TA/770105 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"பௌதீக உலகத்தில், 'இது பாவம் எது புண்ணியம்' என்று சொல்வதெல்லாம் வெறும் மன கற்பனைதான். அனைத்துமே பாவம்தான். த்வைதே பத்ராபத்ர ஸகலி ஸமான. பௌதீக உலகை இருமை தன்மை கொண்ட உலகை நாம் உருவாக்கி இருக்கின்றோம், 'இது நல்லது இது கெட்டது' , 'இது சரி இது தவறு'. ஆனால் சைதன்ய சரிதாம்ருதம் பெண் ஆசிரியர் சொல்கிறார், 'இவை வெறும் மன கற்பனையே. பௌதீக உலகில் அனைத்தும் ஒன்று தான்'. பௌதிகம் என்றாலே கெட்டது தான். நாமாக ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம் , ' இது சரி இது தவறு', என்று. " |
770105 - உரையாடல் B - மும்பாய் |