TA/660307 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"கட்டுண்ட ஆத்மாவுக்கும் விடுவிக்கப்பட்ட ஆத்மாவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஒரு கட்டுண்ட ஆன்மா நான்கு வழிகளில் பூரணமற்றதாக உள்ளது. கட்டுண்ட ஆன்மா நிச்சயமாக தவறிழைக்கும், கட்டுண்ட ஆன்மா மாயையில் உள்ளது, கட்டுண்ட ஆத்மா அடுத்தவரை ஏய்க்கும் தன்மையுடையது மற்றும் கட்டுண்ட ஆன்மா பூரணமற்ற புலன்களை, அபூரண புலன்களைப் பெற்றுள்ளது. ஆகவே அறிவு விடுவிக்கப்பட்ட ஆத்மாவிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். " |
660307 - சொற்பொழிவு BG 02.12 - நியூயார்க் |