TA/Prabhupada 0501 - கிருஷ்ண பக்திக்கு வரவில்லையென்றால், கவலையற்று இருத்தல் இயலாது: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 English Pages with Videos Category:Prabhupada 0501 - in all Languages Category:EN-Quotes - 1972 Category:EN-Quotes - L...")
 
No edit summary
 
Line 1: Line 1:
<!-- BEGIN CATEGORY LIST -->
<!-- BEGIN CATEGORY LIST -->
[[Category:1080 English Pages with Videos]]
[[Category:1080 Tamil  Pages with Videos]]
[[Category:Prabhupada 0501 - in all Languages]]
[[Category:Prabhupada 0501 - in all Languages]]
[[Category:EN-Quotes - 1972]]
[[Category:TA-Quotes - 1972]]
[[Category:EN-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]
[[Category:EN-Quotes - in India]]
[[Category:TA-Quotes - in India]]
[[Category:EN-Quotes - in India, Hyderabad]]
[[Category:TA-Quotes - in India, Hyderabad]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0500 - You Cannot Become Permanently Happy In This Material World|0500|Prabhupada 0502 - Give Up Nonsense Conceptions - Take the Broader Life of Krsna Consciousness|0502}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0500 - இந்த பௌதீக உலகத்தில் நிரந்தரமான இன்பத்தை அனுபவிக்க முடியாது|0500|TA/Prabhupada 0502 - மூடக் கருத்துக்களை விடுத்து, கிருஷ்ணபக்தி என்னும் பரந்த வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்|0502}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 20: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|6HO-6nV4I3I|We Cannot be Anxiety-free Unless we Come to Kṛṣṇa Consciousness<br />- Prabhupāda 0501}}
{{youtube_right|6HO-6nV4I3I|கிருஷ்ண பக்திக்கு வரவில்லையென்றால், கவலையற்று இருத்தல் இயலாது<br />- Prabhupāda 0501}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


Line 32: Line 30:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
<p>So you cannot become happy. These boys and these girls, American, American, European, they have tasted all this motorcar civilization. They have tasted very nicely. Motorcar, nightclub and drinking, they have tasted very nicely. There is no happiness. Therefore they have come to Kṛṣṇa consciousness. Therefore nāsato vidyate bhāvo nābhāvo vidyate sataḥ ([[Vanisource:BG 2.16 (1972)|BG 2.16]]). Abhāvaḥ, and the sataḥ. So we are unhappy on account of our accepting asat, which will not exist. That is the description given by Prahlāda Mahārāja: tan ma..., sadā samudvigna-dhiyām asad-grahāt ([[Vanisource:SB 7.5.5|SB 7.5.5]]). Sadā samudvigna-dhiyām. We are always anxious, full of anxieties. That's a fact. Everyone of us, full of anxieties. Why? Asad-grahāt. Because we have accepted this material body. Asad-grahāt. Tat sādhu manye 'sura-varya dehināṁ sadā samudvigna-dhiyām. Dehinām. Dehinām means... Deha and dehī, we have already discussed. Dehī means the proprietor of the body. So everyone is dehī, either animal or human being or tree or anyone. Every living entity has accepted a material body. Therefore they are called dehī. So dehinām, every dehī, because he has accepted this material body, he's always full of anxiety.</p>
<p>So we cannot be anxiety-free unless we come to Kṛṣṇa consciousness. That is not possible. You have to become Kṛṣṇa conscious, brahma-bhūtaḥ prasannātmā ([[Vanisource:BG 18.54 (1972)|BG 18.54]]); immediately you become anxiety-free. If you don't come to the platform of Kṛṣṇa consciousness, you'll always be full of anxieties. Sadā samudvigna-dhiyām asad-grahāt, hitvātma, hitvātma-pātaṁ gṛham andha-kūpaṁ vanaṁ gato, vanaṁ gato yad dharim āśrayeta ([[Vanisource:SB 7.5.5|SB 7.5.5]]). That is the Prahlāda Mahārāja giving us direction that if you want to get relief from this status of anxiety, sadā samudvigna-dhiyām, then hitvātma-pātam, hitvātma-pātaṁ gṛham andha-kūpam... Gṛham andha-kūpam. Gṛha means... There are so many meanings. Especially it is meant: home. Home. Homesick. Our Vedic civilization is that drive away from home. Go away from home. To take sannyāsa, to take vānaprastha. Not to remain up to the last point of death as family member, grandfather or great-grandfather. That is not our Vedic civilization. As soon as one is little grown up, pañcāśordhvaṁ vanaṁ vrajet, he must get out from this gṛham andha-kūpam. Gṛham andha-kūpam, if we discuss threadbare, it may be very unpalatable. But we have to discuss from śāstra what is gṛha. Gṛha, it is... Another word, it is called aṅganāśrayam. Aṅganā. Aṅganā means woman. To live under the protection of wife. Aṅganāśraya. So śāstra recommends that you give up this aṅganāśrayam to go to the paramahaṁsa-āśrayam. Then your life will be saved. Otherwise, as Prahlāda Mahārāja says, gṛham andha-kūpam, "If you keep yourself always in this dark well of so-called family life, then you'll never be happy." Ātma-pātam. Ātma-pātam means you'll never be able to understand spiritual life. Of course, not always, but generally. Generally, who are too much attached to family life or extended family life... Extended... Family life, then society life, then community life, then national life, then international life. They're all gṛham andha-kūpam. All gṛham andha-kūpam.</p>
<!-- END TRANSLATED TEXT -->
================================================================


ஆக நீ சந்தோஷம் அடைய முடியாது. இந்த ஆண்களும் பெண்களும் அமெரிக்கர்கள் ஐரோப்பியர்கள் யாவரும் மோட்டார் கார் நாகரிகத்தில் பழகிவிட்டனர். அதில் ஒரு விருப்பத்தை வளர்த்துக் கொண்டு விட்டனர். மோட்டார் கார், இரவில் கூடிப் பழகுதல் மற்றும் குடிப்பழக்கம் இவற்றை நன்கு பழகி விட்டனர். இதில் சுகமில்லை. அதனால் கிருஷ்ண பக்திக்கு வந்துவிட்டனர். ஆகவே, நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத: ([[Vanisource:BG 2.16 (1972)|BG 2.16]]). அபாவ:,  ஸத:. அசத், இல்லாத ஒன்று, அதனை ஏற்றுக் கொண்டபடியால் துன்பப் படுகிறோம். பிரகலாத் மகராஜ் இதனை விளக்குகிறார். ஸதா ஸமுத்விக்ன-தியாம் அஸத்-க்ரஹாத்
<!-- END TRANSLATED TEXT -->ஆக நீ சந்தோஷம் அடைய முடியாது. இந்த ஆண்களும் பெண்களும் அமெரிக்கர்கள் ஐரோப்பியர்கள் யாவரும் மோட்டார் கார் நாகரிகத்தில் பழகிவிட்டனர். அதில் ஒரு விருப்பத்தை வளர்த்துக் கொண்டு விட்டனர். மோட்டார் கார், இரவில் கூடிப் பழகுதல் மற்றும் குடிப்பழக்கம் இவற்றை நன்கு பழகி விட்டனர். இதில் சுகமில்லை. அதனால் கிருஷ்ண பக்திக்கு வந்துவிட்டனர். ஆகவே, நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத: ([[Vanisource:BG 2.16 (1972)|ப.கீ 2.16]]). அபாவ:,  ஸத:. அசத், இல்லாத ஒன்று, அதனை ஏற்றுக் கொண்டபடியால் துன்பப் படுகிறோம். பிரகலாத் மகராஜ் இதனை விளக்குகிறார். ஸதா ஸமுத்விக்ன-தியாம் அஸத்-க்ரஹாத்
([[Vanisource:SB 7.5.5|SB 7.5.5]]). ஸதா ஸமுத்விக்ன-தியாம்.  நாம் எப்போதும் கவலையோடு இருக்கின்றோம். அதுதான் உண்மை. நம் ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு கவலைகள் இருக்கின்றன. ஏன்? அஸத்-க்ரஹாத். ஏனெனில் எல்லாம் இந்த பௌதீக உடலை ஏற்றுக் கொண்டுள்ளோம். அஸத்-க்ரஹாத். தத் ஸாது மன்யே 'ஸுர-வர்ய தேஹினாம் ஸதா ஸமுத்விக்ன-தியாம். தேஹினாம். தேஹினாம் என்றால்.. தேஹா, தேஹீ என்பன பற்றி நாம் முன்பே பேசி இருக்கிறோம். தேஹீ என்றால் இந்த உடலுக்கு சொந்தக்காரர். எனவே நாம் ஒவ்வொருவரும் தேஹி, மனிதனோ, மிருகமோ, மரமோ எதுவோ எல்லாமே ஒவ்வொரு உயிர்வாழியும் பௌதீக உடலை ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே அவர் தேஹி எனப்படுகிறார். எனவே தேஹினாம், ஒவ்வொரு தேஹியும் பௌதீக உடலை எடுத்துக்கொண்டு உள்ளபடியால் கவலைகள் நிறைந்தவனாகவே இருக்கின்றான்.  
([[Vanisource:SB 7.5.5|ஸ்ரீ.பா. 7.5.5]]). ஸதா ஸமுத்விக்ன-தியாம்.  நாம் எப்போதும் கவலையோடு இருக்கின்றோம். அதுதான் உண்மை. நம் ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு கவலைகள் இருக்கின்றன. ஏன்? அஸத்-க்ரஹாத். ஏனெனில் எல்லாம் இந்த பௌதீக உடலை ஏற்றுக் கொண்டுள்ளோம். அஸத்-க்ரஹாத். தத் ஸாது மன்யே 'ஸுர-வர்ய தேஹினாம் ஸதா ஸமுத்விக்ன-தியாம். தேஹினாம். தேஹினாம் என்றால்.. தேஹா, தேஹீ என்பன பற்றி நாம் முன்பே பேசி இருக்கிறோம். தேஹீ என்றால் இந்த உடலுக்கு சொந்தக்காரர். எனவே நாம் ஒவ்வொருவரும் தேஹி, மனிதனோ, மிருகமோ, மரமோ எதுவோ எல்லாமே ஒவ்வொரு உயிர்வாழியும் பௌதீக உடலை ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே அவர் தேஹி எனப்படுகிறார். எனவே தேஹினாம், ஒவ்வொரு தேஹியும் பௌதீக உடலை எடுத்துக்கொண்டு உள்ளபடியால் கவலைகள் நிறைந்தவனாகவே இருக்கின்றான்.  


நம் கவலை அற்றவர்களாக ஆவது கிருஷ்ண பக்திக்கு வந்தாலொழிய முடியாது. அது சாத்தியமில்லை. கிருஷ்ணா உணர்வு பெற வேண்டும். ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்நாத்மா ([[Vanisource:BG 18.54 (1972)|BG 18.54]]) - உடனே நீ கவலையற்றவன் ஆகிவிடுவாய். கிருஷ்ண உணர்வு என்னும் நிலைக்கு வராத பட்சத்தில் நீ கவலைகள் நிறைந்தவனாகவே இருப்பாய். ஸதா ஸமுத்விக்ன-தியாம் அஸத்-க்ரஹாத், ஹித்வாத்ம-பாதம் க்ருஹம் அந்த-கூபம், வனம் கதோ யத் தரிம் ஆஷ்ரயேத ([[Vanisource:SB 7.5.5|SB 7.5.5]]), இதுவே பிரகலாத‌ மஹராஜ் நமக்கு அளிக்கும் அறிவுரை. அதாவது இந்த கவலையான நிலையிலிருந்து விடுபட வேண்டுமானால் ஸதா ஸமுத்விக்ன-தியாம், அதன்பின் ஹித்வாத்ம-பாதம், ஹித்வாத்ம-பாதம் க்ருஹம் அந்த-கூபம்.. க்ருஹம் அந்த-கூபம்.. கிரக... என்றால் அதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. முக்கியமாக அதற்கு வீடு என்று பொருள் வீடு. வீட்டிற்காக ஏங்குதல். வேத நாகரீகத்தை பொருத்தவரை வீட்டை விட்டு வெளியேறுதல். வீட்டை விட்டு வெளியேறு. சன்யாசம் எடுத்துக்கொள் வானப்பிரஸ்த திற்கு செல். மரணம் சம்பவிக்கும் கடைசி நேரம் வரையில் கிருகஸ்தனாகவே இருக்காதே பாட்டனாக முப்பாட்டனாக. அது நமது வேதக் கலாச்சாரம் அல்ல. சிறிது வளர்ந்த உடனேயே பஞ்சாஷோர்த்வம் வனம் வ்ரஜேத், அவன் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது க்ருஹம் அந்த-கூபம். க்ருஹம் அந்த-கூபம். நாம் மிகவும் உன்னிப்பாக விளக்குவோம் ஆனால் ஜீரணம் செய்யவே கடினமாக இருக்கும். ஆனால் நாம் சாஸ்திரம் கூறும் கிரகம் என்பது பற்றி புரிந்து கொண்டே ஆக வேண்டும். கிரகம் அதற்கு இன்னொரு வார்த்தை அங்கனாஷ்ரயம். அங்கனா என்றால் பெண். மனைவியின் பாதுகாப்பில் வாழ்வது. அங்கனாஷ்ரயம். எனவே சாஸ்திரம் சொல்கிறது இதனை விடுத்து பரமஹம்ஸ‌ ஆஸ்ரயம் செல் என்று. அப்போதுதான் உன் வாழ்க்கை பாதுகாக்கப்படும். இல்லையேல் பிரகலாத மஹராஜ் சொல்வதைப் போல க்ருஹம் அந்த-கூபம், "இந்தக் குடும்ப வாழ்க்கை என்னும் இரண்டு கிணற்றிலேயே உன்னை நீ வைத்துக் கொள்வாயானால், நீ ஆனந்தமாகவே இருக்க முடியாது" ஆத்ம-பாதம். ஆத்ம-பாதம்.  என்றால் நீ ஆன்மிக வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்ளவே முடியாது என்பதாகும். எப்போதும் அப்படி இல்லை, பொதுவாக. பொதுவாக குடும்ப வாழ்க்கைக்கும் சமூக வாழ்க்கைக்கும் மிகுந்த பற்றுக் கொண்டவர்... இன்னும் விரிவாக குடும்ப வாழ்க்கை சமூக வாழ்க்கை சமுதாய வாழ்க்கை தேச வாழ்க்கை சர்வதேச வாழ்க்கை. இவை அனைத்தும் க்ருஹம் அந்த-கூபம். அனைத்தும் க்ருஹம் அந்த-கூபம்.
நம் கவலை அற்றவர்களாக ஆவது கிருஷ்ண பக்திக்கு வந்தாலொழிய முடியாது. அது சாத்தியமில்லை. கிருஷ்ணா உணர்வு பெற வேண்டும். ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்நாத்மா ([[Vanisource:BG 18.54 (1972)|ப.கீ 18.54]]) - உடனே நீ கவலையற்றவன் ஆகிவிடுவாய். கிருஷ்ண உணர்வு என்னும் நிலைக்கு வராத பட்சத்தில் நீ கவலைகள் நிறைந்தவனாகவே இருப்பாய். ஸதா ஸமுத்விக்ன-தியாம் அஸத்-க்ரஹாத், ஹித்வாத்ம-பாதம் க்ருஹம் அந்த-கூபம், வனம் கதோ யத் தரிம் ஆஷ்ரயேத ([[Vanisource:SB 7.5.5|ஸ்ரீ.பா. 7.5.5]]), இதுவே பிரகலாத‌ மஹராஜ் நமக்கு அளிக்கும் அறிவுரை. அதாவது இந்த கவலையான நிலையிலிருந்து விடுபட வேண்டுமானால் ஸதா ஸமுத்விக்ன-தியாம், அதன்பின் ஹித்வாத்ம-பாதம், ஹித்வாத்ம-பாதம் க்ருஹம் அந்த-கூபம்.. க்ருஹம் அந்த-கூபம்.. கிரக... என்றால் அதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. முக்கியமாக அதற்கு வீடு என்று பொருள் வீடு. வீட்டிற்காக ஏங்குதல். வேத நாகரீகத்தை பொருத்தவரை வீட்டை விட்டு வெளியேறுதல். வீட்டை விட்டு வெளியேறு. சன்யாசம் எடுத்துக்கொள் வானப்பிரஸ்த திற்கு செல். மரணம் சம்பவிக்கும் கடைசி நேரம் வரையில் கிருகஸ்தனாகவே இருக்காதே பாட்டனாக முப்பாட்டனாக. அது நமது வேதக் கலாச்சாரம் அல்ல. சிறிது வளர்ந்த உடனேயே பஞ்சாஷோர்த்வம் வனம் வ்ரஜேத், அவன் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது க்ருஹம் அந்த-கூபம். க்ருஹம் அந்த-கூபம். நாம் மிகவும் உன்னிப்பாக விளக்குவோம் ஆனால் ஜீரணம் செய்யவே கடினமாக இருக்கும். ஆனால் நாம் சாஸ்திரம் கூறும் கிரகம் என்பது பற்றி புரிந்து கொண்டே ஆக வேண்டும். கிரகம் அதற்கு இன்னொரு வார்த்தை அங்கனாஷ்ரயம். அங்கனா என்றால் பெண். மனைவியின் பாதுகாப்பில் வாழ்வது. அங்கனாஷ்ரயம். எனவே சாஸ்திரம் சொல்கிறது இதனை விடுத்து பரமஹம்ஸ‌ ஆஸ்ரயம் செல் என்று. அப்போதுதான் உன் வாழ்க்கை பாதுகாக்கப்படும். இல்லையேல் பிரகலாத மஹராஜ் சொல்வதைப் போல க்ருஹம் அந்த-கூபம், "இந்தக் குடும்ப வாழ்க்கை என்னும் இரண்டு கிணற்றிலேயே உன்னை நீ வைத்துக் கொள்வாயானால், நீ ஆனந்தமாகவே இருக்க முடியாது" ஆத்ம-பாதம். ஆத்ம-பாதம்.  என்றால் நீ ஆன்மிக வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்ளவே முடியாது என்பதாகும். எப்போதும் அப்படி இல்லை, பொதுவாக. பொதுவாக குடும்ப வாழ்க்கைக்கும் சமூக வாழ்க்கைக்கும் மிகுந்த பற்றுக் கொண்டவர்... இன்னும் விரிவாக குடும்ப வாழ்க்கை சமூக வாழ்க்கை சமுதாய வாழ்க்கை தேச வாழ்க்கை சர்வதேச வாழ்க்கை. இவை அனைத்தும் க்ருஹம் அந்த-கூபம். அனைத்தும் க்ருஹம் அந்த-கூபம்.

Latest revision as of 04:41, 30 May 2021



Lecture on BG 2.15 -- Hyderabad, November 21, 1972


ஆக நீ சந்தோஷம் அடைய முடியாது. இந்த ஆண்களும் பெண்களும் அமெரிக்கர்கள் ஐரோப்பியர்கள் யாவரும் மோட்டார் கார் நாகரிகத்தில் பழகிவிட்டனர். அதில் ஒரு விருப்பத்தை வளர்த்துக் கொண்டு விட்டனர். மோட்டார் கார், இரவில் கூடிப் பழகுதல் மற்றும் குடிப்பழக்கம் இவற்றை நன்கு பழகி விட்டனர். இதில் சுகமில்லை. அதனால் கிருஷ்ண பக்திக்கு வந்துவிட்டனர். ஆகவே, நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத: (ப.கீ 2.16). அபாவ:, ஸத:. அசத், இல்லாத ஒன்று, அதனை ஏற்றுக் கொண்டபடியால் துன்பப் படுகிறோம். பிரகலாத் மகராஜ் இதனை விளக்குகிறார். ஸதா ஸமுத்விக்ன-தியாம் அஸத்-க்ரஹாத் (ஸ்ரீ.பா. 7.5.5). ஸதா ஸமுத்விக்ன-தியாம். நாம் எப்போதும் கவலையோடு இருக்கின்றோம். அதுதான் உண்மை. நம் ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு கவலைகள் இருக்கின்றன. ஏன்? அஸத்-க்ரஹாத். ஏனெனில் எல்லாம் இந்த பௌதீக உடலை ஏற்றுக் கொண்டுள்ளோம். அஸத்-க்ரஹாத். தத் ஸாது மன்யே 'ஸுர-வர்ய தேஹினாம் ஸதா ஸமுத்விக்ன-தியாம். தேஹினாம். தேஹினாம் என்றால்.. தேஹா, தேஹீ என்பன பற்றி நாம் முன்பே பேசி இருக்கிறோம். தேஹீ என்றால் இந்த உடலுக்கு சொந்தக்காரர். எனவே நாம் ஒவ்வொருவரும் தேஹி, மனிதனோ, மிருகமோ, மரமோ எதுவோ எல்லாமே ஒவ்வொரு உயிர்வாழியும் பௌதீக உடலை ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே அவர் தேஹி எனப்படுகிறார். எனவே தேஹினாம், ஒவ்வொரு தேஹியும் பௌதீக உடலை எடுத்துக்கொண்டு உள்ளபடியால் கவலைகள் நிறைந்தவனாகவே இருக்கின்றான்.

நம் கவலை அற்றவர்களாக ஆவது கிருஷ்ண பக்திக்கு வந்தாலொழிய முடியாது. அது சாத்தியமில்லை. கிருஷ்ணா உணர்வு பெற வேண்டும். ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்நாத்மா (ப.கீ 18.54) - உடனே நீ கவலையற்றவன் ஆகிவிடுவாய். கிருஷ்ண உணர்வு என்னும் நிலைக்கு வராத பட்சத்தில் நீ கவலைகள் நிறைந்தவனாகவே இருப்பாய். ஸதா ஸமுத்விக்ன-தியாம் அஸத்-க்ரஹாத், ஹித்வாத்ம-பாதம் க்ருஹம் அந்த-கூபம், வனம் கதோ யத் தரிம் ஆஷ்ரயேத (ஸ்ரீ.பா. 7.5.5), இதுவே பிரகலாத‌ மஹராஜ் நமக்கு அளிக்கும் அறிவுரை. அதாவது இந்த கவலையான நிலையிலிருந்து விடுபட வேண்டுமானால் ஸதா ஸமுத்விக்ன-தியாம், அதன்பின் ஹித்வாத்ம-பாதம், ஹித்வாத்ம-பாதம் க்ருஹம் அந்த-கூபம்.. க்ருஹம் அந்த-கூபம்.. கிரக... என்றால் அதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. முக்கியமாக அதற்கு வீடு என்று பொருள் வீடு. வீட்டிற்காக ஏங்குதல். வேத நாகரீகத்தை பொருத்தவரை வீட்டை விட்டு வெளியேறுதல். வீட்டை விட்டு வெளியேறு. சன்யாசம் எடுத்துக்கொள் வானப்பிரஸ்த திற்கு செல். மரணம் சம்பவிக்கும் கடைசி நேரம் வரையில் கிருகஸ்தனாகவே இருக்காதே பாட்டனாக முப்பாட்டனாக. அது நமது வேதக் கலாச்சாரம் அல்ல. சிறிது வளர்ந்த உடனேயே பஞ்சாஷோர்த்வம் வனம் வ்ரஜேத், அவன் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது க்ருஹம் அந்த-கூபம். க்ருஹம் அந்த-கூபம். நாம் மிகவும் உன்னிப்பாக விளக்குவோம் ஆனால் ஜீரணம் செய்யவே கடினமாக இருக்கும். ஆனால் நாம் சாஸ்திரம் கூறும் கிரகம் என்பது பற்றி புரிந்து கொண்டே ஆக வேண்டும். கிரகம் அதற்கு இன்னொரு வார்த்தை அங்கனாஷ்ரயம். அங்கனா என்றால் பெண். மனைவியின் பாதுகாப்பில் வாழ்வது. அங்கனாஷ்ரயம். எனவே சாஸ்திரம் சொல்கிறது இதனை விடுத்து பரமஹம்ஸ‌ ஆஸ்ரயம் செல் என்று. அப்போதுதான் உன் வாழ்க்கை பாதுகாக்கப்படும். இல்லையேல் பிரகலாத மஹராஜ் சொல்வதைப் போல க்ருஹம் அந்த-கூபம், "இந்தக் குடும்ப வாழ்க்கை என்னும் இரண்டு கிணற்றிலேயே உன்னை நீ வைத்துக் கொள்வாயானால், நீ ஆனந்தமாகவே இருக்க முடியாது" ஆத்ம-பாதம். ஆத்ம-பாதம். என்றால் நீ ஆன்மிக வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்ளவே முடியாது என்பதாகும். எப்போதும் அப்படி இல்லை, பொதுவாக. பொதுவாக குடும்ப வாழ்க்கைக்கும் சமூக வாழ்க்கைக்கும் மிகுந்த பற்றுக் கொண்டவர்... இன்னும் விரிவாக குடும்ப வாழ்க்கை சமூக வாழ்க்கை சமுதாய வாழ்க்கை தேச வாழ்க்கை சர்வதேச வாழ்க்கை. இவை அனைத்தும் க்ருஹம் அந்த-கூபம். அனைத்தும் க்ருஹம் அந்த-கூபம்.