TA/670209 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் பகவத் கீதையில் பார்பீர்கள் அதாவது அர்ஜுன், ஆரம்பத்தில் கிருஷ்ணரிடம் வாக்குவாதம் செய்வார், நண்பர்கள் இடையில், ஆனால் அவர் ஒரு மாணவனாக சரணடைந்தபின், ஷிஷ்யஸ் தே ஹம்ʼ ஷாதி மாம்ʼ ப்ரபன்னம்... (ப.கீ. 2.7). அவர் சொன்னார், "என் அன்பு கிருஷ்ணா, இப்பொழுது நான் உங்களிடம் சரணடைகிறென். உங்களை என் ஆன்மீக குருவாக ஏற்றுக் கொள்கிறேன்." ஷிஷ்யஸ் தே ஹம்ʼ: "நான் உங்கள் சீடன், நண்பன் அல்ல." ஏனென்றால் நட்பான சம்பாஷனை, வாக்குவாதம், இதற்கு முடிவில்லை. ஆனால் ஆன்மீக குருவிற்கும் சீடனுக்கும் இடையில் வாக்குவாதம் இருக்காது. வாக்குவாதம் இருக்காது. ஆன்மீக குரு, "இது செயல்படுத்தப்பட வேண்டும்," என்று சொன்னவுடன், அதைச் செய்ய வேண்டும். அவ்வளவுதான், இறுதியானது."
670209 - சொற்பொழிவு CC Adi 07.77-81 - சான் பிரான்சிஸ்கோ