TA/Prabhupada 0425 - அவர்கள் சில மாற்றல்களை செய்திருக்கலாம்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0425 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Con...")
 
No edit summary
 
Line 6: Line 6:
[[Category:TA-Quotes - in Australia]]
[[Category:TA-Quotes - in Australia]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0424 - Tirez pleinement profit de cette culture védique|0424|FR/Prabhupada 0426 - L’érudit ne se lamente ni pour les vivants ni pour les morts|0426}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0424 - நீங்கள் இந்த வேத கலாச்சாரத்தை முழுமையாக சாதகமாக்கிக் கொள்ளுங்கள்|0424|TA/Prabhupada 0426 - கற்றறிந்த ஒருவர், வாழ்ந்துக் கொண்டு அல்லது இறந்து போன உடலுக்காக புலம்பமாட்டார்|0426}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 17: Line 17:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|J9f410cQyO4|அவர்கள் சில மாற்றல்களை செய்திருக்கலாம் <br/>- Prabhupāda 0425}}
{{youtube_right|SrZ5vlQdCnw|அவர்கள் சில மாற்றல்களை செய்திருக்கலாம் <br/>- Prabhupāda 0425}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


Line 32: Line 32:




''ஏவம்-பரம்பரா-ப்ராப்தம்'' ([[Vanisource:BG 4.2|BG 4.2]])
''ஏவம்-பரம்பரா-ப்ராப்தம்'' ([[Vanisource:BG 4.2 (1972)|பகவத் கீதை 4.2]])





Latest revision as of 12:41, 29 May 2021



Room Conversation with Carol Cameron -- May 9, 1975, Perth

கணேசன்: ஸ்ரீல பிரபுபாதரே, இந்த ஞானம் தெய்வத்தன்மை பொருந்திய மன்னர்களால் தலைமுறைகள் வழியாக ஒப்படைக்கப்பட்டது என்றால்,


ஏவம்-பரம்பரா-ப்ராப்தம் (பகவத் கீதை 4.2)


எப்படி அந்த ஞானம் துலைந்தது?


பிரபுபாதர்: அது (பாரம்பரிய முறை படி) ஒப்படைக்காமல் போனதால். வெறும் ஊகத்தின் மூலம் புரிந்து கொள்வதால்.வெறும் ஊகத்தின் மூலம் புரிந்து கொள்வதால். அல்லது அது உண்மையுருவில் ஒப்படைக்கப் படாததால். அவர்கள் சில மாற்றல்களை செய்திருக்கலாம். அல்லது அவர்கள் அதை ஒப்படைத்திருக்க மாட்டார்கள். ஒருவேளை நான் உனக்கு அதை ஒப்படைத்திருந்து, ஆனால் நீ தவறி விட்டால், பின்னர் அது காணாமல் போகும். தற்பொழுது இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என் முன்னிலையில் நிகழ்ந்தது வருகிறது. என் காலத்திற்கு பின், நீங்கள் இதை செய்ய தவறினால், இது குலைந்துவிடும். இதுப்போலவே தொடர்ந்து செய்தால், அது நீடிக்கும். ஆனால் நிறுத்தினால்...