TA/670120b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"முக்தியை பொருத்தவரையில், பக்தியின்றி, பக்தி சேவையின்றி யாராலும் முக்தியடைய முடியாது. பக்தி வினா, பக்தியின்றி, இறையன்பு இன்றி,... இதுவே ஸ்ரீமத் பாகவதத்தின் தீர்ப்பாகும். புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுளிடம் சரணடைந்த ஆத்மாவாக ஒருவர் இல்லாதிருக்கும்வரை, இந்த பௌதிக உலகிலிருந்து முக்தியடைவது என்ற கேள்விக்கே இடமில்லை."
670120 - சொற்பொழிவு CC Madhya 25.19-30 - சான் பிரான்சிஸ்கோ