TA/680306b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஆக பாகவதம் பெரும் அறிவாளிகளுக்கு தஸ்யைவ ஹேதோ: ப்ரயதேத கோவித:: என்று அறிவுறுத்துகிறது. "நீ அறிவாளியாக இருப்பாயானால் கிருஷ்ண பக்தியில் முன்னேற முயற்சிக்கவேண்டும்." ஏன்? ந லப்யதே யத் ப்ரமதாம் உபர்யத: (SB 1.5.18): "இந்தக் கிருஷ்ண பக்தியானது மிகவும் மேன்மையும் அரிதும் ஆனது, உனது ஸ்புட்னிக்கோ வேறு விண்கலமோ கொண்டு விண்வெளிக்கே சென்றாலும் இது போன்ற கிருஷ்ண பக்தி கிடைக்காது." |
680306 - சொற்பொழிவு SB 07.06.01 - சான் பிரான்சிஸ்கோ |