TA/Prabhupada 0359 - ஒருவர் பாகவத தத்துவத்தை குரு பரம்பரா மூலம் கற்றுக்கொள்ளவேண்டும்



Lecture on BG 4.2 -- Bombay, March 22, 1974

வேதத்தை தெரிந்து கொள்வதென்றால் கிருஷ்ணரை தெரிந்து கொள்வது ஆனால் நீங்கள், கிருஷ்ணரை புரிந்து கொள்ளாமல் முட்டாள் தனமாக பேச கூடாது இதிலும், நீங்கள் ஒரு பண்டிதரை போல நினைத்தால். அது śrama eva hi kevalam. That is stated. Śrama eva hi. . வெறுமனே நேரத்தை வீணடிக்கிரிகள் மற்றும் எந்த பயனும் இல்லை Vāsudeve bhagavati...

dharmaḥ svanuṣṭhitaḥ puṁsāṁ
viṣvaksena-kathāsu yaḥ
notpādayed yadi ratiṁ
śrama eva hi kevalam
(SB 1.2.8)

இப்போது, தர்மம், அனைவரும் அவரது குறிப்பிட்ட தொழில்சார் கடமை மிக நன்றாக செய்கின்றனர். Brāhmaṇa, kṣatriya, vaiśya, śūdra. நான் ஒழுக்கமான சமூகத்தின் பற்றி பேசுகிறேன், தற்போது உள்ள இந்த விலங்கு சமூகத்தை அல்ல. ஒழுக்கமான சமூகத்தில், ஒரு பிராமணர் ஒரு பிராமணரை போல் தனது கடமைகளை செய்பவர்கள். Satyam Samo damas titiksā ārjavam, jnanam vijñānam āstikyam brahma-karma swabhâva-jam (BG 18.42). இன்னும்...Dharmaḥ svanuṣṭhitaḥ, அவர் மிக நன்றாக, ஒரு பிராமணராக அவரது கடமைகளை செய்பவர். கடமைகளை நிறைவேற்றுவதின் மூலம், கிருஷ்ண பக்தி செய்யவில்லை என்றால். அது śrama eva hi kevalam. இந்த தீர்ப்பு ஆகும். பின்னர் அவர் நேரம் வீணாகி வருகிறது. ஏனெனில், சரியான பிராமணர் ஆகவேண்டும் என்றால் , பிரம்மத்தை பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். Athāto brahma jijñāsā. கிருஷ்ணரே பரம்-பிரம்மன் அவ்வாறெனின் கிருஷ்ணரரை புரிந்து கொள்ளவிட்டால், பின்னர் அவரது இந்த பிராமணர் கடமை நிறைவேற்றுதால் என்ன பயன்? இதுவே வேதத்தின் தீர்ப்பு. Śrama eva hi kevalam, வெறுமனே நேரத்தை வீணடிக்காதீர்கள். எனவே ஒருவர் பரம்பரா மூலம் இந்த அறிவியலை கற்று கொள்ள வேண்டும். Evam parampara-prāptam (BG 4.2). நீங்கள் கிருஷ்ணர் பற்றி தெரிந்த சரியான நபரிடம் செல்ல வேண்டும். Evaṁ paramparā... சூர்ய, விவஸ்வனுக்கு, கிருஷ்ணர் உபதேசித்ததை போல எனவே நீங்கள் சூரிய கடவுள், விவஸ்வனிடம் இருந்து அறிவுரை எடுத்தால் , பிறகு நீங்கள் சரியான அறிவு பெறுவீர். ஆனால் நீங்கள் சூரியன் கிரகம் சென்று விவஸ்வனிடம் கேட்க முடியாது "கிருஷ்ணர் என்ன உங்களிடம் பேசினார் என்று?" எனவே விவஸ்வன் அவரது மகன், மனுவுக்கு கூறினார் இந்த காலத்தை நாம் வைவஸ்வத மனு என்றாகும் மனு விவஸ்வனின் புத்ரன் என்பதால் வைவஸ்வத மனு என்றாகும் வைவஸ்வத மனு. தற்போது நாம் இருக்கும் காலத்தின் பெயர் Manur ikṣvākave 'bravīt. மனு அவரது புதல்வருக்கு கூறினார் எனவே இந்த வழியில், evaṁ paramparā-prāptam (BG 4.2), சில உதாரணங்கள் கொடுக்க பட்டுள்ளன, ஆனால் அறிவு பரம்பராவில் பெற்று இருக்க வேண்டும். ஆனால் சில காரணங்களால் , பரம்பரா கலைந்துவிடுகிறது ... நான் என் சீடர் ஏதாவது சொல்வதை போன்ற. அவர் அவரது சீடர் அதே விஷயம் சொல்கிறார். அவரது சீடர் அதே விஷயம் சொல்கிறார். ஒரு சில நேரங்களில் கொடுக்கப்பட்ட வழிமுறைகள் சீதைந்துவிட்டால், அது பயனற்றுயாகிவிடுகிறது சிஷ்ய பரம்பரையில் ஒருவர் கொடுக்கப்பட்ட பக்தி அறிவை மாற்றினாலும், அது பயனில்லாமல் ஆகிவிடுகிறது அதை தான்....Sa kālena mahatā. நேரம் மிகவும் சக்திவாய்ந்தாக உள்ளது. அது மாற்றுகிறது. நேரம் என்றால் மாற்றங்கள்... உங்களுக்கே அனுபவம் இருக்கும் . நீங்கள் ஒன்றை வாங்கும் போது அது மிக, புதியதாக உள்ளது. ஆனால் நேரம் அதனை கொன்றுவிடுகிறது. அது அவலட்சணமான மாறுகிறது. ஒரு நேரத்தில் பயனற்றது ஆகிவிடுகிறது. எனவே நேரம் போராடி வருகிறது. நேரத்தை கால என்று அழைக்கப்படுகிறது. கலா ​​என்றால் மரணம். அல்லது கலா என்றால் கருப்பு பாம்பு என்று அர்த்தம். எனவே கருப்பு பாம்பு அழித்துவிடும். தொட்டுவித்தல் போதும் அது அழித்து விடும் . அதே போல, கால ... இந்த கலா, கிருஷ்ணரின் மற்றொரு வடிவம் ஆகும். kālena mahatā.. எனவே அது mahatā என்று அழைக்கப்படுகிறது. அது மிகவும் சக்தி வாய்ந்தது இது சாதாரண விஷயம் அல்ல. Mahatā. அதன் தொழிலே அழிப்பது Sa kālena iha naṣṭa.. ஏனெனில் காலம் எப்படி அழிக்கமுடியும்? நீங்கள் சிதைப்பதை காலம் பார்த்ததும் அழிய தொண்டங்கி விடும் எனவே, கடந்த கால, நிகழ்கால, எதிர்கால என்னும் கலா பந்தத்தின் உள்ள நபர்களிடம் இருந்து பகவத் கீதையில் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். மற்றும், தத்துவவாதிகள், வர்ணனையாளர்கள் போன்றவர்களிடம் இருந்து பகவத் கீதையில் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாம் ... அவர்கள் ஒரு திரிக்கப்பட்ட வழியில் பகவத் கீதையில் எழுதுபவர்கள் சிலர் கூறுவார்,"கிருஷ்ணர் இருந்ததில்லை. மஹாபாரதம் நடக்கவில்லை". சிலர் கூறுவார்,"கிருஷ்ணர் இதனை முக்கியத்துவம் கொடுத்தார்.. அதனை முக்கியத்துவம் கொடுத்தார்... சிலர் கூறுவார்,"கிருஷ்ணர் கர்மாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.. கர்ம-காண்டம்" சிலர் கூறுவார்,"ஞானம் என்பார்கள்...சிலர் யோகா என்பார்கள். பகவத் கீதையில் பல பதிப்புகள் உள்ளன. Yogī cārtha, jñāna artha, Gītār gān artha... எனவே உண்மையான கீதை ஞானம் உரிய நபரால் பேசப்பட்டது, நாம் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே கீதை ஞானம்