TA/660302 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 00:07, 25 March 2020 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நவீன நாகரிக நடைமுறையில் ... அவை தவிர்க்கின்றன, உண்மையான துன்பங்களைத் தவிர்க்கின்றன. அவர்கள் தற்காலிக துன்பங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வேத முறை என்பது வேத அறிவு. அவை .., முற்றிலுமாக, முற்றிலுமாக துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவருவதாகும். நீங்களே பாருங்கள். மனித வாழ்க்கை அதற்காகவே உள்ளது, எல்லா துன்பங்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவே. நிச்சயமாக, நாங்கள் எல்லா வகையான துன்பங்களையும் முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறோம். எங்கள் வணிகம், எங்கள் தொழில், நமது கல்வி, அறிவின் முன்னேற்றம் - எல்லாமே துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கே ஆகும். ஆனால் அந்த துன்பம் தற்காலிகமானது, தற்காலிகமானது. ஆனால் துன்பங்களை முழுவதுமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். துன்பம் ... அத்தகைய அறிவு ஆழ்நிலை அறிவு என்று அழைக்கப்படுகிறது. "
660302 - சொற்பொழிவு BG 02.07-11 - நியூயார்க்