma gamaḥ pārtha naitat tvayy upapadyate kśūdraṁ hṛdaya-daurbalyaṁ taktvottiṣṭha parantapa (BG 2.3) Parantapa அதிகமாக உபயோகப்படுத்தும் சொல் " நீ ஒரு க்ஷத்ரியன். நீ ஒரு அரசன் " உனது கடமை, வெறியர்களை தண்டிப்பதே ஆகும் அது தான் உன் கடமை.. நீ வெறிபிடித்தவர்களை மன்னிக்க முடியாது " முன்னர் அரசர்களெல்லாம் ... ராஜாவே நீதி வழங்குபவராக இருந்தார் குற்றவாளி மன்னர் முன்பு நிறுத்தப்படுவான் , மன்னர் சரியென்று நினைத்தால்.. வாள் எடுத்து அவன் தலையை கொய்துவிடுவார் அது மன்னரின் கடமையாக இருந்தது 100 வருடங்களுக்கு முன்பு , காஷ்மீரில் திருடன் பிடிபட்டவுடன், மன்னரிடம் அழைத்து வர படுவான் அவன் திருடன் என்று நிரூபிக்கப்பட்டால், அவன் தான் திருடியிருந்தால் அவன் கையை மன்னர் வெட்டி எரிந்து விடுவார் நூறு வருடங்களுக்கு முன்பு கூட .. மற்ற திருடர்களுக்கு அது ஒரு எச்சரிக்கை.. "இது தான் உன் தண்டனை என்று " அப்போது காஷ்மீரில் , திருட்டு இல்லை, திருடர்கள் இல்லை.. கீழே யாரேனும் அவர்களின் பொருட்களை தவறவிட்டால் கூட, அது அப்படியே கிடக்கும். ஒருவரும் அதை தொடமாட்டார்கள் அது அரசரின் உத்தரவு.. " யாரேனும் கீழே எதையும் தவறவிட்டால்.. அதை நீங்கள் யாரும் எடுக்க கூடாது.. தவறவிட்டவரே அதை பின்பு எடுத்துக்கொள்வார் நீங்கள் அதை எடுக்க கூடாது "இது நூறு வருடங்களுக்கு முன்பு இதை போன்ற மரண தண்டனை தேவைப்பட்டது இப்பொழுதெல்லாம், மரண தண்டனை தவிர்க்கப்படுகிறது.. கொலைகாரர்களை தூக்கிலிடுவதில்லை இது தவறானது.. பாவிகளின் செயல் கொலைகாரன் கொல்லப்படவேண்டும் காட்ட கூடாது மனிதனை கொன்றவன் மட்டும் அல்ல, விலங்குகளை கொல்பவன் கூட தூக்கிலிடப்படவேண்டும் அது தான் ராஜ்ஜியம் ... அரசர் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும்