TA/660219 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"அர்ஜுனன் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரும் எப்போதுமே நம்முடைய, இந்த பௌதீக வாழ்வின் காரணமாக கவலைகள் நிறைந்தவர்களாகவே உள்ளோம். அசாத்-கிரஹாத். அது ... நாம் இருப்பது இருப்புத்தன்மை இல்லாத சூழல் அல்லது வெளிமண்டலத்ததில். ஆனால் உண்மையில், நாம் இருப்புத்தன்மை இல்லாதவர்கள் இல்லை. நம் இருப்பு நித்தியமானது, ஆனால் எப்படியோ இந்த அஸத்தில் போடப்பட்டுவிட்டோம். அஸத் என்றால் இல்லாத தன்மை." |
660219-20 - சொற்பொழிவு BG Introduction - நியூயார்க் |