"மக்களுக்கு படிப்பதில் ஆர்வம் இருக்கிறது ஆனால் அவர்கள் இலக்கியம் கவிதை ஆகிய புத்தகங்களையே படிக்கின்றனர். அத்தகைய இலக்கியத்தில் நமக்கு விருப்பமில்லை ஏனெனில் அதில் கிருஷ்ண கதை இல்லை. நாம் ஸ்ரீமத் பாகவதம் மற்றும் பகவத்கீதை இவற்றையே விரும்புகிறோம். ஏன்? ஏனெனில் அதில் கிருஷ்ணா கதை இருக்கிறது. அதே இயல்பு இருக்கின்றது. ஒவ்வொருவரும் படிக்க ஆசைப்படுகிறார்கள். நாம் படிக்க ஆசைப்படுகிறோம். ஆனால் நாம் படிப்பதோ பகவத் கீதை பாகவதம் சைதன்ய சரிதாம்ருதம் ஏனெனில் இவற்றில் எல்லாம் கிருஷ்ண கதையும் இருக்கிறது. எத்தனை சிறப்பாக எழுதப்பட்டிருந்தாலும் ஏனைய தேவையற்ற இலக்கியத்தில் நமக்கு ஆர்வம் இல்லை.."
|