TA/660725 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 05:08, 25 September 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பரம புருஷ பகவானால் இந்த பௌதிக உலகம் துன்பத்தின் இருப்பிடம் என்று சான்றுப்படுத்தப்படுகிறது. இந்த இருப்பிடம் அதற்காக ஏற்படுத்தப்பட்டதெனில், அதாவது துன்பத்தை மட்டுமே தருவதற்கு, எப்படி இதனை இன்பத்தின் இருப்பிடமாக மாற்றுவீர்கள்? இந்த இருப்பிடம் அந்த நோக்கத்திற்காகவே உள்ளது. எனவே, யாரொருவர் தன்னிடம் திரும்பி வருகிறாரோ, அவர் மீண்டும் இந்தத் துன்பத்தின் இருப்பிடத்திற்கு திரும்பிவரத் தேவையில்லை. த்யக்த்வா தே₃ஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி (BG 4.9)."
660725 - சொற்பொழிவு BG 04.09-11 - நியூயார்க்