TA/Prabhupada 0357 - கடவுளை நிராகரித்த இந்த சமுதாயத்தில் நான் ஒரு புரட்சியை கொண்டு வரவேண்டும்

Revision as of 19:26, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Morning Walk -- December 11, 1973, Los Angeles

பிரபுபாதா: என் உடல்நலம் எப்போதும் நன்றாக இல்லை. இன்னும், நான் ஏன் முயற்சிக்கிறேன்? இது என் லட்சியம் ஆகும். நான் ஒரு புரட்சியை உருவாக்க வேண்டும். கடவுள்நம்பிக்கை இல்ல இந்த சமுதாயத்தை எதிர்த்து.. இதுவே எனது லட்சியம். இந்த பாதையை கற்று கொடுப்பதற்கும் வழிவகுக்கவும் அமெரிக்கர்கள் சிறந்த மக்கள் அவர்கள் ஏற்கனவே தலைவர், ஆனால் அவர்கள் இப்போது உண்மையான தலைவர்கள் ஆவர் இதனால் உலகம் முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம். நான் அவர்களுக்கு பாதை காண்பிக்கிறேன் உயர் மட்டத் அமெரிக்க தாய்மார்களே என்னிடம் வந்தால், நான் அவர்கள் உலகத் தலைவனாக வருவதற்கு திசை கொடுக்க முடியும். உண்மையான தலைவர், போலி தலைவர் அல்ல. கடவுள் அவர்களுக்கு பல விஷயங்கள் தந்துள்ளார் இந்த பக்தி இயக்கம் கூட அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது . நான் நியூயார்கில் இந்த இயக்கத்தை தொடங்கினேன். எனவே அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும். (இடைவெளி)

Hṛdayānanda: நீங்கள் அமெரிக்கா மிக முக்கியமானது என்று சொல்கிறீர்கள்?

பிரபுபாதா: ஆமாம்.

Hṛdayānanda: நீங்கள் நினைத்தால் ...

பிரபுபாதா: எனவே நான் உங்கள் நாட்டில் வந்து ...

Hṛdayānanda: எனவே ஒருவேளை ...

பிரபுபாதா: ... நீங்கள் மிக முக்கியமானவர்கள் என்பதால். இப்போது நீங்கள் ... என் வழிகாட்டுதலின் கீழ் நீங்கள் உண்மையான முக்கியமானராக இருக்க வேண்டும், தவறான முக்கியமானராக அல்ல

Hṛdayānanda: எனவே நானும் இங்கு இருக்க போதிக்க வேண்டும்.

பிரபுபாதா: ம்?

Hṛdayānanda: அது மிகவும் முக்கியமானது என்றால், நான் நான் இங்கு இருந்து பக்தர்களுக்கு உதவ வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

பிரபுபாதா: ஆமாம். உங்கள் முழு நாட்டை கடவுள் உணர்வு உள்ள நாடக மாறுங்கள் ஏனெனில் அவர்கள் அரசியலமைப்பில், "கடவுளே எங்கள் நம்பிக்கை." என அறிவித்துள்ளனர் இப்போது அவர்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். "கடவுள்" என்னறால் என்ன அர்த்தம்? "நம்பிக்கை" என்னறால் என்ன அர்த்தம்? இந்த பிரச்சாரத்தை எடுத்து கொள்ளுங்கள். நாம் உண்மையில் இதனை செய்கிறோம். நாம் கடவுளை நம்புகிறோம்; எனவே நாம் கடவுளுக்காக நம் வாழ்வை தியாகம் செய்கிறோம். இதுவே கடவுள் நம்பிக்கை. புகை பிடித்து கொன்டே எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு சொல்வதல்ல இது போன்ற கடவுள் நம்பிக்கை இல்லை. உண்மையான நம்பிக்கை.