TA/680323 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"நாம் மிகவும் அபாயகரமான நிலையில் இருக்கிறோம். மிகவும் தப்பான நிலை. இதற்கு சரியான தீர்வு கிருஷ்ணரிடம் பிராத்திப்பது, 'கருணை கூர்ந்து என்னை விரைவாக மீட்டு மேலும் உங்கள் இடத்திற்கு மீண்டும் செல்ல அனுமதியுங்கள்'. நீங்கள் மீண்டும் இங்கு வரவேண்டியிருந்தால், ஒ, நாம் எத்தகைய அவலநிலையை சந்திக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியாது. ஏனென்றால் கலியுகத்தின் முன்னேற்றத்தால், அனைத்தும் மேலும் அதிகமாக அவலநிலையை அடைகிறது. குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமில்லை, சமூக வாழ்க்கையில் சந்தோஷமில்லை, அரசியல் வாழ்க்கையில் சந்தோஷமில்லை, வாழ்க்கைக்கு பொருள் சம்பாதிப்பதில் சந்தோஷமில்லை. அனைத்திலும் தடங்கல் ஏற்படுகிறது."
|
680323 - காலை உலா - சான் பிரான்சிஸ்கோ |