"இந்த இடையர் சிறுவர்கள், கையில் ஒரு பிரம்பை வைத்திருக்கிறார்கள், வெத்ர. ஒவ்வொறுவரும் ஒரு புல்லாங்குழலும் வைத்திருக்கிறார்கள். வெத்ர வேணு தலா. மேலும் ஒரு தாமரை மலர், மற்றும் ஸ்ருண்கார, ஒரு கொம்பு. ஸ்ருண்கார வஸதர, மேலும் அழகாக அணிந்திருந்தார்கள். நிறைய ஆபரணங்கள். கிருஷ்ணர் அணிந்திருந்ததைப் போல், அதேபோல், அவர் நண்பர்கள், இடையர் சிறுவர்கள், அவர்களும் அணிந்திருந்தார்கள். ஆன்மீக உலகில், நீங்கள் சென்றால், யார் கிருஷ்ணர் என்று உங்களால் அடையாளாம் கண்டு கொள்ள முடியாது. எல்லோரும் கிருஷ்ணரைப் போல் காட்சியளிக்கறார்கள்."
|