TA/680310c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"இந்த மனிதப் பிறவியை, முக்கியமாக கிருஷ்ண உணர்வு வாழ்வை மிக முக்கியமானதாக கருத வேண்டும். நாம் கவனக் குறைவாக இருக்கக்கூடாது. மிக கவனமாக இருக்க வேண்டும். நிச்சயமாக, கிருஷ்ணர் பாதுகாப்பார், ஆனால் அதே சமயம் நமக்கு உணர்வு உள்ளது. அடுத்த மரணம் சம்பவிக்கும் முன்னர் கிருஷ்ணலோலகத்திற்கு மாற்றப்பட முழுமையாக தயாராக இருப்பதை கவனித்து கொள்ள வேண்டும். அது மிக எளிமையான விஷயம். தொடர்ச்சியாக கிருஷ்ண உணர்வில் உங்களை வைத்துக்கொண்டால், அது ஒன்று மட்டும்தான். பின்னர் அடுத்த வாழ்வில் மாற்றப்படுவது நிச்சயம்." |
680310 - சொற்பொழிவு Initiation - சான் பிரான்சிஸ்கோ |