TA/690604b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூ விருந்தாவன் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்தால், அவரை நினைக்கக் கட்டாயப்படுத்தப்படுவீர்கள். 'கிருஷ்ணா' எனும் வார்த்தை வந்தவுடன், மேலும் மேலும் இந்த பழக்கத்துக்கு பயிற்றுவிக்கப்படும் போது, கிருஷ்ணரை மட்டுமே காண்போம், கிருஷ்ணா, கிருஷ்ணா—வேறு எதுவுமில்லை. வேறெதையும் பார்க்க மாட்டீர்கள். ஸர்வத்ர ஸ்பூர்தி தார இஷ்ட-தேவ மூர்தி (CC Madhya 8.274). மேலும் முன்னேறும் போது, ஒரு மரத்தைப் பார்த்தாலும் கிருஷ்ணரையே காண்பீர்கள்; மரத்தின் உருவத்தை பார்க்க மாட்டீர்கள்." |
690604 - சொற்பொழிவு Initiation and Wedding - New Vrindaban, USA |