TA/Prabhupada 0088 - எங்கள் இயக்கத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு, செவி வழி கேட்டு, அவர்கள் பொருள் அறிந்து கொள்

From Vanipedia
Jump to: navigation, search
Go-previous.png முந்தைய பக்கம் - வீடியோ 0087
அடுத்த பக்கம் - வீடியோ 0089 Go-next.png

Students Who Have Joined Us, They Have Given Aural Reception, by Hearing - Prabhupāda 0088


Lecture on BG 7.1 -- San Diego, July 1, 1972

பிரஹ்ம்மா அவருடைய அனுபவத்தை சொல்கிறார்.. அவர் தான் இந்த பிரபஞ்சத்தின் மிக உயரிய வாழும் படைப்பு. அவர் சொல்வது, " ஒரு மனிதன் மிக கெட்ட பழக்கமாகிய வதந்தி விட்டு விடுவான் என்றால்.." ஜுனனே பிரயசம் உடபசிய, அவன் மிகவும் பணிவானவனாக ஆகி விடுவான். ஒருவன் தன்னை ஏதாவது தெரிந்தவனாகவோ, வதந்தியை பரப்பவோ அல்லது ஏதாவது ஒன்றை கண்டு பிடித்தவன் போன்றோ காட்டி கொள்ள கூடாது. அறிவியலளார் என்று அழைக்கப்படும் நபர்கள், வெறுமனே வாதந்தியை பரபுகின்றனர் மேலும் உழைப்பை வீண் செய்கின்றனர். உங்களால் எதுவும் செய்ய இயலாது. அனைத்தும் முன்கூட்டியே வகுக்க பட்டு விட்டது. உங்களால் அதை மாற்ற முடியாது. நீங்கள் வெறுமனே சட்டம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பார்க்கலாம். நீங்கள் நிறைய செய்யலாம். உங்களால் அதை மாற்ற முடியாது, ஆனால் சட்டத்திற்கு நல்ல வசதிகளை செய்து தர முடியும். இல்லை. அதை உங்களால் செய்ய முடியாது. தாவி ஹி ஏச குனமாயி மாமா மாய துரத்தியாய (ப்க் 7.14). துரத்தியாய என்றால் மிகவும் கடினம் என்று அர்த்தம். ஆகவே, சைதன்ய மகா பிரபுவிடம் இந்த பிரஹ்மாவினுடைய வாக்கியத்தை தெரிவிக்கும் போது, ஒருவர் வதந்திகளை பரப்பும் முறையை கை விடும்போது, அவரால் சிலவற்றை படைக்க முடியும். இந்த தேவைில்லாத பழக்கங்களை விட்டு விட வேண்டும். அவர் நிச்சயமாக ஒரு பணிவான மனிதனாக ஆக வேண்டும். புல்லை விட பணிவானவனாக. புற்களின் மேல் நாம் நடக்கும்பொழுது அவை தடுப்பதில்லை. எல்லாம் சரி. நீங்கள் போகலாம். அது மாதிரியான பணிவு. திர்நாட் அபி சூனிசென தாரோர் அபி சிஸ்னுந. தரு என்றால் மரம். மரம் எல்லாவற்றையும் தாங்கி கொள்கிறது. சைதன்ய மகா பிரபு சொல்கிறார், ஜுனனே பிரயசம் உடபசிய நமண்ட ஏவ... உங்களின் அறிவுரைபடியே நான் வதந்திகள் முறையை விட்டு பணிவானவனாக ஆகி விட்டேன், பிறகு என்னுடைய அடுத்த வேலை என்ன? அடுத்த வேலை: நமந்த ஏவ, பணிவாகவே இருப்பது, சன்-முகாரிதம் பாவாடிய-வார்தம், நீங்கள் பக்தர்களோடு மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். அவரின் வார்த்தைகளை கேட்க வேண்டும். ஸ்தானே ஸ்ததிடாஹ. நீங்கள் உங்கள் இடத்திலேயே இருங்கள். நீங்கள் அமெரிக்காவிலேயே இருங்கள். இந்தியானாகவே இருங்கள். கிரீஷ்த்துவராகவே இருங்கள். இந்துவாகவே இருங்கள். கருப்பினத்தவராகவே இருங்கள். வெள்ளை இனத்தவராகவே இருங்கள். ஆணாக, பெண்ணாக, யாராக இருந்தாலும் அது போலவே இருங்கள். உணரப்பட ஆன்மாவிடம் நீங்கள் செவி சாயுங்கள். இதுவே பரிந்துறைக்க படுகிறது. நீங்கள் அதை கேட்கும்பொழுது, அதை கூர்ந்து கவனிக்க வேண்டும். நீங்கள் என்னுடைய பேச்சை கேட்பது போல, சுவாமிஜி என்ன சொல்கிறார் என்று கூர்ந்து ஆராய வேண்டும். ஸ்தானே ஸ்ததிடாஹ ஸ்ருதி-கட்டம் தானு-வான்-மாணொபி ஸ்ருதி-கட்டம், ஸ்ருதி என்றால் காதுகளின் வழியாக கேட்பது. நீங்கள் கூர்ந்து கவனித்து மேலும் உங்கள் உடல், மனம் என்பதை பற்றி புரிந்து கொள்ள முயற்சி செய்தால், மெதுவாக நீங்கள் இலக்கை அடையலாம். ஏனென்றால், உங்கள் இலக்கு உங்களை உணர்வது. ஆகவே நீங்கள் என்பது தன்னிலை. மிக உயரிய கடவுள், அவரே உயர்ந்த தன்னிலை. நாம் அதனோடு கூடியவர்கள். ஆகவே இந்த முறையில், சைதன்ய மஹா பிரபு சொல்கிறார், கடவுள், அஜித, ஒருவர் யார் அடிமையாக்க படவில்லையோ...ஒருவேளை நீங்கள்.... சவால்களின் மூலம் கடவுளை அறிந்து கொள்ள முயன்றால், நீங்கள் ஒருபோதும் புரிந்து கொள்ளவே முடியாது. கடவுள் சவால்களை ஏற்று கொள்வது கிடையாது. ஏனென்றால் கடவுள் மிக உயர்ந்தவர், உங்களின் சவால்களை அவர் என் ஏற்று கொள்ள வேண்டும்? ஒருவேளை நீங்கள் " என் அன்பான இறைவனே, தயை கூர்ந்து இங்கே வாருங்கள், நான் உங்களை பார்க்கிறேன்" என்று சொன்னால், கடவுள் உங்களது கட்டளைகளை ஏற்க மாட்டார் நீங்கள் அவரது கட்டளைகளை ஏற்று கொள்ள வேண்டும். அதுவே கடவுளை உணருதல். பகவான் சொல்கிறார் " நீங்கள் என்னிடம் சரண் அடையுங்கள்" சர்வ-தார்மன் பரிதியஜ்ய மாம் ஏக்கம் சரணம் விரஜா (ப்க் 18.66). அந்த முறையில் நீங்கள் கடவுளை காணலாம். எனக்கு கடவுளை தெரியும் என்கிற வழியில் அல்ல. எனக்கு நல்ல புத்தி கூர்மை கிடைத்துள்ளது, பரப்புவோம் என்பது அல்ல. இது கேட்பது. நாம் கேட்பதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். கேட்பது என்பது மிக முக்கியமான வழி முறை. நமது இந்த கிருஷ்ண பக்தி இயகமானது, நம்மிடம் சேர்ந்த மாணவர்களின் காரணமாகவே பரந்து விரிந்துள்ளது. கேட்பது மூலமாக அவர்கள் மிக பெரிய வரவேற்ப்பை கொடுத்துள்ளார்கள். "கேட்பது" அவர்களுக்குள் அனைத்தையும் மாற்றிவிட்டது. முழு மனத்தோடு இங்கே அவர்கள் இணைந்து உள்ளார்கள். ஆகவே கேட்பது என்பது மிக முக்கியமானது. மக்களுக்கு அறிவு எல்லை கடந்த கருத்துகளை கேட்கும் வாய்ப்பை கொடுப்பதற்காகவே நாங்கள் இங்கே நிறைய மையங்கள் திறந்து இருப்பதன் நோக்கம். நீங்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளுங்கள். செவி மூலம் கேட்டு பயன் அடையும் இந்த முறையை ஏற்று கொள்ளுங்கள்.