TA/Prabhupada 0095 - நம்முடைய வேலை சரணடைவது: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0095 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
 
No edit summary
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in India]]
[[Category:TA-Quotes - in India]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0094 - நம்முடைய வேலை கிருஷ்ணரின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் ஒப்புவித்தலாகும்|0094|TA/Prabhupada 0096 - நாம் பாகவத என்னும் மனிதரிடமிருந்து கற்க வேண்டும்|0096}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 15: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|eEZxfY1TYIs|நம்முடைய வேலை சரணடைவது - Prabhupāda 0095}}
{{youtube_right|bXywqTvF-kM|நம்முடைய வேலை சரணடைவது<br />- Prabhupāda 0095}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/740327BG.BOM_clip3.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/740327BG.BOM_clip3.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->


Line 27: Line 30:


<!-- BEGIN TRANSLATED TEXT -->     
<!-- BEGIN TRANSLATED TEXT -->     
நாம் சரணடைகிறோம், ஆனால் நாம் கிருஷ்ணரிடம் சரணடையவில்லை. இதுவே நோய். இதுவே நோய். கிருஷ்ணர் பக்தி இயக்கம் என்றால் இந்த நோயை குணப்படுத்துவதாகும். இந்த நோயை குணப்படுத்துங்கள். கிருஷ்ணரும் வருகிறார். அவர் கூறுகிறார், யதா யதா ஹி தர்மஸ்ய ([[Vanisource:BG 4.7|ப.கீ. 4.7]]). தர்மஸ்ய க்லானி:, சமய செயல்முறையில் முரண்பாடு, அங்கே முரண்பாடு இருக்கும் போது, கிருஷ்ணர் கூறுகிறார், ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம். மேலும் அப்யுத்தானமதர்மஸ்ய. அங்கே இரண்டு பொருள்கள் இருக்கின்றன. மக்கள் கிருஷ்ணரிடம் சரணடையாத போது, அவர்கள் பல "கிருஷ்ணர்களை" உருவாக்குவார்கள், பல அயோக்கியர்கள், அங்கே சரணடைய. அதுதான் அதர்மஸ்ய. தர்ம என்றால் கிருஷ்ணரிடம் சரணடைவது, ஆனால் கிருஷ்ணரிடம் சரணடைவதற்கு பதிலாக, அவர்கள் பூனை, நாய், இது, அது என்று பலவற்றிடம் சரணடைகிறார்கள். அது அதர்ம, கிருஷ்ணர் இங்கு இந்து மதம், முஸ்லிம் மதம், அல்லது கிறிஸ்துவ மதம் என்று ஸ்தாபிக்க வரவில்லை. இல்லை. அவர் உண்மையான மதத்தை ஸ்தாபிக்க வந்தார். உண்மையான மதம் என்றால் நாம் சமர்ப்பிக்க வேண்டும், உண்மையானவரிடம் சரணடைய வேண்டும். அதுதான் உண்மையான மதம். நாம் சரணடைந்துக் கொண்டிருக்கிறோம். எல்லோருக்கும் சில கருத்துக்கள் இருக்கும். அவர் அங்கே சரணடைந்துவிட்டார். அரசியலோ, சமூக சேவையோ, பொருளியலோ, மதசார்ந்தோ, ஏதோவொன்று. எல்லோருக்கும் சில கருத்துக்கள் இருக்கும். மேலும் அந்த கருத்துச் சம்மந்தப்பட்ட தலைவர்களும் அவ்விடத்தில் இருக்கிறார்கள். ஆகையால் நம் வேலை சரணடைவதாகும். அது உண்மை செய்தி. ஆனால் நமக்கு எங்கு சரணடைவது என்று தெரியவில்லை. அதுதான் கஷ்டம். மேலும் சரணடைவதில் தவறு அல்லது இடந்தவறி போவதால், உலகம் முழுவதும் ஒளுங்கற்ற நிலையில் உள்ளது. இந்த சரணடைதலை அந்த சரணடைதலுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறோம். இனிமேலும் காங்கிரஸ் கட்சி இல்லை. இப்பொழுது போது உடைமைக் கொள்கை கட்சி. மறுபடியும், "போது உடைமைக் கொள்கை கட்சி இல்லை. இந்த கட்சி, அந்த காட்சி." கட்சி மாறுவதில் என்ன பயன்? ஏனென்றால் இந்த கட்சி அல்லது அந்த கட்சி, அவர்கள் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை. நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடையும் கருத்துடன் வரவில்லை என்றால், அங்கே எந்த அமைதியும் ஏற்படாது. அதுதான் கருத்து. வெறுமனே வாணலியிலிருந்து தீக்குள் செல்வதால் நீங்கள் காப்பாற்றப்படமாட்டீர்கள். ஆகையினால் கிருஷ்ணரின் கடைசி அறிவுரை யாதெனில் ஸர்வ தர்மான்பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி. ([[Vanisource:BG 18.66|ப.கீ. 18.66]]). ஆகையால் மதத்தின் முரண்பாடு என்றால், இதுவும் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. ஸ வை பும்ஸாம் பரோ தர்ம: முதல் தரம் அல்லது உன்னதமான தர்ம. பரஹ என்றால் உன்னதமான, தெய்வீகமான. ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே ([[Vanisource:SB 1.2.6|ஸ்ரீ.பா. 1.2.6]]).  
நாம் சரணடைகிறோம், ஆனால் நாம் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை. இதுதான் நம்முடைய வியாதி. மேலும் இந்த நோயை குணப்படுத்துவது தான் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம். இந்த நோயை குணப்படுத்துங்கள். கிருஷ்ணரும் அதற்காகவே வருகிறார். அவர் கூறுகிறார், யதா யதா ஹி தர்மஸ்ய ([[Vanisource:BG 4.7 (1972)|பகவத் கீதை 4.7]]). தர்மஸ்ய க்லானி:, அதாவது தர்மத்தை கடைபிடிப்பதில் சீர்குலைவு, அப்படி சீர்குலைவு ஏற்படும் போது, கிருஷ்ணர் கூறுகிறார், ததாத்மானம் ஸ்ருஜாமி அஹம். மேலும் அப்யுத்தானம அதர்மஸ்ய. இங்கே இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. மக்கள் கிருஷ்ணரிடம் சரணடையாமல், பல "கிருஷ்ணர்களை" உருவாக்குகிறார்கள், சரணடைவதற்கு பல அயோக்கியர்கள். அதுதான் அதர்மஸ்ய. தர்மம் என்றால் கிருஷ்ணரிடம் சரணடைவது, ஆனால் கிருஷ்ணரிடம் சரணடைவதற்கு பதிலாக, அவர்கள் பூனை, நாய், இது, அது என பலரிடம் சரணடைகிறார்கள். அதுதான் அதர்மம். கிருஷ்ணர் இங்கு தர்மம் என்கிற பெயரில் இந்து மதம், முஸ்லிம் மதம், அல்லது கிறிஸ்துவ மதம் என்று எல்லாம் ஸ்தாபிக்க வரவில்லை. இல்லை. அவர் உண்மையான தர்மத்தை நிலைநாட்ட வந்தார். உண்மையான தர்மம் என்றால் நாம் கீழ்படிய வேண்டும், அந்த உண்மையான முழுமுதற் நபரிடம் சரணடைய வேண்டும். அதுதான் உண்மையான தர்மம். நாம் சரணடைகிறோம். எல்லோருக்கும் சில கருத்துக்கள் இருக்கும். அவர் அங்கே சரணடைந்திருக்கிறார்கள். அரசியல், சமூக வாழ்க்கை, பொருளாதாரம், மதம் எதுவாக இருந்தாலும் சரி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். மேலும் அந்த கருத்தை மேம்படுத்த ஒரு தலைவனும் இருப்பான். ஆக நம்முடைய கருத்து சரணடைவது. அது உண்மை தான். ஆனால் நமக்கு எங்கே சரணடைவது என்பதே தெரியவில்லை. அதுதான் கஷ்டம். மேலும் அந்த சரணாகதியை தவறான இடத்தில் செலுத்தியதால், தவறாக புரிந்துகொண்டதால், உலகம் முழுவதும் பெரும் குழப்பமான நிலை ஏற்பட்டிருக்கிறது. நாம் ஒரு சரணாகதியை வேறொரு சரணாகதிக்கு மாற்ற முயல்கிறோம். அதாவது "இப்போது காங்கிரஸ் கட்சி வேண்டாம். இப்போது கம்யுனிஸ்ட் கட்சி." இப்படி. மறுபடியும், "போதும் இந்த கம்யுனிஸ்ட் கட்சி. இப்போது இந்த கட்சி, அந்த காட்சி." கட்சியை மாற்றி என்ன பயன்? ஏனென்றால் இந்த கட்சியும் சரி, அந்த கட்சியும் சரி, அவர்கள் கிருஷ்ணரிடம் சரணடைந்தவர்கள் இல்லை. நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும் என்ற முடிவுக்கு வராத வரை, நிம்மதி இருக்கமுடியாது. அதுதான் முக்கியம். வெறும் தீச்சட்டியிலிருந்து தீக்குள் குதிப்பது உங்களை காப்பாற்றாது. எனவே கிருஷ்ணரின் இறுதிகட்ட அறிவுரை என்னவென்றால், ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி... ([[Vanisource:BG 18.66 (1972)|பகவத் கீதை 18.66]]). ஆக தர்மத்தின் சீர்குலைவு என்றால்... இதுவும் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஸ வை பும்ஸாம் பரோ தர்ம: . உன்னதமான தர்மம். பரஹ என்றால் உன்னதமான, திவ்யமான. ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே ([[Vanisource:SB 1.2.6|ஸ்ரீமத் பாகவதம் 1.2.6]]). நாம் அதோக்ஷஜரிடம் சரணடையும் போது... அதோக்ஷஜ என்றால் புலன்களுக்கு அப்பாற்பட்ட அந்த மீயுயர்ந்தவர், அதாவது கிருஷ்ணர். கிருஷ்ணரின் மற்றொரு பெயர் அதோக்ஷஜ. அஹைதுகி அப்ரதிஹதா. அஹைதுகி என்றால் எந்த காரணமும் இல்லாமல். "கிருஷ்ணர் அப்பேர்பட்டவர், ஆகையினால் நான் சரணடைகிறேன்," அப்படி கிடையாது. இல்லை. எந்த காரணமும் இல்லாமல். அஹைதுகி அப்ரதிஹதா. மேலும் அதை தடுத்து நிறுத்த முடியாது. யாராலும் நிறுத்த முடியாது. உங்களுக்கு சரணடைய விருப்பம் இருந்தால், அதற்கு தடை ஏதும் இல்லை. நீங்கள் எந்த நிலையிலும் செய்யலாம். நீங்கள் செய்யலாம். அஹைதுகி அப்ரதிஹதா யயாத்மா ஸுப்ரஸீததி. பிறகு உங்கள் ஆன்மா, உங்கள் மனம், உங்கள் உடல் அனைத்தும் திருப்தி அடையும். இதுதான் செயல்முறை.
 
நாம் அதோக்ஷஜேவிடம் சரணடையும் போது, அதோக்ஷஜே என்றால் ஒப்புயர்வற்ற நித்தியமானவர், அல்லது கிருஷ்ணர். கிருஷ்ணரின் மற்றொரு பெயர் அதோக்ஷஜே. அஹைதுகி அப்ரதிஹதா. அஹைதுகி என்றால் எந்த காரணமும் இல்லாமல். "கிருஷ்ணர் அத்தகைய, மேலும் அதுபோன்றவர், ஆகையினால் நான் சரணடைகிறேன்" என்பதல்ல. இல்லை. எந்த காரணமும் இல்லாமல். அஹைதுகி அப்ரதிஹதா. அதை சோதனை செய்ய முடியாது. ஒருவராலும் சோதனை செய்ய முடியாது. நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டுமென்றால் அங்கே சோதனை கிடையாது, எந்த தடையும் இல்லை. நீங்கள் எந்த நிலையிலும் செய்யலாம். நீங்கள் செய்யலாம். அஹைதுகி அப்ரதிஹதா யயாத்மா ஸுப்ரஸீததி. அதன்பின் நீங்கள், ஆத்மா, உங்கள் ஆத்மா, உங்கள் ஆத்மா, உங்கள் எண்ணம், உங்கள் உடல், திருப்தி பெறும். இதுதான் அந்த செயல்முறை.
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 09:03, 27 May 2021



Lecture on BG 4.7 -- Bombay, March 27, 1974

நாம் சரணடைகிறோம், ஆனால் நாம் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை. இதுதான் நம்முடைய வியாதி. மேலும் இந்த நோயை குணப்படுத்துவது தான் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம். இந்த நோயை குணப்படுத்துங்கள். கிருஷ்ணரும் அதற்காகவே வருகிறார். அவர் கூறுகிறார், யதா யதா ஹி தர்மஸ்ய (பகவத் கீதை 4.7). தர்மஸ்ய க்லானி:, அதாவது தர்மத்தை கடைபிடிப்பதில் சீர்குலைவு, அப்படி சீர்குலைவு ஏற்படும் போது, கிருஷ்ணர் கூறுகிறார், ததாத்மானம் ஸ்ருஜாமி அஹம். மேலும் அப்யுத்தானம அதர்மஸ்ய. இங்கே இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. மக்கள் கிருஷ்ணரிடம் சரணடையாமல், பல "கிருஷ்ணர்களை" உருவாக்குகிறார்கள், சரணடைவதற்கு பல அயோக்கியர்கள். அதுதான் அதர்மஸ்ய. தர்மம் என்றால் கிருஷ்ணரிடம் சரணடைவது, ஆனால் கிருஷ்ணரிடம் சரணடைவதற்கு பதிலாக, அவர்கள் பூனை, நாய், இது, அது என பலரிடம் சரணடைகிறார்கள். அதுதான் அதர்மம். கிருஷ்ணர் இங்கு தர்மம் என்கிற பெயரில் இந்து மதம், முஸ்லிம் மதம், அல்லது கிறிஸ்துவ மதம் என்று எல்லாம் ஸ்தாபிக்க வரவில்லை. இல்லை. அவர் உண்மையான தர்மத்தை நிலைநாட்ட வந்தார். உண்மையான தர்மம் என்றால் நாம் கீழ்படிய வேண்டும், அந்த உண்மையான முழுமுதற் நபரிடம் சரணடைய வேண்டும். அதுதான் உண்மையான தர்மம். நாம் சரணடைகிறோம். எல்லோருக்கும் சில கருத்துக்கள் இருக்கும். அவர் அங்கே சரணடைந்திருக்கிறார்கள். அரசியல், சமூக வாழ்க்கை, பொருளாதாரம், மதம் எதுவாக இருந்தாலும் சரி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். மேலும் அந்த கருத்தை மேம்படுத்த ஒரு தலைவனும் இருப்பான். ஆக நம்முடைய கருத்து சரணடைவது. அது உண்மை தான். ஆனால் நமக்கு எங்கே சரணடைவது என்பதே தெரியவில்லை. அதுதான் கஷ்டம். மேலும் அந்த சரணாகதியை தவறான இடத்தில் செலுத்தியதால், தவறாக புரிந்துகொண்டதால், உலகம் முழுவதும் பெரும் குழப்பமான நிலை ஏற்பட்டிருக்கிறது. நாம் ஒரு சரணாகதியை வேறொரு சரணாகதிக்கு மாற்ற முயல்கிறோம். அதாவது "இப்போது காங்கிரஸ் கட்சி வேண்டாம். இப்போது கம்யுனிஸ்ட் கட்சி." இப்படி. மறுபடியும், "போதும் இந்த கம்யுனிஸ்ட் கட்சி. இப்போது இந்த கட்சி, அந்த காட்சி." கட்சியை மாற்றி என்ன பயன்? ஏனென்றால் இந்த கட்சியும் சரி, அந்த கட்சியும் சரி, அவர்கள் கிருஷ்ணரிடம் சரணடைந்தவர்கள் இல்லை. நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும் என்ற முடிவுக்கு வராத வரை, நிம்மதி இருக்கமுடியாது. அதுதான் முக்கியம். வெறும் தீச்சட்டியிலிருந்து தீக்குள் குதிப்பது உங்களை காப்பாற்றாது. எனவே கிருஷ்ணரின் இறுதிகட்ட அறிவுரை என்னவென்றால், ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி... (பகவத் கீதை 18.66). ஆக தர்மத்தின் சீர்குலைவு என்றால்... இதுவும் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஸ வை பும்ஸாம் பரோ தர்ம: . உன்னதமான தர்மம். பரஹ என்றால் உன்னதமான, திவ்யமான. ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே (ஸ்ரீமத் பாகவதம் 1.2.6). நாம் அதோக்ஷஜரிடம் சரணடையும் போது... அதோக்ஷஜ என்றால் புலன்களுக்கு அப்பாற்பட்ட அந்த மீயுயர்ந்தவர், அதாவது கிருஷ்ணர். கிருஷ்ணரின் மற்றொரு பெயர் அதோக்ஷஜ. அஹைதுகி அப்ரதிஹதா. அஹைதுகி என்றால் எந்த காரணமும் இல்லாமல். "கிருஷ்ணர் அப்பேர்பட்டவர், ஆகையினால் நான் சரணடைகிறேன்," அப்படி கிடையாது. இல்லை. எந்த காரணமும் இல்லாமல். அஹைதுகி அப்ரதிஹதா. மேலும் அதை தடுத்து நிறுத்த முடியாது. யாராலும் நிறுத்த முடியாது. உங்களுக்கு சரணடைய விருப்பம் இருந்தால், அதற்கு தடை ஏதும் இல்லை. நீங்கள் எந்த நிலையிலும் செய்யலாம். நீங்கள் செய்யலாம். அஹைதுகி அப்ரதிஹதா யயாத்மா ஸுப்ரஸீததி. பிறகு உங்கள் ஆன்மா, உங்கள் மனம், உங்கள் உடல் அனைத்தும் திருப்தி அடையும். இதுதான் செயல்முறை.