TA/661224 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 05:32, 25 October 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சத்வ குண யுகத்தில் தியானத்தின் மூலம் அடையப்பட்ட அதே பலன், அடுத்த யுகத்தில் யாகங்களாலும் அதற்கடுத்த யுகத்தில் ஆலய வழிபாட்டினாலும் அடையப்பெற்றது. அந்த வெற்றியை, ஆன்மீக பூரணத்துவத்தை அடைவதற்கு, இந்த யுகத்தில் ஹரி கீர்த்தனம் அதாவது, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று உச்சாடனம் செய்வது சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்வதற்கு எவ்விதத் தகுதியையும் பெற்றிருக்க வேண்டியதில்லை. யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம், இதனை தொடர்ந்து உச்சாடனம் செய்வதன் மூலம் மனக் கண்ணாடியின் மீதுள்ள மாசை தூய்மைப்படுத்தி விடலாம்."
661224 - சொற்பொழிவு CC Madhya 20.334-341 - நியூயார்க்