TA/Prabhupada 0360 - கிருஷ்ணரை நாங்கள் நேரடியாக சேவை செய்யமுடியாது நாம் கிருஷ்ண பக்தருக்கு முதலில் சேவை: Difference between revisions
(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0360 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...") |
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version) |
||
Line 7: | Line 7: | ||
[[Category:TA-Quotes - in India, Mayapur]] | [[Category:TA-Quotes - in India, Mayapur]] | ||
<!-- END CATEGORY LIST --> | <!-- END CATEGORY LIST --> | ||
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | |||
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0359 - ஒருவர் பாகவத தத்துவத்தை குரு பரம்பரா மூலம் கற்றுக்கொள்ளவேண்டும்|0359|TA/Prabhupada 0361 - அவர்கள் எனது குரு. நான் அவர்களது குரு அல்ல|0361}} | |||
<!-- END NAVIGATION BAR --> | |||
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> | <!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> | ||
<div class="center"> | <div class="center"> | ||
Line 15: | Line 18: | ||
<!-- BEGIN VIDEO LINK --> | <!-- BEGIN VIDEO LINK --> | ||
{{youtube_right| | {{youtube_right|69wyIGRY22E|கிருஷ்ணரை நாங்கள் நேரடியாக சேவை செய்யமுடியாது நாம் கிருஷ்ண பக்தருக்கு முதலில் சேவை செய்ய வேண்டும்<br />- Prabhupāda 0360}} | ||
<!-- END VIDEO LINK --> | <!-- END VIDEO LINK --> | ||
<!-- BEGIN AUDIO LINK --> | <!-- BEGIN AUDIO LINK --> | ||
<mp3player> | <mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/760322SB.MAY_clip.mp3</mp3player> | ||
<!-- END AUDIO LINK --> | <!-- END AUDIO LINK --> | ||
Latest revision as of 19:27, 29 June 2021
Lecture on SB 7.9.42 -- Mayapur, March 22, 1976
கோ நு அட்ர தே அகிஹில-குரோ பகவான் பிரயாச. எனவே அனைவருக்கும் தங்களுக்கு சாதகமாக சில கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது, ஆனால் கிருஷ்ணருக்கு அப்படி தேவையில்லை. இதுவே கிருஷ்ணர். அவர் விரும்பும் எதையும் செய்ய முடியும். அவர் மற்றவர்களை நம்பி இல்லை. மற்றவர்கள் கிருஷ்ணரை சார்ந்து இருக்கிறார்கள், ஆனால் கிருஷ்ணர் யாரையும் சார்ந்து இருக்க தேவையில்லை. எனவே, பிரஹலாத மகாராஜா கூறினார் பகவான் பிரயாச . பிரயாச, குறிப்பாக பக்தர்கள், ஒரு மிக கடினமாக முயற்சி வேண்டிய சில வணிகங்களில் செய்ய கூடாது. நாம் எளிமையானதையே எடுக்க வேண்டும். நிச்சயமாக, ஒரு பக்தர் ஆபத்து எடுக்கிறார். ஹனுமானை போன்றவர்கள். அவர் இறைவன் ராமரின் சேவகணவார். ராமருக்கு சீதாதேவி பற்றிய தகவல்கள் தேவை பட்டது. எனவே அவர், கருதவில்லை "நான் எவ்வாறு கடல் மற்ற பக்கத்தில் செல்லமுடியும், இலங்கைக்கு?" அவர் இறைவன் ராமரின் மீது நம்பினார் "ஜெய் ராம்," அதுவே அவரின் சக்தி. ராமர் ஒரு பாலம் அமைக்க வேண்டியிருந்தது நிச்சயமாக, அந்த பாலம் அற்புதமானது ஏனெனில் இந்த குரங்குகள் கூட கற்கள் கொண்டு உதவினார்கள் அவர்கள் சமுத்திரத்தின் மீது எறிந்தார்கள், ஆனால் அந்த கற்கள் மிதந்தன எனவே உங்கள் புவி ஈர்ப்பு விசை சட்டம் எங்கே? ம்ம்! இங்கே கற்கள் நீரில் மிதக்கின்றன. அது விஞ்ஞானிகள் செய்ய முடியாது. அனால் ராமர் விரிப்பினார், கற்கள் மிதந்தன இல்லையெனில் எத்தனை கற்கள்கடலில் வீசுவேண்டும் ஒரு பாலம் ஆக நிலை வருவதற்கு ? ஓ, அது சாத்தியம் இல்லை. அது எல்லாம் சாத்தியமாக இருந்தது, அனைத்தும் சாத்தியமாக இருந்தது. ஆனால் இறைவன் ராமர் நினைத்தார், "அது எளிமையாக இருக்கட்டும். எனவே அவர்கள் கற்களை கொண்டு வரட்டும் அது மிதக்கும். பின்னர் நாம் போகலாம். " எனவே கற்கள் இல்லாமல் அவரால் செல்ல முடியும், ஆனால் அவர் குரங்குகளின் சில சேவைகள் விரும்பினார். அங்கே நிறைய குரங்குகள் இருந்தனர். Baro baro badare, baro baro peṭ, laṅka diṅgake, mata kare het. அங்கே மற்றும் நிறைய குரங்குகள் இருந்தனர். ஹனுமனை போல் அல்ல எனவே, அவர்களுக்கும் வாய்ப்பு வழங்க பட்டது கற்கள் கொண்டு வரப்பட்டு ஹனுமானை போல கடலை தாவ தெரியாதவர்கள் எனவே,நீங்கள் கற்களை கொண்ட வாருங்கள். நான் அதனை மிதக்கவைக்கிறேன் எனவே, கிருஷ்ணர் எதனையும் செய்வார். Aṅgāni yasya sakalendriya-vṛttimanti. ஆனால், நம்மால் அவரின் கருணை இல்லாமல் எதுவும் செய்யமுடியாது.
எனவே, பிரஹலாத மகாராஜா கேட்டுக்கொள்கிறார் "நீங்கள் தயவுசெய்து எங்கள் மீது இரக்கமாக இருந்தால் , நீங்கள் எதனை விரும்பினாலும் செய்ய முடியும் என்பதால், உங்களுக்கு இது ஒரு பெரிய பணி அல்ல. ஏனெனில் படைப்பது , பராமரிப்பு மற்றும் அழிப்பது நீங்கள் செய்வதால் , அது உங்களுக்கு கடினமாக இல்லை. " அது தவிர, mūḍheṣu vai mahad-anugraha ārta-bandho. பொதுவாக, அர்த-பந்து, மனிதகுலத்தின் நண்பர். அவர்கள் சிறப்பாக முட்டாள்களுக்கு கருணையாக இருப்பர். கிருஷ்ணர் இந்த நோக்கத்திற்காக வருகிறார். ஏனெனில் நாம் அனைவரும் மூடர்கள் Duṣkṛtino. Na māṁ duṣkṭtino mūḍhāḥ prapadyante. பொதுவாக நாம் மூடர்கள் ஏனெனில் நாம் பாவம் செய்தவர்கள் நாங்கள் கிருஷ்ணரை சரணடைய மாட்டோம். Na māṁ prapadyante. யாரொருவர் கிருஷ்ணரை சரணடைய மாட்டார்களோ. அவர்கள் duṣkṛtina, mūḍha, narādhamā, māyayāpahṛta-jñānā என வகைப்படுத்தப்படுகிறார்கள் கிருஷ்ணர் விட்டு நாம் சுதந்திரமாக இருக்க சாத்தியமே இல்லை. அது சாத்தியம் அல்ல. எனவே கிருஷ்ணரின் தயவை வேண்டாம் என்று சுதந்திரமாக வேலை செய்ய முயற்சி செய்பவர்கள் மூடர்களே. அவர்கள் கிருஷ்ணர் கூறுவதை ஏற்க மாட்டார்கள், மற்றும் அவர்கள் கிருஷ்ணர் இல்லாமல் சில சட்டத்தை நிறுவ முயற்சிகிறார்கள். "கடவுள் தேவை இல்லை." இந்த பெரும்பாலான விஞ்ஞானிகளின் கருத்து. "இப்போது நமக்கு அறிவியல் கிடைத்து விட்டது. நாம் எல்லாம் செய்ய முடியும்." அவர்கள் மூடர்கள்.. அது சாத்தியமில்லை. கிருஷ்ணர் ஆதரவு இல்லாமல் நீங்கள் சுதந்திரமாக செய்ய முடியாது. எனவே சிறந்த வழி எப்போதும் கிருஷ்ணரின் தயயுவை பெறுவதற்காக முயற்சிக்க வேண்டும். நீங்கள் நேரடியாக கிருஷ்ணரின் ஆதரவை கோர முடியாது. இது மற்றொரு முக்கிய விஷயம் ஆகும். Kiṁ tena te priya-janān anusevatāṁ naḥ. நீங்கள் அவரது பக்தர் ஆதரவு இல்லாமல் கிருஷ்ணரை அணுக முடியாது. Yasya prasādād bhagavat-prasādaḥ. நீங்கள் நேரடியாக பகவானின் ஆதரவை கோர முடியாது. இது மற்றொரு முட்டாள்தனம். நீங்கள் கிருஷ்ணரின் சேவகனின் வழியாக செல்ல வேண்டும். Gopī-bhartur pada-kamalayor dāsa-dāsa-dāsānudāsaḥ. இந்த எங்கள் செயல்முறை ஆகும்.
நாம் நேரடியாக கிருஷ்ணரை அணுக மாட்டோம். நாம் கிருஷ்ணரின் சேவகனுக்கு முதலில் சேவை செய்ய தொடங்க வேண்டும். மற்றும் கிருஷ்ணரின் சேவகன் யார்? ஒருவர் மற்றொரு கிருஷ்ண சேவகனுக்கு சேவகனாக மாறியவர். இதனை dāsa-dāsānudāsa என்று அழைக்கப்படுகிறது. யாரும் கிருஷ்ணருக்கு சுதந்திரமாக தொண்டராக இருக்க முடியும். இது மற்றொரு முட்டாள்தனம். கிருஷ்ணர் ஒருபோதும் நேரடியாக யாரையும் சேவகனாக ஏற்கமாட்டார். சாத்தியம் இல்லை. நீங்கள் சேவகனின் வழியில் வர வேண்டும் (CC Madhya 13.80) . இதனை பரம்பரா முறை என்றும் அழைக்கப்படுகின்றது. நீங்கள் பரம்பரா அமைப்பு மூலம் அறிவு பெறுவதால் ... கிருஷ்ணர் பிரம்மாவுக்கு சொன்னார், பிரம்மா நாரதவுக்கு சொன்னார், நாரத வியாசருக்கு சொன்னார், இப்படி நாம் இதனை பெறுகின்றனர். பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் உரைத்தார். எனவே நாம் அர்ஜூனன் செய்தது போல் செய்தால் பின்னர் நீங்கள் கிருஷ்ணரை புரிந்து கொள்ள முடியும் முடியாது. அது சாத்தியம் அல்ல. நீங்கள் அர்ஜுனா ஏற்றுக்கொண்ட செயல்முறை எடுத்துக்கொள்ள வேண்டும். அர்ஜுனர் சொன்னார் நான் உங்களை முழுமுதற் கடவுளாக ஏற்கிறேன் ஏனெனில் வ்யாஸதேவர் ஏற்றுக்கொண்டார், நாரத ஏற்றுக்கொண்டார், Asita ஏற்றுக்கொண்டார். " அதே விஷயம். நாம் கிருஷ்ணர் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நேரடியாக புரிந்து கொள்ள முடியாது . எனவே நேரடியாக கிருஷ்ணரை புரிந்து கொள்ள முயற்சி செய்பவர்கள் மூடர்கள் அவர்கள் கிருஷ்ணரை புரிந்து கொள்ள முடியாது. மிக பெரிய மனிதர், என்று அழைக்கப்படலாம். யாரும் பெரிய மனிதர் அல்ல . அவர்கள் sa vai... Śva-viḍ-varāhoṣṭra-kharaiḥ saṁstutaḥ puruṣaḥ paśuḥ (SB 2.3.19). Puruṣaḥ paśuḥ. இந்த பெரிய, பெரிய மனிதர்கள், இவர்கள் சில மூடர்களால் புகழ்ந்து பேசப்பட்டவர்கள், யார் இந்த பெரிய, பெரிய தலைவர்கள்? ஏனெனில், அவர்கள் கிருஷ்ணரின் பக்தர் அல்ல, அவர்கள் வழிவகுக்க முடியாது. அவர்கள் வெறுமனே தவறாக வழிநடத்துவர்கள். எனவே நாம் அவர்களை மூடர்கள் என்று கருதுகிறோம் இது இரு கட்டாயமான கொள்கை எதையும் நீங்கள் முதலில் பிறரிடமிருந்து கற்று கொள்ளம் முன், அவர்ஒரு கிருஷ்ண பக்தரா என்பதை பார்க்கவேண்டும் இல்லையெனில் எந்த பாடம் எடுத்து கொள்ள கூடாது. நாம் இது போன்ற பாடம் எடுத்து கொள்ள கூடாது, ", ஒருவேளை", "ஒருவேளை". இல்லை. நமக்கு அத்தகைய விஞ்ஞானி அல்லது கணிதமேதை தேவை இல்லை. கிருஷ்ணர் தெரிந்திருக்க வேண்டும் , கிருஷ்ணரின் பக்தராக இருக்க வேண்டும், வெறுமனே கிருஷ்ணரை பற்றி கேட்டு மெய்மறந்த அதிகமாக உள்ள ஒருவர், நீங்கள் அவர்களிடம் இருந்து பாடம் எடுத்து கொள்ளுங்கள். இல்லையெனில் அனைவரும் மூடர்களே. மிக்க நன்றி.