TA/770528 - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நியூ யோர்க்கிற்குச் சென்றாலும் வைகுண்டத்தில்தான் இருப்பேன். எங்கெல்லாம் நமக்கு கோயில் இருக்கிறதோ, அது வைகுண்டமே. எனவே எனக்கு ஆட்சேபனை ஏன் இருக்க வேண்டும்? கடமையை செய்து கிருஷ்ணரின் விருப்பம் என்னவென்பதைப் பாருங்கள். அது நிறைவேறட்டும். அன்பான குழந்தைகளாக கிருஷ்ணரிடம் பிரார்த்திப்பது உங்கள் கடமை, பின்னர் கிருஷ்ணர் தீர்மானிக்கட்டும்."
770528 - உரையாடல் B - விருந்தாவனம்