TA/Prabhupada 1035 - உங்கள் வாழ்தலின் உண்மையான புரிதலுக்கு ஹரே கிருஷ்ண ஜெபத்தின் மூலம் வாருங்கள்
720403 - Lecture SB 01.02.05 - Melbourne
உங்கள் வாழ்தலின் உண்மையான புரிதலுக்கு ஹரே கிருஷ்ண ஜெபத்தின் மூலம் வாருங்கள் நான் ஏன் துன்பப்பட்டிருக்கிறேன்? நான் எதற்காக பிறப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்? எதற்காக நான் இறப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்? எதற்காக நான் நோயை ஏற்றுக்கொள்ள வேண்டும்? நான் ஏன் முதுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்?" இவை தான் பிரச்சினைகள். இவை தான் பிரச்சினைகள், மற்றும் மனித பிறவியில் மட்டுமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சாத்தியம், நாய் அல்லது பூனை பிறவியில் அல்ல. அவைகளால் முடியாது. ஆக எங்கள் ஒரே வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமானதாக ஆக்குங்கள். உங்கள் வாழ்தலின் உண்மையான புரிதலுக்கு வாருங்கள். இது வெறும் ஜெபிப்பதாலையே சாத்தியம் ஆகலாம் ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம... மிக நன்றி. ஹரே கிருஷ்ண.