TA/Prabhupada 1007 - கிருஷ்ண உணர்வைப் பொறுத்தவரை, நாங்கள் சமமாக விநியோகிக்கிறோம்: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 1006 - We Are Not Introducing Caste System|1006|Prabhupada 1008 - My Guru Maharaja Ordered Me 'Go and preach this cult in the Western countries'|1008}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 1006 - நாங்கள் சாதி முறையை அறிமுகப்படுத்தவில்லை|1006|TA/Prabhupada 1008 - எனது குரு மகாராஜா 'மேற்கத்திய நாடுகளில் சென்று இந்த வழிபாட்டை போதியுங்கள்' என்று கட்டள|1008}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 85: Line 85:
சாண்டி நிக்சன்: வேறுபாடு இல்லை ...  
சாண்டி நிக்சன்: வேறுபாடு இல்லை ...  


பிரபுபாதா: பெண்ணுக்கும் ஆணுக்கும் சமமாக கிருஷ்ண உணர்வைத் தருகிறோம். அத்தகைய வேறுபாட்டை நாங்கள் செய்யவில்லை. ஆனால் மனிதனின் இந்த சுரண்டலிலிருந்து அவர்களைப் பாதுகாக்க, "நீங்கள் இதைச் செய்யுங்கள், நீங்கள் அப்படிச் செய்யுங்கள், என்று அறிவுறுத்துகிறோம். நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள். சுதந்திரமாக திரிய வேண்டாம்" என்று கற்பிக்கிறோம். ஆனால் இதுவரை கிருஷ்ண உணர்வைப் பொறுத்தவரை, நாங்கள் சமமாக விநியோகிக்கிறோம். "ஓ, நீங்கள் பெண், குறைவான புத்திசாலி அல்லது அதிக புத்திசாலி. எனவே நீங்கள் வர முடியாது" என்று அப்படி எதுவும் இல்லை. நாங்கள் அதைச் சொல்லவில்லை. பெண்கள், ஆண்கள், ஏழைகள், பணக்காரர்கள், அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம், ஏனென்றால் இந்த மேடையில் சமத்துவம் உள்ளது. வித்யா-வினய-சம்பன்னே பிரஹ்மனே கவி ஹஸ்தினி சுனி சைவ ஸ்வபாகே சா பண்டிதா சம-தர்ஷினா (ப கீ 5.18). நாங்கள் யாரையும் நிராகரிக்கவில்லை. அதுவே சமத்துவம்.  
பிரபுபாதா: பெண்ணுக்கும் ஆணுக்கும் சமமாக கிருஷ்ண உணர்வைத் தருகிறோம். அத்தகைய வேறுபாட்டை நாங்கள் செய்யவில்லை. ஆனால் மனிதனின் இந்த சுரண்டலிலிருந்து அவர்களைப் பாதுகாக்க, "நீங்கள் இதைச் செய்யுங்கள், நீங்கள் அப்படிச் செய்யுங்கள், என்று அறிவுறுத்துகிறோம். நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள். சுதந்திரமாக திரிய வேண்டாம்" என்று கற்பிக்கிறோம். ஆனால் இதுவரை கிருஷ்ண உணர்வைப் பொறுத்தவரை, நாங்கள் சமமாக விநியோகிக்கிறோம். "ஓ, நீங்கள் பெண், குறைவான புத்திசாலி அல்லது அதிக புத்திசாலி. எனவே நீங்கள் வர முடியாது" என்று அப்படி எதுவும் இல்லை. நாங்கள் அதைச் சொல்லவில்லை. பெண்கள், ஆண்கள், ஏழைகள், பணக்காரர்கள், அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம், ஏனென்றால் இந்த மேடையில் சமத்துவம் உள்ளது. வித்யா-வினய-சம்பன்னே பிரஹ்மனே கவி ஹஸ்தினி சுனி சைவ ஸ்வபாகே சா பண்டிதா சம-தர்ஷினா ([[Vanisource:BG 5.18 (1972)|ப கீ 5.18]]). நாங்கள் யாரையும் நிராகரிக்கவில்லை. அதுவே சமத்துவம்.  
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 07:35, 16 August 2021



750713 - Conversation B - Philadelphia

சாண்டி நிக்சன்: இங்கே அந்த வரிசையில் மற்றுமொரு கேள்வி உள்ளது. என்ன, பெண்கள் விடுதலை பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? (சிரிக்கிறார்) ஜெயதீர்த்தா: பெண்கள் விடுதலை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார். பெண்கள் விடுதலை பற்றி நம் உணர்வு என்ன?

பிரபுபாதா: நான் விவாதிக்க விரும்பவில்லை, ஏனெனில் ... (சிரிப்பு) அவர்கள் ... நீங்கள் கேட்டதால் விவரிக்கிறேன், புத்திசாலித்தனமான ஆண்களால் எவ்வளவு முட்டாள்தனமான பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை நான் விளக்கலாம். நீங்கள் பார்க்கிறீர்களா? பெண் பக்தர்: ஹரே கிருஷ்ணா என்று கோஷமிடும் அனைவரையும் ஸ்ரீல

பிரபுபாதா விடுவித்து வருகிறார்.

பிரபுபாதா: அவர்கள் கொடுத்திருக்கிறார்கள் ... உங்கள் நாட்டில், அவர்கள் உங்களுக்கு சுதந்திரம் அளித்துள்ளனர். சுதந்திரம் என்றால் சம உரிமைகள், இல்லையா? ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை கிடைத்துள்ளது.

சாண்டி நிக்சன்: அவர்கள் இந்த நாட்டில் முயற்சி செய்கிறார்கள்.

பிரபுபாதா: சரி, முயற்சி செய்கிறார்கள். ஆனால் பெண்களே, நீங்கள் பார்க்க முடியாது, இந்த சம உரிமை என்று அழைக்கப்படுவது பெண்ணை ஏமாற்றுவதாகும். இப்போது நான் இன்னும் தெளிவாக சொல்கிறேன், ஒரு பெண்ணும் ஆணும் சந்திக்கிறார்கள். இப்போது அவர்கள் காதலர்களாக மாறுகிறார்கள். பின்னர் அவர்கள் உடலுறவு கொள்கிறார்கள், பெண் கர்ப்பமாகி, ஆண் விலகிச் செல்கிறான். பெண் குழந்தைக்கு பொறுப்பேற்க வேண்டும், அரசாங்கத்திடமிருந்து "தயவுசெய்து எனக்கு பணம் கொடுங்கள்" என்று பிச்சை கேட்க வேண்டும். இது உங்கள் சுதந்திரம். இது சுதந்திரம் என்று ஒப்புக்கொள்கிறீர்களா? அதாவது, ஆண் பெண்ணை கர்ப்பமாக்குகிறான், அவன் எந்தப் பொறுப்பும் இல்லாமல் போய்விடுகிறான், பெண்ணால் குழந்தையை விட்டுவிட முடியாது; அவள் பராமரிக்கிறாள், அரசாங்கத்திடம் பிச்சை கேட்கிறாள் அல்லது குழந்தையை கொல்ல முயற்சிக்கிறாள்? இது மிகவும் நல்ல சுதந்திரம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் பதில் என்ன? அன்னே ஜாக்சன்: ஒரு குழந்தையை கொல்வது நல்லதா இல்லையா? அதுதான் கேள்வியா?

பிரபுபாதா: ஆமாம், அவர்கள் இப்போது கொலை செய்கிறார்கள், அதாவது கருக்கலைப்பு செய்கிறார்கள்.

ரவீந்திர-ஸ்வரூபா: அவர் இந்த வகையான சுதந்திரத்தை பற்றி அறிய விரும்புகிறார்.

அன்னி ஜாக்சன்: குழந்தைக்கு?

ரவீந்திர-ஸ்வரூபா: பெண்ணுக்கு.

பிரபுபாதா: பெண்ணுக்கு.

ரவீந்திர-ஸ்வரூபா: இது விடுதலை. அவளுக்கு ஒரு ஆணுடன் உறவு இருக்கிறது, அவள் கர்ப்பமாகிறாள். ஆண் பொறுப்பை ஏற்பதில்லை. பின்னர் அவர் குழந்தையை ஆதரிக்க அரசாங்கத்திடம் பிச்சை கேட்க வேண்டும் ...

பிரபுபாதா: அல்லது சிசுவை கொல்ல வேண்டும்.

ரவீந்திர-ஸ்வரூபா: அல்லது அவள் குழந்தையை கொல்கிறாள். எனவே அது நல்லதா கெட்டதா?

அன்னி ஜாக்சன்: சரி, அவள் தேர்வு செய்திருக்கிறாள் ...

பிரபுபாதா: அதாவது முப்பத்து நான்கு அவுன்ஸ். உங்கள் சொந்த குழந்தையை கொல்ல நீங்கள் தேர்வு செய்துள்ளீர்கள். அது மிகவும் நல்ல தேர்வா?

சாண்டி நிக்சன்: இது நீங்கள் செய்யக்கூடிய மிக மோசமான குற்றம். ஜெயதீர்த்தா: அவள் மூளை பெரிதாகி வருகிறது. (சிரிப்பு)

பிரபுபாதா: இது மிகவும் நல்ல தொழில் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆஹ்?

அன்னி ஜாக்சன்: இது மிகவும் சிக்கலான கேள்வி என்று நான் நினைக்கிறேன்.

பிரபுபாதா: எனவே அவர்கள் சுதந்திரத்தின் பெயரில் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்று நான் சொல்கிறேன். உங்களுக்கு புரியவில்லை என்று. எனவே முப்பத்தி நான்கு அவுன்ஸ். அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள், நீங்கள் சுதந்திரமானவர் என்று நினைக்கிறீர்கள்.

சாண்டி நிக்சன்: சுதந்திரத்துடன் வரும் பொறுப்பை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

பிரபுபாதா: ஆம், அவர்கள் பொறுப்பை ஏற்கவில்லை. அவர்கள் போய்விடுகிறார்கள். அவர்கள் ரசிக்கிறார்கள், போகிறார்கள். பெண் பொறுப்பேற்க வேண்டும், குழந்தையை கொல்லுங்கள் அல்லது பராமரிக்க வேண்டும், பிச்சை எடுக்க வேண்டும். பிச்சை எடுப்பது மிகவும் நல்லது என்று நினைக்கிறீர்களா? இந்தியாவில், அவர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் சுதந்திரமாக இருக்கவில்லை. அவர்கள் கணவரின் ஆதரவில் இருக்கிறார்கள், கணவர் எல்லா பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறார். எனவே அவள் குழந்தையை கொல்லவோ குழந்தையை பராமரிக்க பிச்சை எடுக்கவோ இல்லை. எனவே சுதந்திரம் எது? கணவனின் ஆதரவில் இருப்பது சுதந்திரமா அல்லது அனைவராலும் அனுபவிக்க, சுதந்திரமாக இருக்க வேண்டுமா?

சாண்டி நிக்சன்: சுதந்திரம் எப்படியும் இல்லை. சுதந்திரம் இருக்கும் இடம் அதுவும் அல்ல.

பிரபுபாதா: எனவே சுதந்திரம் இல்லை; இன்னும், தங்களுக்கு சுதந்திரம் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அதாவது சில வேண்டுகோளின் கீழ், ஆண்கள் பெண்களை ஏமாற்றுகிறார்கள், அவ்வளவுதான். எனவே சுதந்திரம் என்ற பெயரில், அவர்கள் வேறு வர்க்கத்தால் ஏமாற்றப்படுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். இதுதான் நிலைமை.

சாண்டி நிக்சன்: அதையும் மீறி, பெண்கள் கிருஷ்ணாவை இவ்வாறு அறிய முடியுமா ...

பிரபுபாதா: எங்களுக்கு அத்தகைய வேறுபாடு இல்லை.

சாண்டி நிக்சன்: வேறுபாடு இல்லை ...

பிரபுபாதா: பெண்ணுக்கும் ஆணுக்கும் சமமாக கிருஷ்ண உணர்வைத் தருகிறோம். அத்தகைய வேறுபாட்டை நாங்கள் செய்யவில்லை. ஆனால் மனிதனின் இந்த சுரண்டலிலிருந்து அவர்களைப் பாதுகாக்க, "நீங்கள் இதைச் செய்யுங்கள், நீங்கள் அப்படிச் செய்யுங்கள், என்று அறிவுறுத்துகிறோம். நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள். சுதந்திரமாக திரிய வேண்டாம்" என்று கற்பிக்கிறோம். ஆனால் இதுவரை கிருஷ்ண உணர்வைப் பொறுத்தவரை, நாங்கள் சமமாக விநியோகிக்கிறோம். "ஓ, நீங்கள் பெண், குறைவான புத்திசாலி அல்லது அதிக புத்திசாலி. எனவே நீங்கள் வர முடியாது" என்று அப்படி எதுவும் இல்லை. நாங்கள் அதைச் சொல்லவில்லை. பெண்கள், ஆண்கள், ஏழைகள், பணக்காரர்கள், அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம், ஏனென்றால் இந்த மேடையில் சமத்துவம் உள்ளது. வித்யா-வினய-சம்பன்னே பிரஹ்மனே கவி ஹஸ்தினி சுனி சைவ ஸ்வபாகே சா பண்டிதா சம-தர்ஷினா (ப கீ 5.18). நாங்கள் யாரையும் நிராகரிக்கவில்லை. அதுவே சமத்துவம்.