"மிகவும் ஆர்வம் உள்ளவர்கள், இந்த கோள்கிரகத்தில் இருக்க வேண்டியவர்கள். இந்த கிரகங்களின் இயல்பு, நிலை. இது போன்று இன்னும் பல கிரகங்கள் இந்த லோகத்தில் உள்ளது. எனவே அவர்கள் அங்கு இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கு அனைத்தும் உயிர் வாழிகள், அவர்கள் ஆர்வம்மிக்கவர்கள். மேலும் அதோ கச்சந்தி தாமஸா꞉ (ப.கீ. 14.18). அங்கு மேலும் பல கிரகங்கள் உள்ளன், அவை மிகவும் இருண்ட கிரகங்கள், இந்த பூமி கோள்கிரகத்தின் கீழே. மிருகங்களும், இருட்டில் இருக்கின்றன. அவை இந்த பூங்காவில் இருப்பினும், இருளால் எங்கு இருக்கிறோம் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அதன் அறிவு வளர்ச்சி பெறவில்லை. இதுதான் தமோ குணத்தின் விளைவு. மேலும் கிருஷ்ண பக்தியில் உள்ளவர்கள், அவர்கள் இருளிலோ, அல்லது ரஜோவிலோ, அல்லது சத்வ குணத்திலோ இல்லை. அவர்கள் உன்னத நிலையில் இருக்கிறார்கள். ஆகவே ஒருவர் கிருஷ்ண பக்தியை நன்றாக வளர்த்துக் கொண்டால், அவர் உடனடியாக கிருஷ்ணலோகத்திற்கு உயர்த்தப்படுகிறார். அதுதான் தேவைப்படுகிறது."
|