TA/Prabhupada 0087 - பௌதிக இயற்கையின் விதி
From Vanipedia
Sri Isopanisad Invocation Lecture -- Los Angeles, April 28, 1970
இந்த உலகத்தில் உள்ள அனைத்திற்கும், ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. அந்த நிச்சயகப்பட்ட நேரத்திற்குள், ஆறு விதமான மாறுதல்கள் உள்ளன. முதலாவது பிறப்பு பின் வளர்ப்பு அதன் பின் இருப்பது. அதன் பின் அதிலிருந்து உருவாக்குவது, பின் மறைந்து போவது. இது இயற்கையின் விதி. இந்த பூ பிறக்கிறது, மொட்டு விடுகிறது, வளர்கிறது பின் இரண்டு மூன்று நாள்கள், விதையை அதனில் இருந்தே உற்பத்தி செய்கிறது, மெதுவாக காய்ந்து விடுகிறது, பின் முடிந்து விடுகிறது. ( இந்த பக்கம்) நீங்கள் இப்படி உட்கார்ந்து இருக்கிறீர்கள். இது சத்-விகார எனப்படும். ஆறு விதமான மாற்றங்கள். உங்கள் பொருளார்ந்த அறிவியல் கொண்டு இதை நிறுத்தி விட முடியாது. முடியாது. இது அவித்ய. மக்கள் தங்களை காப்பாற்றி கொள்ள முயல்கிறார்கள். சில நேரங்களில் அறிவியல் அறிவாகொண்டு மனிதன் அழியாத நிலை உடையவன் என்று முட்டாள் தனமாக பேசுகிறார்கள். ரஷ்யர்கள் இதைப்போல சொல்கிறார்கள். ஆகவே இது அவித்ய. அறியாமை. இந்த முறையை நீங்கள் உலக விதியை கொண்டு நிறுத்தி விட முடியாது. ஆகவே பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ளது, தாவிī ஹி ஏṣā குṇஆமாய்ī மாமா ம்āய்ā துரத்தியாய்ā (ப்க் 7.14). இயற்கையின் நடைமுறை, மூன்று தகுதிகளால் வரையறுக்க பட்டுள்ளது. சத்துவ குணம், ரஜொ குணம், தாமோ குணம்.. மூன்று குணங்கள் குணம் என்பதன் இன்னொரு பொருள் கயிறு. நீங்கள் பார்த்த கயிறை போல, இந்த மூன்று நடைமுறைகளால் பின்னபட்டுள்ளது. முதலில் மெல்லிய மூன்று கயிறு சுற்ற பட்டுள்ளது. பின் மீண்டும் அந்த மூன்றும் சுற்ற பட்டுள்ளது. மீண்டும் மூன்று.. பின்பு அது திடமானதாக ஆகி விடுகிறது. ஆகவே, இந்த சத்துவ, ராஜ, தமொ குணங்கள் அனைத்தும் கலந்து இருக்கிறது. அதனில் இருந்தே அதன் வழி வாரிசுகளை உற்பத்தி செய்கிறது, மீண்டும் மீண்டும் கலந்து விடுகிறது. இந்த வழியிலேயே 81 முறை பின்னப்படுகிறது. ஆகவே. குண மாயி மாயா, மேன்மேலும் உங்களைஇணைக்கிறது. நீங்கள் இந்த உலகியல் இணைப்பில் இருந்து உங்களை விடு வித்து கொள்ள முடியாது. பிணைப்பு. ஆகவே அது அபவர்க என்று அழைக்க படுகிறது. கிருஷ்ண பக்தி என்பது பவர்க முறையை பயனற்று போக செய்ய கூடியதாகும். நேற்று நான் இந்த பவர்க முறையை பற்றி கார்க முனி இடம் விளக்கி கூறினேன். பவர்க என்பதன் பொருள் "பா" என்கிற எழுத்து வரிசை. தேவனகரி படித்தவர்களுக்கு இது தெரியும். தேவனகரி எழுத்துகள் உள்ளன. க கா, ஞ ஞா ச சா, ஜ ஜா, நா இந்த ஒரு வரியில் வழியில் ஐந்து தொகுதிகள் உள்ளன. ஐந்து ஆவது தொகுதியில், ப பா, வ, பா, மா வருகிறது. இந்த பவர்க என்பது பா, எல்லாவற்றிக்கும் முதல், பா பா என்றால் பராவ வாழ்வதற்காக முயற்சிகளிலும், கடுமையயான போராட்டங்களிலும் ஈடுபடுகிறோம், ஆனால் தோற்கடிக்கப்படுகிறோம். முதலில் பாவர்க, பா என்றால் பராவ பின் பா, பா என்றால் நுறைப்பது. குதிரையை போல, கடுமையாக உழைக்கும் பொழுது, வாயில் இருந்து நுரை வருவதை நீங்கள் பார்க்கலாம். நாம் மிகவும் சோர்வாக இருக்கும் பொழுது நமக்கும் கூட வருவதுண்டு. கடுமையான உழைப்பிற்கு பின்பு, நாக்கு வறண்டு நுரை வரும். அனைவரும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கடுமையாக முயல்கிறோம், ஆனால் தோற்கடிக்கப்படுகிறோம். ப, பா மற்றும் பா. பா என்பது இணைப்பு. முதல் ப, இரண்டாவது பா, பின்பு இணைப்பு பின்பு, பா, ப்ஹ, ப்ஹ என்றால் அடிப்பது, பயம் கொள்ளுதல் பின்பு ம, ம என்றால் மிர்தியு அல்லது இறப்பு ஆகவே, இந்த கிருஷ்ண பக்தி என்பது அபவர்க அப, அப என்றால் ஒன்றுமில்லாதது. பாவர்க, இதுவே இந்த லௌகிக உலகின் அறிகுறிகள், நீங்கள் "அ" என்ற எழுத்தை இணைக்கும் பொழுது "அபவர்க" அது அர்த்தமில்லாதது ஆகிவிடும்.