TA/660523 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"இந்த உடலெனும் கூண்டிலிருந்து அல்லது பௌதிக வாழ்வின் மூவகைத் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுமெனில், சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். நோய்த் துன்பத்திலிருந்து நிவாரணம் பெற ஒரு நோயாளி வைத்தியரை அணுகுவது போல் மூவகைத் துன்பங்கள், பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய்கள் கொண்ட நமது பௌதிக வாழ்வு... நமது மகிழ்வைப் பற்றி உண்மையில் அக்கறை இருந்தால், இந்த துன்பங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதுவே,மனித வாழ்வின் நோக்கமாகும்." |
660523 - சொற்பொழிவு BG 03.13-16 - நியூயார்க் |