TA/670208 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 06:05, 5 December 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சைதன்ய மஹாபிரபு கூறினார் அதாவது "என் குரு மஹாராஜ், என் ஆன்மீக குரு, என்னிடம் சொன்னார் 'இந்த செய்யுளை உன் தொண்டையில் வைத்துக்கொள், மேலும் தொடர்ந்து உச்சாடனம் செய், நான் உன்னை வாழ்த்துகிறேன் நீ முக்தி அடைவாய். நீ முக்தி மட்டுமல்ல, நீ உயர்ந்த இருப்பிடத்தை அடைவாய், கிருஷ்ண கிரகத்தை'."
670207 - சொற்பொழிவு CC Adi 07.49-65 - சான் பிரான்சிஸ்கோ