TA/Prabhupada 0356 - நாம் சாஸ்திரங்களை அடிப்படியாக கொண்டு பேசுகிறோம்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0356 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 6: Line 6:
[[Category:TA-Quotes - in Switzerland]]
[[Category:TA-Quotes - in Switzerland]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0355 - நான் பேசுவது புரட்சியை உண்டாக்கும்|0355|TA/Prabhupada 0357 - கடவுளை நிராகரித்த இந்த சமுதாயத்தில் நான் ஒரு புரட்சியை கொண்டு வரவேண்டும்|0357}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 14: Line 17:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|rMeeguBtaPE|நாம் சாஸ்திரங்களை அடிப்படியாக கொண்டு பேசுகிறோம்<br />- Prabhupāda 0356}}
{{youtube_right|Z-JgtDYLLZw|நாம் சாஸ்திரங்களை அடிப்படியாக கொண்டு பேசுகிறோம்<br />- Prabhupāda 0356}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/740606LE.GEN_clip.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/740606LE.GEN_clip.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->



Latest revision as of 19:25, 29 June 2021



Lecture at World Health Organization -- Geneva, June 6, 1974

பிரபுபாதா: இது அரசாங்கத்தின் கடமை யாரும் வேலையற்ற இருப்பது. அந்த நல்ல அரசாங்கம். யாரும் வேலை இல்லாமல் இருப்பது. என்று வேத அமைப்பு உள்ளது. சமூகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது: பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர். இது அரசு அல்லது ராஜா பார்க்க வேண்டிய கடமை, பிராமணர் பிராமணர் கடமை செய்கிறார். சத்திரியர் சத்திரிய கடமையை செய்கிறார். போலவே வைசியரும் எனவே இது அரசாங்கம் பார்க்க வேண்டிய கடமை மக்கள் ஏன் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பின்னர் கேள்வி தீர்க்கப்பட்டு வேண்டும்.

விருந்தினர்: ஆனால் அவர்களே அரசாங்கத்தில் உள்ளனர்.

பிரபுபாதா: ம்ம்?

விருந்தினர்: அவர்களுடன் சூழப்பட்டுள்ள மக்கள், பணபலம் உள்ளவர்கள், நில உரிமையாளர்கள் ..., அவர்கள் கூட அரசாங்கம் ஒரு வலுவான குரல்.

பிரபுபாதா: அப்படி என்றால் அது அரசாங்கம் அர்த்தம்.

விருந்தினர்: ஆமாம். அது உண்மை.

பிரபுபாதா: அந்தஅது கெட்ட அரசாங்கம். இல்லையெனில், அனைவருகம் வேலை வாய்ப்பு கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

விருந்தினர்: அந்தநாளை தான் நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். இந்த கிருஷ்ணர் பக்தி இயக்கம் சமுதாயத்தில் ஒரு உண்மையான புரட்சிகர இயக்கம் ஆக முடியும்.

பிரபுபாதா: ஆமாம். இது புரட்சியை உண்டாக்கும். ஏனெனில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இளம் மக்கள் இந்த இயக்கத்தை அவர்கள் கையில் எடுத்துக்கொண்டனர். நான் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். இந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மக்களை நான் நம்புகிறேன். அவர்கள் மிகவும் புத்திசாலிகள். மற்றும் அவர்கள் எதையும் மிகவும் தீவிரமாக ஏற்பவர்கள். அதனால்... இப்போது நாம் ஒரு சில ஆண்டுகளில், ஐந்து, ஆறு ஆண்டுகளாக கிருஷ்ண பக்தியை பருப்புகிறோம். இருப்பினும் , நாம் உலகம் முழுவதும் இந்த பக்தி இயக்கத்தை பரப்பிவிட்டோம். எனவே நான் கேட்டுகொள்கிறேன் ... நான் வயதானவன். அவர்கள் இதனை பெரிதாக எடுத்து கொண்டால், அது போகும், புரட்சி உண்டாகும். நாம் ஏனோதானோ என்று சேவையில் இல்லாமல் சாஸ்திரங்களை அங்கிகாரமாக யெடுத்துள்ளோம் எங்கள் திட்டம் இந்த அளவு குறைந்தது நூறு புத்தகங்களை வெளியிட உள்ளது. பல தகவல் உள்ளன. அவர்கள் இந்த புத்தகங்களை எல்லாம் வாசித்து தகவலை எடுக்க முடியும். அமெரிக்காவில் குறிப்பாக, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அதிகமாக இந்த வேதசாஸ்திரங்கள் கேட்கிறார்கள் அவர்கள் இப்போது இந்த புத்தகங்களை படித்து.. பாராட்டுகிறார்கள் எனவே நாம், நமது சிறந்த முயற்சி மேற்கொண்டுள்ளோம் இந்த சாஸ்திரங்களை அறிமுகமாக்குவதற்கு நடைமுறையில் முடிந்தவரை, வழிகாட்டுகிறோம் இந்த இளைஞர்கள் மிகவும் தீவிரமாக எடுத்து கொண்டால் ,அதை புரட்சியை கொண்டு வரும் என்று நான் நினைக்கிறேன்.