TA/661223 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் கலிபோர்னியாவுக்கு செல்ல வேண்டும் என்றால், அங்குதான் போகவேண்டும். நான் வெறுமனே நினைத்துக் கொண்டிருக்கிறேன், 'நான் கலிபோர்னியாவுக்கு போய்க் கொண்டிருக்கிறேன், கலிபோர்னியா', அது நடக்குமா...? இல்லை. அதேபோல், உண்மையில் அமைதி வேண்டும் என்றால், நீங்கள் உழைக்க வேண்டும். செயல்முறை அங்குள்ளது. அது அனைவரையும் வரவேற்கிறது, ஆனால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது சாத்தியமல்ல. ஆகையினால் பகவான் சைதன்ய கூறுகிறார், மனுஷ்ய-ஜன்ம ஸார்தக கரி: "முதலில் நீ குறைபாடில்லாதவனாக இருந்து; பிறகு சமயப் பரிந்துரை செய்." நீ முட்டாளாக இருந்து, போதகராக முயற்சிக்காதே. இல்லை."

661223 - சொற்பொழிவு CC Madhya 20.330-335 - நியூயார்க்