TA/660520 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"வேத இலக்கியங்கள் கட்டுண்ட ஆத்மாக்களுக்கு வழிகாட்டுவதற்காகப் படைக்கப்பட்டவை. பௌதிக உலகிலுள்ள ஒவ்வொரு ஆத்மாவும் ஜட இயற்கையின் சட்டங்களால் பந்திக்கப்பட்டுள்ளான். இந்த படைப்பு, அதிலும் இந்த மனிதவுடல், பௌதிகத் தளையிலிருந்து விடுபடுவதற்கான ஒரு வாய்ப்பாகும். விஷ்ணுவின் திருப்திக்காகச் செயற்படுவதன் மூலம் இவ்வாய்ப்பு திறக்கப்படுகின்றது." |
660520 - சொற்பொழிவு BG 03.08-13 - நியூயார்க் |