TA/731108 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எமது உடலை நாம், பாலகன் தனது உடலை சிறுவனது உடலுக்கும், சிறுவன் தனது உடலை இளைஞனது உடலுக்கும், இளைஞன் தனது உடலை முதியோனின் உடலுக்கும் மாற்றுவது போலவே மாற்றிக் கொண்டிருக்கிறோம். இதே போல், முதுமையின் பின்னர், அடுத்த கட்டம் மரணம். மரணத்தின் பின் என்ன? அது நமக்குத் தெரிவதில்லை."
731108 - சொற்பொழிவு SB 02.01.05 - டெல்லி