TA/670209b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"நோக்கம் என்னவெனில், புத்திசாலியாக இருப்பவர்கள் ஆன்மீக குருவிடமிருந்து, அவர் என்ன சொன்னாலும், அந்த செய்தியை எடுத்துக்கொண்டு, அந்தக் குறிப்பிட்ட கட்டளையை எந்த விலகலும் இன்றி நிறைவேற்றுவதாகும். அது அவனை பூரணமாக்கும். வெவ்வேறு சீடர்களுக்கு வெவ்வேறு கட்டளைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம், ஆனால் ஒரு சீடர் ஆன்மீக குருவின் கட்டளையை தனது வாழ்க்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்: "இதோ அந்த கட்டளை. அதனை எந்த விலகலும் இன்றி நிறைவேற்றுவோம்." அது அவனை பூரணப்படுத்தும்." |
670209 - சொற்பொழிவு CC Adi 07.77-81 - சான் பிரான்சிஸ்கோ |