TA/660220 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஒரு சாஸ்திரம் தான் இருக்கிறது, உலகம் முழுவதற்குமான ஒரு பொது சாஸ்திரம் உலக மக்கள் அனைவருக்குமானது, அதுவே பகவத் கீதை. தேவோ தேவகி புத்ர ஏவ. உலகம் முழுவதற்கும் ஒரே கடவுள்தான் அதுவே ஸ்ரீகிருஷ்ணர். ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமானி ஒரே ஸ்லோகம் ஒரே மந்திரம் ஒரே ஒரு ஸ்லோகம் தான் ஒரே பிரார்த்தனை தான் ஒரே மந்திரம்தான் அது அவன் நாமங்களைப் பாடுவது, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே." |
660219-20 - சொற்பொழிவு BG Introduction - நியூயார்க் |